Malaigal vilaginalum Song Chords PPT- மலைகள் விலகினாலும்

மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை

உங்க கரத்திலே தங்கி மகிழுவேன் உங்க நிழலிலே மறைந்து கொள்கிறேன் என் ராஜாவே.

1.குழியில் விழுந்த போதும் கூட இருக்கின்றீர்
பழியில் விழுந்த போதும் பாதுகாக்கின்றீர்
உங்க ஞானத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்

2.ஆடு மேய்த்த போதும் அருகில் இருக்கின்றீர்
அரசன் எதிர்த்த போதும் பாதுகாக்கின்றீர்
அபிஷேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்

3.சிங்க கெபியில் இருந்தும் சேதம் இல்லையே
யூத சிங்கம் அருகில் பயமும் இல்லை
ஜெப மேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்

Malaigal vilaginalum ,Malaigal vilaginalum lyrics songs,Malaigal vilaginalum song lyrics,Malaigal vilaginalum Song Chords PPT.மலைகள் விலகினாலும் , Bro.P.S.Judah Benhu

Sign in to access this feature Sign Up

Malaigal vilaginalum Song Chords PPT- மலைகள் விலகினாலும் Lyrics in English

Malaigal Vilaginaalum Unga Kirubai Vilagala
Maaraadha Anbaal Indha Ulagam Sumai Illai

Unga Karaththile Thangi Magizhuven
Unga Nizhalile Maraindhu Kolgiren En Raajaave

Kuzhiyil Vizhundha Podhum Kooda Irukkindreer
Pazhiyil Vizhundha Podhum Paadhugaakkindreer
Unga Gnaanaththaal Ennai Moodineer
En Sirasile Kreedam Vaikkindreer

Aadu Meyththa Podhum Arugil Irukkindreer
Arasan Edhirththa Podhum Paadhugaakkindreer
Abishegaththaal Ennai Moodineer
En Sirasile Kreedam Vaikkindreer

Singa Kebiyil Irundhum Sedham Illaiye
Yoodha Singam Arugil Bayamum Illai
Jeba Megaththaal Ennai Moodineer
En Sirasile Kreedam Vaikkindreer

Malaigal vilaginalum Song Chords PPT- மலைகள் விலகினாலும் Lyrics in English (Tanglish)

மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை
Malaigal Vilaginaalum Unga Kirubai Vilagala
Maaraadha Anbaal Indha Ulagam Sumai Illai

உங்க கரத்திலே தங்கி மகிழுவேன்
உங்க நிழலிலே மறைந்து கொள்கிறேன் என் ராஜாவே
Unga Karaththile Thangi Magizhuven
Unga Nizhalile Maraindhu Kolgiren En Raajaave

குழியில் விழுந்த போதும் கூட இருக்கின்றீர்
பழியில் விழுந்த போதும் பாதுகாக்கின்றீர்
Kuzhiyil Vizhundha Podhum Kooda Irukkindreer
Pazhiyil Vizhundha Podhum Paadhugaakkindreer

உங்க ஞானத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
Unga Gnaanaththaal Ennai Moodineer
En Sirasile Kreedam Vaikkindreer

ஆடு மேய்த்த போதும் அருகில் இருக்கின்றீர்
அரசன் எதிர்த்த போதும் பாதுகாக்கின்றீர்
Aadu Meyththa Podhum Arugil Irukkindreer
Arasan Edhirththa Podhum Paadhugaakkindreer

அபிஷேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
Abishegaththaal Ennai Moodineer
En Sirasile Kreedam Vaikkindreer

சிங்க கெபியில் இருந்தும் சேதம் இல்லையே
யூத சிங்கம் அருகில் பயமும் இல்லை
Singa Kebiyil Irundhum Sedham Illaiye
Yoodha Singam Arugil Bayamum Illai

ஜெப மேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
Jeba Megaththaal Ennai Moodineer
En Sirasile Kreedam Vaikkindreer

Malaigal vilaginalum Song Chords PPT- மலைகள் விலகினாலும் Lyrics in English (Song Meaning)

மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை
Though the mountains depart, Your grace never leaves
Because of Your unfailing love, this world is not a burden

உங்க கரத்திலே தங்கி மகிழுவேன்
உங்க நிழலிலே மறைந்து கொள்கிறேன் என் ராஜாவே
I will rejoice resting in Your hand
I hide in Your shadow, my King

குழியில் விழுந்த போதும் கூட இருக்கின்றீர்
பழியில் விழுந்த போதும் பாதுகாக்கின்றீர்
Even when I fall into a pit, You are with me
Even when I fall into disgrace, You protect me

உங்க ஞானத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
You cover me with Your wisdom
You place a crown upon my head

ஆடு மேய்த்த போதும் அருகில் இருக்கின்றீர்
அரசன் எதிர்த்த போதும் பாதுகாக்கின்றீர்
While tending sheep, You stayed near
When kings opposed me, You protected me

அபிஷேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
You covered me with anointing
You place a crown upon my head

சிங்க கெபியில் இருந்தும் சேதம் இல்லையே
யூத சிங்கம் அருகில் பயமும் இல்லை
Even in the lions' den there was no harm
With the Lion of Judah near, there is no fear

ஜெப மேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
You cover me with a cloud of prayer
You place a crown upon my head

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create