Malaigalin Naduve Veeldhidum Lyrics Song Chords PPT - மலைகளின் நடுவே வீழ்ந்திடும்

1.மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள்
கண்களைக் கவர்ந்திடுதே
வாழ்க்கையின் நடுவே இயேசுவின் அன்பு
அருவியாய் பாய்ந்திடுதே

குரங்குகள் பறவைகள்
அருவிகளின் சத்தம்
செவிகளில் தொனித்திடுதே
கூக்குரல் நடுவே அன்பரின் குரலும்
உள்ளத்தில் தொனித்திடுதே

நான் கண்ட இன்ப வாழ்வு
இயேசுவால் அடைந்த வாழ்வு
கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த
நீடிய சுக வாழ்வு

ஆஹா… ஹா… ஹா… ஓஹோ… ஹோ… ஹோ…
லாலா… ல… லா… லா… லா… ம்ம்ம்… ம்ம்ம்…

2.வானத்தில் மிதந்திடும் விண்ணொளி தீபங்கள்
இரவுக்கு அழகு தரும்
வானவர் இயேசுவின் திருமறை வசனங்கள்
உள்ளத்தில் ஒளியை தரும்

கடலின் அலைகள் சீறி எழுந்து
தாமாக அடங்கி விடும்
கடவுளின் பிள்ளைகள் வாழ்வினில் புயல்கள்
எளிதினில் ஒடுங்கி விடும்

நான் கண்ட இன்ப வாழ்வு
இயேசுவால் அடைந்த வாழ்வு
கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த
நீடிய சுக வாழ்வு

Malaigalin Naduve Veeldhidum lyrics songs, Malaigalin Naduve Veeldhidum song lyrics, Malaigalin Naduve Veeldhidum Lyrics Song Chords PPT -மலைகளின் நடுவே வீழ்ந்திடும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Malaigalin Naduve Veeldhidum Lyrics Song Chords PPT - மலைகளின் நடுவே வீழ்ந்திடும் Lyrics in English

1.Malaigalin naduve veezhndhidum aruvigal
Kangalaik kavardhidudhe
Vaazhkkaiyin naduve Yesuvin anbu
Aruviyaai paayndhidudhe

Kurangugal paravaigal
Aruvigalin sattham
Sevigalil thonithidudhe
Kookural naduve Anbarin kuralum
Ullathil thonithidudhe

Naan kanda inba vaazhvu
Yesuvaal adaindha vaazhvu
Kalvaari anbaal paavangal theerndha
Neediya suga vaazhvu

Aahaa… haa… haa… ohho… ho… ho…
Laala… la… laa… laa… laa… mmm… mmm…

2.Vaanathil midhandhidum vinnoli deepangal
Iravukku azhagu tharum
Vaanavar Yesuvin thirumarai vasanangal
Ullathil oliyai tharum

Kadalin alaigal seeri ezhundhu
Thaamaaga adangi vidum
Kadavulin pillaigal vaazhvinil puyalkal
Elidhinil odungi vidum

Naan kanda inba vaazhvu
Yesuvaal adaindha vaazhvu
Kalvaari anbaal paavangal theerndha
Neediya suga vaazhvu

Malaigalin Naduve Veeldhidum Lyrics Song Chords PPT - மலைகளின் நடுவே வீழ்ந்திடும் Lyrics in English (Tanglish)

1.மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள் கண்களைக் கவர்ந்திடுதே
Malaigalin naduve veezhndhidum aruvigal kangalai kavardhidudhe

வாழ்க்கையின் நடுவே இயேசுவின் அன்பு அருவியாய் பாய்ந்திடுதே
Vaazhkkaiyin naduve Yesuvin anbu aruviyaai paayndhidudhe

குரங்குகள் பறவைகள் அருவிகளின் சத்தம் செவிகளில் தொனித்திடுதே
Kurangugal paravaigal aruvigalin sattham sevigalil thonithidudhe

கூக்குரல் நடுவே அன்பரின் குரலும் உள்ளத்தில் தொனித்திடுதே
Kookural naduve Anbarin kuralum ullathil thonithidudhe

நான் கண்ட இன்ப வாழ்வு இயேசுவால் அடைந்த வாழ்வு
Naan kanda inba vaazhvu Yesuvaal adaindha vaazhvu

கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த நீடிய சுக வாழ்வு
Kalvaari anbaal paavangal theerndha neediya suga vaazhvu

ஆஹா… ஹா… ஹா… ஓஹோ… ஹோ… ஹோ…
Aahaa… haa… haa… ohho… ho… ho…

2.வானத்தில் மிதந்திடும் விண்ணொளி தீபங்கள் இரவுக்கு அழகு தரும்
Vaanathil midhandhidum vinnoli deepangal iravukku azhagu tharum

வானவர் இயேசுவின் திருமறை வசனங்கள் உள்ளத்தில் ஒளியை தரும்
Vaanavar Yesuvin thirumarai vasanangal ullathil oliyai tharum

கடலின் அலைகள் சீறி எழுந்து தாமாக அடங்கி விடும்
Kadalin alaigal seeri ezhundhu thaamaaga adangi vidum

கடவுளின் பிள்ளைகள் வாழ்வினில் புயல்கள் எளிதினில் ஒடுங்கி விடும்
Kadavulin pillaigal vaazhvinil puyalkal elidhinil odungi vidum

நான் கண்ட இன்ப வாழ்வு இயேசுவால் அடைந்த வாழ்வு
Naan kanda inba vaazhvu Yesuvaal adaindha vaazhvu

கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த நீடிய சுக வாழ்வு
Kalvaari anbaal paavangal theerndha neediya suga vaazhvu

Malaigalin Naduve Veeldhidum Lyrics Song Chords PPT - மலைகளின் நடுவே வீழ்ந்திடும் Lyrics in English (Song Meaning)

1.மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள் கண்களைக் கவர்ந்திடுதே
Falling waterfalls between the mountains captivate the eyes

வாழ்க்கையின் நடுவே இயேசுவின் அன்பு அருவியாய் பாய்ந்திடுதே
In the midst of life, Jesus’ love flows like a waterfall

குரங்குகள் பறவைகள் அருவிகளின் சத்தம் செவிகளில் தொனித்திடுதே
Sounds of monkeys, birds and waterfalls echo in the ears

கூக்குரல் நடுவே அன்பரின் குரலும் உள்ளத்தில் தொனித்திடுதே
Amidst all noise, the voice of the Beloved echoes in the heart

நான் கண்ட இன்ப வாழ்வு இயேசுவால் அடைந்த வாழ்வு
The joyful life I found is the life received through Jesus

கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த நீடிய சுக வாழ்வு
A blessed eternal life where sins are washed by Calvary love

ஆஹா… ஹா… ஹா… ஓஹோ… ஹோ… ஹோ…
Aahaa… haa… haa… ohho… ho… ho…

2.வானத்தில் மிதந்திடும் விண்ணொளி தீபங்கள் இரவுக்கு அழகு தரும்
Floating stars in the sky beautify the night

வானவர் இயேசுவின் திருமறை வசனங்கள் உள்ளத்தில் ஒளியை தரும்
The holy words of Jesus bring light into the heart

கடலின் அலைகள் சீறி எழுந்து தாமாக அடங்கி விடும்
Waves of the sea rise fiercely and then calm down

கடவுளின் பிள்ளைகள் வாழ்வினில் புயல்கள் எளிதினில் ஒடுங்கி விடும்
Storms in the lives of God’s children settle easily

நான் கண்ட இன்ப வாழ்வு இயேசுவால் அடைந்த வாழ்வு
The joyful life I found is the life received through Jesus

கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த நீடிய சுக வாழ்வு
A blessed eternal life where sins are washed by Calvary love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create