Malaimel Yeruvom Marangalai Lyrics Song Chords PPT - மலைமேல் ஏறுவோம் மரங்களை

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்

நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா

2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன்

3. மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்

4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே

5. சாப்பிட்டும் திருப்தியில்லை குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம் குளிரோ போகவில்லை

Malaimel Yeruvom Marangalai , Malaimel Yeruvom Marangalai lyrics songs, Malaimel Yeruvom Marangalai song lyrics, Malaimel Yeruvom Marangalai Lyrics Song Chords PPT - மலைமேல் ஏறுவோம் மரங்களை, Jebathotta Jeyageethangal Vol 23, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Malaimel Yeruvom Marangalai Lyrics Song Chords PPT - மலைமேல் ஏறுவோம் மரங்களை Lyrics in English

Malaimel Eruvom Marangalai Vettuvom
Aalayam Kattuvom Avar Pani Seidhiduvom

Naadengum Sendriduvom
Narseidhi Solliduvom
Sabaigalai Nirappiduvom
Saatchiyaai Vaazhndhiduvom

Devanin Veedu Paazhaai Kidakkudhe
Naamo Namakkaai Vaazhvathu Nyaayamaa

Thiralaai Vidhaiththum Konjamaai Aruppadhen
Varugindra Panamellaam Veenaai Povadhen

Manandhalaraamal Paniyai Thodarungal
Padaiththavar Nammodu Bayame Vendaam

Devan Thandha Aaramba Oozhiyaththai
Arpamaai Ennaadhe Asattai Pannaadhe

Saappittum Thirupthiyillai Kudiththum Niraivillai
Aadai Aniginrom Kuliro Pogavillai

Malaimel Yeruvom Marangalai Lyrics Song Chords PPT - மலைமேல் ஏறுவோம் மரங்களை Lyrics in English (Tanglish)

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
Malaimel yeruvom marangalai vettuvom
Aalayam kattuvom avar pani seithiduvom

நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
Nadengum sendriduvom narseithi solliduvom
Sabaigalai nirappiduvom saatchiyaai vaazhnthiduvom

தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா
Devanin veedu paazhaai kidakkudhe
Namo namakkaai vaazhvathu niyaayamaa

திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன்
Thiralaai vithaithum konjamaai aruppadhen
Varuginra panamellam veenaai povadhen

மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்
Mananthalaraamal paniyai thodarungal
Padaithavar nammodu payame vendaam

தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே
Devan thantha aaramba oozhiyathai
Arpamai ennaathe asattai pannaathe

சாப்பிட்டும் திருப்தியில்லை குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம் குளிரோ போகவில்லை
Saappittum thirupthiyillai kudithum niraivillai
Aadai aniginrom kuliro pogavillai

Malaimel Yeruvom Marangalai Lyrics Song Chords PPT - மலைமேல் ஏறுவோம் மரங்களை Lyrics in English (Song Meaning)

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
We will climb the hills and cut down the trees
We will build the church and serve His ministry

நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
We will go to all nations and share the Good News
We will fill the churches and live as His witnesses

தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா
God’s house lies in ruins
Is it right that we live only for ourselves?

திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன்
We sow in abundance but reap so little
Why is all the income going to waste?

மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்
Do not lose heart, continue the work
The Creator is with us, there is no fear

தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே
Do not consider lightly the ministry God has given
Do not neglect or treat it carelessly

சாப்பிட்டும் திருப்தியில்லை குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம் குளிரோ போகவில்லை
We eat but are not satisfied, we drink but are not full
We wear clothes but still the cold does not go away

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create