Malaiyana Nerathil Manam Lyrics Song Chords PPT - மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2

1. எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார் – 2
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2

மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2

2. அழைத்தவர் மாறாதவர்
ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2

மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2

3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார் – 2
நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
என்னோடும் கூட இருந்திடுவார் – 2

மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2

Malaiyana Nerathil Manam lyrics songs,Malaiyana Nerathil Manam song lyrics,Malaiyana Nerathil Manam Lyrics Song Chords PPT -மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

Sign in to access this feature Sign Up

Malaiyana Nerathil Manam Lyrics Song Chords PPT - மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் Lyrics in English

mazhaiyaana neraththil manam udaindha vELaiyil
maRavaatha nesar thaangkuvaarE

eliyavin thevanE
akkiniyai enRum thanthiduvar

eliyavin thevanE
akkiniyai enRum thanthiduvar

azhivaththai venRa thevan
saththaanai jeyikka pelan tharuvar

azhaiththavar maaRathavar
oozhiya paathaiyil nadaththiduvar

unnaiyum ennaiyum avar kaikaLil
varainthu enRenRum kaaththiduvar

kashtangkaLai aRiyum thevan
kaNNeeraiyum thudaiththiduvar

noovaavin pezhaiyil irunthathupol
ennodum kooda irunthiduvar

Malaiyana Nerathil Manam Lyrics Song Chords PPT - மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் Lyrics in English (Tanglish)

true

Malaiyana Nerathil Manam Lyrics Song Chords PPT - மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create