Manam Pona Paathaiyai Naan Lyrics Song Chords PPT - மனம் போன பாதையை தான் மறந்தேன்

மனம் போன பாதையை நான் மறந்தேன்
இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன்
என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன்
எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன்

1. கானல் நீரை நம்பியதாலே
கன்மலைத் தேனை நான் இழந்தேனே
ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை
தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார்
ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார்

2. உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற
உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன்
உன்னதர் இயேசு என்னிடம் வந்தார்
உலகம் தராத சமாதானம் தந்தார்

3. நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால்
நாணிலம் மீதில் நான் நடைபிணமானேன்
இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன்
என் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார்
இணையில்லா நிம்மதி இதயத்தில் தந்தார்

Manam Pona Paathaiyai Naan Lyrics Song, Manam Pona Paathaiyai Naan Song lyrics, Manam Pona Paathaiyai Naan Lyrics Song Chords PPT - மனம் போன பாதையை தான் மறந்தேன்

Sign in to access this feature Sign Up

Manam Pona Paathaiyai Naan Lyrics Song Chords PPT - மனம் போன பாதையை தான் மறந்தேன் Lyrics in English

Manam Pona Paathaiyai Naan Maranthaen
Yesu Maathaevan Anpinai Naan Unarnthaen
En Arum Yesuvin Paatham Panninthaen
Ennillaa Nanmaikal Naan Atainthaen

1. Kaanal Neerai Nampiyathaalae
Kanmalaith Thaenai Naan Ilanthaenae
Jeevaththannnneeraam Iyaesu Ennai
Thaetiyae Vanthaar Thaettiyae Annaiththaar
Aaruthal Eenthu Aanantham Thanthaar

2. Ulakaththin Naesam Thaevanin Pakaiyanra
Unnmaiyai Unarnthaen Nanmaiyai Naan Atainthaen
Unnathar Yesu Ennidam Vanthaar
Ulakam Tharaatha Samaathaanam Thanthaar

3. Naasinil Suvaasamulla Manithanai Nampiyathaal
Naannilam Meethil Naan Nataipinamaanaen
Yesuvin Mael Visuvaasam Payanthathaal Pilaiththaen
En Arum Yesu Ennaith Thaeti Vanthaar
Innaiyillaa Nimmathi Ithayaththil Thanthaar

Manam Pona Paathaiyai Naan Lyrics Song Chords PPT - மனம் போன பாதையை தான் மறந்தேன் Lyrics in English (Tanglish)

TRUE

Manam Pona Paathaiyai Naan Lyrics Song Chords PPT - மனம் போன பாதையை தான் மறந்தேன் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create