Maname Magilnthidu Thiname Lyrics Song Chords PPT - மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி

மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு

மா தேவனின் மகிமை வார்த்தையால்
நிறைந்து வளர்ந்துமே – தொடர்ந்து
என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்

என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
பரனின் நீதியால் – மகிழ்ந்து
தினமே ஆர்ப்பரிப்பாய்

ஆ அன்பதின் அகலம் ஆழமும்
உயரம் அறிந்துமே – அவரின்
செயலில் ஆர்ப்பரிப்பாய்

உன் தேவனே உனக்காய் யாவையும்
சிறப்பாய் செய்கின்றார் – அவரைத்
துதித்து ஆர்ப்பரிப்பாய்

Maname Magilnthidu Thiname lyrics songs,Maname Magilnthidu Thiname song lyrics, Maname Magilnthidu Thiname Lyrics Song Chords PPT -மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maname Magilnthidu Thiname Lyrics Song Chords PPT - மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி Lyrics in English

Maname Magizhndhidu Dhiname Aarppari
Paranai Nambidu Anudhinamum Paadidu

Maa Devanin Magimai Vaarththaiyaal
Niraindhu Valarndhume Thodarndhu
Endrumaai Aarpparippaai

Endrendraumaai Perugi Uyarndhida
Paranin Needhiyaal Magizhndhu
Dhiname Aarpparippaai

Aa Anbathin Agalam Aazhamum
Uyarum Arindhume Avarin
Seyalil Aarpparippaai

Un Devane Unakkaai Yaavaiyum
Sirappaai Seigindraar Avarai
Thudhiththu Aarpparippaai

Maname Magilnthidu Thiname Lyrics Song Chords PPT - மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி Lyrics in English (Tanglish)

மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு
Maname magizhndhidu thiname aarppari
Paranai nambidu anudhinamum paadidu

மா தேவனின் மகிமை வார்த்தையால்
நிறைந்து வளர்ந்துமே தொடர்ந்து
என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்
Maa Devanin magimai vaarthaiyaal
Niraindhu valarndhume thodarnthu
Endrumaai aarpparippai

என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
பரனின் நீதியால் மகிழ்ந்து
தினமே ஆர்ப்பரிப்பாய்
Endrendrumaai perugi uyarnthida
Paranin needhiyaal magizhndhu
Thiname aarpparippai

ஆ அன்பதின் அகலம் ஆழமும்
உயரம் அறிந்துமே அவரின்
செயலில் ஆர்ப்பரிப்பாய்
Aa anbadhin agalam aazhamum
Uyaram arindhume avarin
Seyalil aarpparippai

உன் தேவனே உனக்காய் யாவையும்
சிறப்பாய் செய்கின்றார் அவரைத்
துதித்து ஆர்ப்பரிப்பாய்
Un Devane unakkaai yaavaiyum
Sirappaai seigindraar avarai
Thudhiththu aarpparippai

Maname Magilnthidu Thiname Lyrics Song Chords PPT - மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி Lyrics in English (Song Meaning)

மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு
O my soul rejoice shout daily
Trust in the Lord sing every day

மா தேவனின் மகிமை வார்த்தையால்
நிறைந்து வளர்ந்துமே தொடர்ந்து
என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்
Filled and growing by the glorious word
Of the great God continually
Shout forever in joy

என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
பரனின் நீதியால் மகிழ்ந்து
தினமே ஆர்ப்பரிப்பாய்
Ever increasing and rising higher
Rejoicing in the Lord’s righteousness
Shout aloud each day

ஆ அன்பதின் அகலம் ஆழமும்
உயரம் அறிந்துமே அவரின்
செயலில் ஆர்ப்பரிப்பாய்
Knowing the breadth and depth
And height of His great love
Shout over His mighty works

உன் தேவனே உனக்காய் யாவையும்
சிறப்பாய் செய்கின்றார் அவரைத்
துதித்து ஆர்ப்பரிப்பாய்
Your God does all things for you
In excellence and goodness
Praise Him and shout with joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create