Maname Thuthiththi Paranai Lyrics Song Chords PPT - மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு

மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு
நாதனை ஆராதித்திடு
பெருவெள்ளத்தின் இரைச்சல் போல
பாடிடு அல்லேலூயா-2
அல்லேலூயா.... அல்லேலூயா

1. மகிமையும் கனமும் வந்தனமும்
வல்லமையும் உமக்கே-2
பரம சற்குரு நீர் சர்வ வல்லவரும் நீர்
இறைவன் நீரே பரிசுத்தர்
உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
வாழட்டுமே வாழட்டுமே
பாரினில் உம் நாமம் வாழட்டுமே

2. படைப்புகள் உந்தன் கைவண்ணமும்
நித்தமும் வாழட்டுமே
ஞானமும் நீதியுமே-2
உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
நித்தமும் வாழட்டுமே
வாழட்டுமே வாழட்டுமே
பாரினில் உம் நாமம் வாழட்டுமே

Maname Thuthiththi Paranai lyrics songs, Maname Thuthiththi Paranai song lyrics , Maname Thuthiththi Paranai Lyrics Song Chords PPT -மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு

Sign in to access this feature Sign Up

Maname Thuthiththi Paranai Lyrics Song Chords PPT - மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு Lyrics in English

Maname thuthithidu paranai vaazhthidu
Naathanai aaradhithidu
Peruvellaththin iraichchal pola
Paadidu Hallelujah – 2
Hallelujah… Hallelujah

Magimaiyum kanamum vandhanamum
Vallamaiyum umakke – 2
Parama sarkuru neer sarva vallavarum neer
Iraivan neere parisuthar
Um siththam niraiverattum deivame
Vaazhattume vaazhattume
Paarinil um naamam vaazhattume

Padaippugal unthan kaivannamum
Niththamum vaazhattume
Gnanamum neethiyume – 2
Um siththam niraiverattum deivame
Niththamum vaazhattume
Vaazhattume vaazhattume
Paarinil um naamam vaazhattume

Maname Thuthiththi Paranai Lyrics Song Chords PPT - மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு Lyrics in English (Tanglish)

மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு
நாதனை ஆராதித்திடு
Maname thuthithidu paranai vaazhthidu
Naathanai aaradhithidu

பெருவெள்ளத்தின் இரைச்சல் போல
பாடிடு அல்லேலூயா-2
Peruvellaththin iraichchal pola
Paadidu Hallelujah – 2

அல்லேலூயா.... அல்லேலூயா
Hallelujah… Hallelujah

மகிமையும் கனமும் வந்தனமும்
வல்லமையும் உமக்கே-2
Magimaiyum kanamum vandhanamum
Vallamaiyum umakke – 2

பரம சற்குரு நீர் சர்வ வல்லவரும் நீர்
இறைவன் நீரே பரிசுத்தர்
உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
Parama sarkuru neer sarva vallavarum neer
Iraivan neere parisuthar
Um siththam niraiverattum deivame

வாழட்டுமே வாழட்டுமே
பாரினில் உம் நாமம் வாழட்டுமே
Vaazhattume vaazhattume
Paarinil um naamam vaazhattume

படைப்புகள் உந்தன் கைவண்ணமும்
நித்தமும் வாழட்டுமே
ஞானமும் நீதியுமே-2
Padaippugal unthan kaivannamum
Niththamum vaazhattume
Gnanamum neethiyume – 2

உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
நித்தமும் வாழட்டுமே
Um siththam niraiverattum deivame
Niththamum vaazhattume

வாழட்டுமே வாழட்டுமே
பாரினில் உம் நாமம் வாழட்டுமே
Vaazhattume vaazhattume
Paarinil um naamam vaazhattume

Maname Thuthiththi Paranai Lyrics Song Chords PPT - மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு Lyrics in English (Song Meaning)

மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு
நாதனை ஆராதித்திடு
O my soul, praise the Lord and bless Him.
Worship the Lord and adore Him.

பெருவெள்ளத்தின் இரைச்சல் போல
பாடிடு அல்லேலூயா-2
Like the roar of a great flood,
Sing Hallelujah.

அல்லேலூயா.... அல்லேலூயா
Hallelujah… Hallelujah.

மகிமையும் கனமும் வந்தனமும்
வல்லமையும் உமக்கே-2
Glory, honor, and praise
And all power belong to You.

பரம சற்குரு நீர் சர்வ வல்லவரும் நீர்
இறைவன் நீரே பரிசுத்தர்
உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
You are the supreme true teacher, the Almighty.
You alone are the holy God.
Let Your will be fulfilled, O Lord.

வாழட்டுமே வாழட்டுமே
பாரினில் உம் நாமம் வாழட்டுமே
Let it live, let it live—
May Your name live forever on the earth.

படைப்புகள் உந்தன் கைவண்ணமும்
நித்தமும் வாழட்டுமே
ஞானமும் நீதியுமே-2
All creation, the work of Your hands,
May it flourish forever.
Wisdom and righteousness belong to You.

உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
நித்தமும் வாழட்டுமே
Let Your will be fulfilled, O Lord.
May it live forever.

வாழட்டுமே வாழட்டுமே
பாரினில் உம் நாமம் வாழட்டுமே
Let it live, let it live—
May Your name live forever on the earth.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create