மனமென்னும் கண்ணாடியில்
ஒரு உருவம் தெரிகிறது
மாற்றிட முடியவில்லை என்னால்
மறக்கவும் முடியவில்லை
1. நாள்தோறும் என் ஜீவியத்தில்
நல்லொரு நண்பனாக நீர்
நன்றியால் நிறைந்து நான் என்றும்
நித்தமும் புகழ்ந்திடுவேன்
2. ஜாமங்கள் யுகங்களாய் மாறும்
உம் சந்நிதி வந்திடும்போது
நன்மைகள் நினைத்திடுவேன் நான்
நீர் மல்கும் கண்களுடன்
Manamennum Kannaadiyil lyrics songs, Manamennum Kannaadiyil song lyrics , Manamennum Kannaadiyil Lyrics Song Chords PPT -மனமென்னும் கண்ணாடியில் ஒரு
Sign in to access this feature Sign Up
Manamennum Kannadiyil
Manamennum kannadiyil oru uruvam therigirathu
Maatrida mudiyavillai ennaal marakkavum mudiyavillai
1.Naalthorum en jeeviyathil nalloru nanbanaga neer
Nandriyaal nirainthu naan endrum niththamum pugazhndhiduven
2.Jaamangal yugangalai maarum um sannidhi vandhidumpothu
Nanmaigal ninaithiduven naan neer malgum kangaludan
மனமென்னும் கண்ணாடியில் ஒரு உருவம் தெரிகிறது
Manamennum kannadiyil oru uruvam therigirathu
மாற்றிட முடியவில்லை என்னால் மறக்கவும் முடியவில்லை
Maatrida mudiyavillai ennaal marakkavum mudiyavillai
நாள்தோறும் என் ஜீவியத்தில் நல்லொரு நண்பனாக நீர்
Naalthorum en jeeviyathil nalloru nanbanaga neer
நன்றியால் நிறைந்து நான் என்றும் நித்தமும் புகழ்ந்திடுவேன்
Nandriyaal nirainthu naan endrum niththamum pugazhndhiduven
ஜாமங்கள் யுகங்களாய் மாறும் உம் சந்நிதி வந்திடும்போது
Jaamangal yugangalai maarum um sannidhi vandhidumpothu
நன்மைகள் நினைத்திடுவேன் நான் நீர் மல்கும் கண்களுடன்
Nanmaigal ninaithiduven naan neer malgum kangaludan
மனமென்னும் கண்ணாடியில் ஒரு உருவம் தெரிகிறது
In the mirror of my heart, I see a form
மாற்றிட முடியவில்லை என்னால் மறக்கவும் முடியவில்லை
I cannot change it, and I cannot forget it
நாள்தோறும் என் ஜீவியத்தில் நல்லொரு நண்பனாக நீர்
Every day in my life, You are a good friend to me
நன்றியால் நிறைந்து நான் என்றும் நித்தமும் புகழ்ந்திடுவேன்
Filled with gratitude, I will always praise You forever
ஜாமங்கள் யுகங்களாய் மாறும் உம் சந்நிதி வந்திடும்போது
When moments turn into ages in Your presence
நன்மைகள் நினைத்திடுவேன் நான் நீர் மல்கும் கண்களுடன்
I remember Your goodness with eyes filled with tears
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List