Manam Irangum Deivam Yesu Lyrics Song Chords PPT - மனமிரங்கும் தெய்வம் இயேசு

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

யேகோவா ரஃப்பா இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி
கரத்தை பிடித்து தூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்

2. குஷ்டரோகியை கண்டார் இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்

3. நிமிர முடியாத கூனி அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள் மேலே வைத்தார் உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்

4. பிறவிக் குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
இயேசு பின்னே நடந்தான்

Manam Irangum Deivam Yesu ,Manam Irangum Deivam Yesu lyrics songs, Manam Irangum Deivam Yesu song lyrics, Manam Irangum Deivam Yesu Lyrics Song Chords PPT - மனமிரங்கும் தெய்வம் இயேசு , Jebathotta Jeyageethangal Vol 23, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Manam Irangum Deivam Yesu Lyrics Song Chords PPT - மனமிரங்கும் தெய்வம் இயேசு Lyrics in English

manamirangkum thevam iyesu
sugam thanthu nadaththi selvar

manamirangkum thevam iyesu
sugam thanthu nadaththi selvar

yekova rappa
indrum vaazhkirar

sugam tharum thevam iyesu
sugam indru tharukirar

pethuru veettukkul nuzhainthar mami
karaththai pidiththu thookkinar

kaaychchal udane anru neengitru aval
karththar thondu seythu magizhnthaal

kushtarogiyai kandar iyesu
karangal neettith thottar

siththamundu suththamaagu enru
solli sugaththaith thanthar

nimira mudiyatha kooni anru
iyesu avalaik kandar

kaigal aval mele vaiththar udan
nimirnthu thuthikkas seythar

piravik kurudan parththimeyu anru
iyesuve irangkum enran

paarvaiyadainthu magizhnthan udan
iyesu pinne nadanthan

katharum pethuruvai kandu iyesu
karangal neettip pidiththar

padagil eeras seythu avar
karaiyil kondu poys serththar

Manam Irangum Deivam Yesu Lyrics Song Chords PPT - மனமிரங்கும் தெய்வம் இயேசு Lyrics in English (Tanglish)

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
Manamirangum Deivam Yesu
Sugam thandhu nadathich selvaar

யேகோவா ரஃப்பா இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
Yegovah Rapha indrum vaalgindraar
Sugam tharum Deivam Yesu

சுகம் இன்று தருகிறார்
சுகம் இன்று தருகிறார்
Sugam indru tharugiraar
Sugam indru tharugiraar

பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி
கரத்தை பிடித்து தூக்கினார்
Pedhuru veettukkul nuzhainthaar maami
Karathai pidithu thookkinaar

காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்
Kaaychal udane andru neengitru
Karthar thondu seithu magizhndhaal

குஷ்டரோகியை கண்டார் இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
Kushtarogiyai kandaar Yesu
Karangal neetti thottaar

சித்தமுண்டு சுத்தமாகு என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
Sithamundu suthamaagu endru
Solli sugathai thandhaar

நிமிர முடியாத கூனி அன்று
இயேசு அவளைக் கண்டார்
Nimira mudiyaadha kooni andru
Yesu avalai kandaar

கைகள் அவள் மேலே வைத்தார் உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
Kaigal aval mele vaithaar udan
Nimirndhu thudhikka seidhaar

பிறவிக் குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
Piravi kurudan Barthimeyu andru
Yesuve irangum endraan

பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
இயேசு பின்னே நடந்தான்
Paarvai adainthu magizhndhaan udan
Yesu pinne nadandhaan

Manam Irangum Deivam Yesu Lyrics Song Chords PPT - மனமிரங்கும் தெய்வம் இயேசு Lyrics in English (Song Meaning)

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
Jesus is the compassionate God
He gives healing and leads us

யேகோவா ரஃப்பா இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
Jehovah Rapha still lives today
Jesus is the God who heals

சுகம் இன்று தருகிறார்
சுகம் இன்று தருகிறார்
He gives healing even today
He gives healing even now

பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி
கரத்தை பிடித்து தூக்கினார்
Peter entered the house and saw his mother-in-law
He took her hand and lifted her up

காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்
The fever left her immediately
She joyfully served the Lord

குஷ்டரோகியை கண்டார் இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
Jesus saw the leper
He stretched out His hands and touched him

சித்தமுண்டு சுத்தமாகு என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
“I am willing, be clean,” He said
And He gave him healing

நிமிர முடியாத கூனி அன்று
இயேசு அவளைக் கண்டார்
Jesus saw the bent woman
Who could not straighten herself

கைகள் அவள் மேலே வைத்தார் உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
He laid His hands upon her
She stood upright and praised God

பிறவிக் குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
Blind Bartimaeus cried out
“Jesus, have mercy on me”

பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
இயேசு பின்னே நடந்தான்
He received his sight with joy
And followed Jesus afterward

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create