மனசார ஆராதிக்கின்றேன்
(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்
நீங்க செய்த நன்மைகள்
ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்
நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்
இயேசுவே உம்மை பாடிடுவேன்
1.சாரிபாத் விதவை போல
குறைவில் வாழ்ந்த என்ன
தேடி வந்து நீங்க வாழ வச்சீங்க
மாவும் குறையல
எண்ணையும் தீரல
2.குள்ளமான சகேயு போல
பாவத்துல வாழ்ந்த என்ன
குடும்பமா இரட்சித்து
உயர்த்தி வச்சீங்க
உம்மையே நம்புனேன்
என்னை நீர் கைவிடல
3.கட்டப்பட்ட கழுதை போல
யாருக்கும் பயன்படாம
இருந்த என்னை நீங்க
தெரிஞ்சிகொண்டீங்க
உம்மையே சுமந்திடும்
பாக்கியம் தந்தீங்க
Manasaara Aaraathikkindraen lyrics songs,Manasaara Aaraathikkindraen song lyrics,Manasaara Aaraathikkindraen Lyrics Song Chords PPT- மனசார ஆராதிக்கின்றேன், GODSON GD,JOSHUA RAGHU
Sign in to access this feature Sign Up
Manasaara aaraadhikkindren
(mana) magizhvodu aaraadhikkindren
Neenga seitha nanmaigal
Onna renda aayirangal
Nandri nandri endru solliduven
Yesuve ummai paadiduven
Saaribaath vidhavai pola
Kuraiyil vaazhntha enna
Thedi vandhu neenga vaazha vacheenga
Maavum kuraiyala
Ennaiyum theerala
Kullamaana Sakeyu pola
Paavathula vaazhntha enna
Kudumbamaa iratchithu
Uyarthi vacheenga
Ummaiye nambinen
Ennai neer kaividala
Kattappatta kazhutha pola
Yaarukkum payanpadama
Irundha ennai neenga
Therinjukondeenga
Ummaiye sumandhidum
Paakkiyam thandheenga
மனசார ஆராதிக்கின்றேன்
(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்
Manasaara aaraadhikkindren
(mana) magizhvodu aaraadhikkindren
நீங்க செய்த நன்மைகள்
ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்
Neenga seitha nanmaigal
Onna renda aayirangal
நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்
இயேசுவே உம்மை பாடிடுவேன்
Nandri nandri endru solliduven
Yesuve ummai paadiduven
1.சாரிபாத் விதவை போல
குறைவில் வாழ்ந்த என்ன
Saaribaath vidhavai pola
Kuraiyil vaazhntha enna
தேடி வந்து நீங்க வாழ வச்சீங்க
மாவும் குறையல எண்ணையும் தீரல
Thedi vandhu neenga vaazha vacheenga
Maavum kuraiyala ennaiyum theerala
2.குள்ளமான சகேயு போல
பாவத்துல வாழ்ந்த என்ன
Kullamaana Sakeyu pola
Paavathula vaazhntha enna
குடும்பமா இரட்சித்து உயர்த்தி வச்சீங்க
உம்மையே நம்புனேன் என்னை நீர் கைவிடல
Kudumbamaa iratchithu uyarthi vacheenga
Ummaiye nambinen ennai neer kaividala
3.கட்டப்பட்ட கழுதை போல
யாருக்கும் பயன்படாம இருந்த என்னை
Kattappatta kazhutha pola
Yaarukkum payanpadama irundha ennai
நீங்க தெரிஞ்சிகொண்டீங்க உம்மையே சுமந்திடும் பாக்கியம் தந்தீங்க
Neenga therinjukondeenga ummaiye sumandhidum paakkiyam thandheenga
மனசார ஆராதிக்கின்றேன்
(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்
I worship You with all my heart
I worship You with joy
நீங்க செய்த நன்மைகள்
ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்
Your blessings are countless
More than thousands and thousands
நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்
இயேசுவே உம்மை பாடிடுவேன்
I will say thank You, thank You
Jesus, I will sing to You
1.சாரிபாத் விதவை போல
குறைவில் வாழ்ந்த என்ன
Like the widow of Zarephath
Who lived in lack and need
தேடி வந்து நீங்க வாழ வச்சீங்க
மாவும் குறையல எண்ணையும் தீரல
You came and made me live
The flour and oil never finished
2.குள்ளமான சகேயு போல
பாவத்துல வாழ்ந்த என்ன
Like short Zacchaeus
Who lived in sin
குடும்பமா இரட்சித்து உயர்த்தி வச்சீங்க
உம்மையே நம்புனேன் என்னை நீர் கைவிடல
You saved my family and lifted me up
I trusted You and You never left me
3.கட்டப்பட்ட கழுதை போல
யாருக்கும் பயன்படாம இருந்த என்னை
Like a tied donkey
Useless to everyone
நீங்க தெரிஞ்சிகொண்டீங்க உம்மையே சுமந்திடும் பாக்கியம் தந்தீங்க
You chose me and gave me the blessing to carry You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List