மனதார நன்றி சொல்லுவேன்
மனதுருக்கம் உடையவரே
மண்டியிட்டு உம்மை தொழுவேன்
மறுவாழ்வு தந்தவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
1.தாயைப்போல அனுதினம் அனைத்தவரே
தந்தைப்போல தோளில் என்னை சுமந்தவரே
தடுமாறும் போது அருகில் வந்து
தயவோடு என்னையே தாங்கினீரே
2. எந்தன் பாவம் போக்கிடவே விண்ணை மறந்தீர்
எந்தன் சாபம் நீக்கிடவே தன்னையே தந்தீர்
கல்வாரி சிலுவை தோளில் சுமந்து
கனிவோடு என்னையே தாங்கினீரே
Manathaara Nanti lyrics songs,Manathaara Nanti song lyrics , Manathaara Nanti Lyrics Song Chords PPT - மனதார நன்றி சொல்லுவேன்
Sign in to access this feature Sign Up
Manadhara nandri solluven manadhurukkam udaiyavare
Mandiyittu ummai thozhuven maru vaazhvu thandhavare
Sthothiram sthothiram sthothiram umakku
Sthothiram sthothiram sthothiram
Thaayaippola anudhinam anaithavare
Thanthaippola tholil ennai sumanthavare
Thadumaarum podhu arugil vandhu
Thayavodu ennaiye thaangineere
Enthan paavam pokkidave vinnai marandheer
Enthan saabam neekkidave thannaiye thandheer
Kalvaari siluvai tholil sumandhu
Kanivodu ennaiye thaangineere
மனதார நன்றி சொல்லுவேன் மனதுருக்கம் உடையவரே
Manadhaara nandri solluven manadhurukkam udaiyavare
மண்டியிட்டு உம்மை தொழுவேன் மறுவாழ்வு தந்தவரே
Mandiyittu ummai thozhuven maru vaazhvu thandhavare
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு
Sthothiram sthothiram sthothiram umakku
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Sthothiram sthothiram sthothiram
தாயைப்போல அனுதினம் அனைத்தவரே
தந்தைப்போல தோளில் என்னை சுமந்தவரே
Thaayaippola anudhinam anaithavare
Thanthaippola tholil ennai sumanthavare
தடுமாறும் போது அருகில் வந்து
தயவோடு என்னையே தாங்கினீரே
Thadumaarum podhu arugil vandhu
Thayavodu ennaiye thaangineere
எந்தன் பாவம் போக்கிடவே விண்ணை மறந்தீர்
எந்தன் சாபம் நீக்கிடவே தன்னையே தந்தீர்
Enthan paavam pokkidave vinnai marandheer
Enthan saabam neekkidave thannaiye thandheer
கல்வாரி சிலுவை தோளில் சுமந்து
கனிவோடு என்னையே தாங்கினீரே
Kalvaari siluvai tholil sumandhu
Kanivodu ennaiye thaangineere
மனதார நன்றி சொல்லுவேன் மனதுருக்கம் உடையவரே
I will thank You wholeheartedly, O compassionate One
மண்டியிட்டு உம்மை தொழுவேன் மறுவாழ்வு தந்தவரே
I will kneel and worship You, the One who gave me new life
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு
Praise, praise, praise be to You
தாயைப்போல அனுதினம் அனைத்தவரே
தந்தைப்போல தோளில் என்னை சுமந்தவரே
Like a mother You cared for me each day
Like a father You carried me on Your shoulders
தடுமாறும் போது அருகில் வந்து
தயவோடு என்னையே தாங்கினீரே
When I stumbled, You came near
And lovingly held and supported me
எந்தன் பாவம் போக்கிடவே விண்ணை மறந்தீர்
எந்தன் சாபம் நீக்கிடவே தன்னையே தந்தீர்
You left heaven to remove my sins
You gave Yourself to take away my curse
கல்வாரி சிலுவை தோளில் சுமந்து
கனிவோடு என்னையே தாங்கினீரே
Bearing the Calvary cross on Your shoulders
You lovingly carried and upheld me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List