Manavaalan Varum Neram Lyrics Song Chords PPT - மணவாளன் வரும் நேரம்

மணவாளன் வரும் நேரம் – இந்த
மணவாட்டி சபை ஏகும் (2)

விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய்
எதிர்கொண்டு போக புறப்படுவாய் (2)

1. தீவட்டி என் கையிலே – எண்ணெய்
தீராது என் வாழ்விலே (2)
வழி மீது விழி வைத்து
நான் உமக்காக காத்திருப்பேன் (2)

2. உலகிலே பல கோடி
கன்னிகை இருந்தாலும் (2)
நீர் விரும்பும் கன்னிகையாய்
வாழ்ந்து தினம் விழித்திருப்பேன் (2)

3. வெளியான அலங்காரங்கள் – என்
தேவன் நீர் விரும்பாதது (2)
உள்ளத்தில் மறைந்திருக்கும்
வாழ்வே மெய் அலங்காரமே (2)

Manavaalan Varum Neram lyrics songs, Manavaalan Varum Neram song lyrics , Manavaalan Varum Neram Lyrics Song Chords PPT -மணவாளன் வரும் நேரம்

Sign in to access this feature Sign Up

Manavaalan Varum Neram Lyrics Song Chords PPT - மணவாளன் வரும் நேரம் Lyrics in English

Manavaalan Varum Naeram – Indha
Manavaatti Sabai Ekum

Vizhiththiruppaai Nee Kaaththiruppaai
Ethirkondu Poga Purappaduvay

Theevatti En Kaiyile – Ennai
Theeraadhu En Vaazhvil
Vazhi Meethu Vizhi Vaiththu
Naan Umakkaaga Kaaththiruppen

Ulagile Pala Kodi
Kannikai Irundhaalum
Neer Virumbum Kannikayai
Vaazhnthu Dhinam Vizhiththiruppen

Veliyana Alangaarangal – En
Devan Neer Virumbadhadhu
Ullaththil Marainthirukkum
Vaazhve Mey Alangaarame

Manavaalan Varum Neram Lyrics Song Chords PPT - மணவாளன் வரும் நேரம் Lyrics in English (Tanglish)

மணவாளன் வரும் நேரம் – இந்த
மணவாட்டி சபை ஏகும்
Manavaalan Varum Neram – Indha
Manavaatti Sabai Aegum

விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய்
எதிர்கொண்டு போக புறப்படுவாய்
Vizhithiruppaai Nee Kaathiruppaai
Ethirkondu Poga Purappaduvaai

தீவட்டி என் கையிலே – எண்ணெய்
தீராது என் வாழ்விலே
வழி மீது விழி வைத்து
நான் உமக்காக காத்திருப்பேன்
Theevatti En Kaiyile – Enney
Theeradhu En Vaazhvil
Vazhi Meethu Vizhi Vaiththu
Naan Umakkaaga Kaathiruppen

உலகிலே பல கோடி
கன்னிகை இருந்தாலும்
நீர் விரும்பும் கன்னிகையாய்
வாழ்ந்து தினம் விழித்திருப்பேன்
Ulagile Pala Kodi
Kannigai Irundhaalum
Neer Virumbum Kannigaiyai
Vaazhnthu Dhinam Vizhithiruppen

வெளியான அலங்காரங்கள் – என்
தேவன் நீர் விரும்பாதது
உள்ளத்தில் மறைந்திருக்கும்
வாழ்வே மெய் அலங்காரமே
Veliyana Alangaarangal – En
Devan Neer Virumbaadhadhu
Ullathil Marainthirukkum
Vaazhvai Mey Alangaarame

Manavaalan Varum Neram Lyrics Song Chords PPT - மணவாளன் வரும் நேரம் Lyrics in English (Song Meaning)

மணவாளன் வரும் நேரம் – இந்த
மணவாட்டி சபை ஏகும்
The Bridegroom is coming – now
The bride assembly will gather

விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய்
எதிர்கொண்டு போக புறப்படுவாய்
You will be awake, you will be waiting
You will go forth to meet Him

தீவட்டி என் கையிலே – எண்ணெய்
தீராது என் வாழ்விலே
வழி மீது விழி வைத்து
நான் உமக்காக காத்திருப்பேன்
The lamp is in my hand – oil
It shall not go out in my life
Keeping my eyes on the way
I will wait for You

உலகிலே பல கோடி
கன்னிகை இருந்தாலும்
நீர் விரும்பும் கன்னிகையாய்
வாழ்ந்து தினம் விழித்திருப்பேன்
Even if there are millions of virgins in the world
As the virgin You desire
I will live and remain awake every day

வெளியான அலங்காரங்கள் – என்
தேவன் நீர் விரும்பாதது
உள்ளத்தில் மறைந்திருக்கும்
வாழ்வே மெய் அலங்காரமே
External adornments – my God does not desire
True adornment is hidden in the heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create