Mangala Naan Poondidum Vaelaiyil Lyrics Song Chords PPT - மங்கல நாண் பூண்டிடும் வேளையில்

மங்கல நாண் பூண்டிடும் வேளையில்
மங்கலனே உம்மை அழைக்கின்றோம்
இம்மண வேளையில் எம்மணவாளனே
வந்திங்கு ஆசீர் பொழிந்திடுமே

உம்முன் நிலையில் தொடங்கும் இப்பந்தம்
நிலை பெற்று என்றென்றும் ஓங்கிடவே
முப்புரி நூலாய் குடும்பத்தின் தலையாய்
இவர்களை நிதம் வழி நடத்திடுமே

சத்திய தேவன் முன் கொடுத்திட்ட வாக்கினை
பத்திரமாய் இவர் காத்திடவே
நித்திய அன்பும் மகிழ்ச்சியும் பெருக
உந்தனின் கிருபையை ஈந்திடுமே

Mangala Naan Poondidum Vaelaiyil lyrics songs,Mangala Naan Poondidum Vaelaiyil song lyrics,Mangala Naan Poondidum Vaelaiyil Lyrics Song Chords PPT -மங்கல நாண் பூண்டிடும் வேளையில்

Sign in to access this feature Sign Up

Mangala Naan Poondidum Vaelaiyil Lyrics Song Chords PPT - மங்கல நாண் பூண்டிடும் வேளையில் Lyrics in English

mangkala nan poonditum velaiyil
mangkalanE ummai azhaikkinrom

immaNa velaiyil em maNavaLanE
vanthingku aasir pozhinthitume

ummun nilaiyil thotangkum ippantham
nilai petru enrenrum oongkitave

muppuri noolay kutumpaththin thalaiyay
ivarkalai nitham vazhi nataththitume
...mangkala

saththiya thevan mun kotuththitta vakkinai
paththiramay ivar kaththitave

niththiya anpum makizhssiyum peruka
unthanin kirupaiyai eenthitume
...mangkala

Mangala Naan Poondidum Vaelaiyil Lyrics Song Chords PPT - மங்கல நாண் பூண்டிடும் வேளையில் Lyrics in English (Tanglish)

TRUE

Mangala Naan Poondidum Vaelaiyil Lyrics Song Chords PPT - மங்கல நாண் பூண்டிடும் வேளையில் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create