மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு மங்களம் சதா
1.அணைத்துக்காத்தவா உல கனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா
2.யேசுநாயாகா எம் நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா
3.ஞானவாரியே திரு வானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா
Mangalam Satha Jeya Lyrics Song Chords PPT, மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Mangalam satha Jeya songs lyrics, Mangalam sathaJeya song lyrics, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Mangalam satha jeya, mangalam vetha
Engal thungamangalarukku mangalam satha
Anaiththukaaththavaa, ula kanaiyum padaiththavaa
Inaiyilla pithaavumakku mangalam satha
Yesu naayakaa, em nesanaayakaa
Maasilladha sudhanumakku mangalam satha
Gnana vaariye, thiru vaanamaariye
Aanandha suththaa viyumakku mangalam satha
மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு மங்களம் சதா
Mangalam sathaa jeya mangalam vaethaa
Engal thungamangalarukku mangalam sathaa
அணைத்துக்காத்தவா உல கனைத்தும் படைத்தவா
இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா
Anaiththukkaththavaa ula kanaiththum padaiththavaa
Inaiyillaa pithaavumakku mangalam sathaa
யேசுநாயாகா எம் நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா
Yaesunaayaagaa em naesanaayaagaa
Maasillaadha sudhanumakku mangalam sathaa
ஞானவாரியே திரு வானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா
Njaanavaariye thiru vaanamaariye
Aananthasuththaaviyumakku mangalam sathaa
மங்களம் சதா ஜெய மங்களம் வேதா!
எங்கள் துங்கமங்களர்க்கு மங்களம் சதா
Blessing always victory and blessing of the Word!
To our Lord of blessing blessing forever.
அணைத்துக்காத்தவா உலகனைத்தும் படைத்தவா
இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா
Protector of all Creator of the whole world,
To the incomparable Father be blessing forever.
யேசுநாயகா எம் நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா
Jesus our Lord our loving Master,
Spotless Son, to You be blessing forever.
ஞானவாரியே திரு வானமாரயே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா
Fountain of wisdom Holy heavenly Dove,
Joy giving Holy Spirit, blessing forever.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List