Manitha Manitha Lyrics Song Chords PPT - மனிதா மனிதா நிம்மதி இல்லையா

மனிதா மனிதா நிம்மதி இல்லையா
நிம்மதி தரும் இயேசு உன்னை
அழைக்கின்றார் வா வா

பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால்
அது நிம்மதி தருமா
ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும்
நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே

உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால்
அது நிம்மதி தருமா
வானத்தின் கீழே பூமிக்கு மேலே
எல்லாம் மாயையே எல்லாம் மாயையே.

நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க
உனக்கு சொல்லட்டுமா
இயேசு இயேசு என்றுச் சொன்னாலே
நிம்மதி கிடைக்குமே நிம்மதி கிடைக்குமே

Manitha Manitha lyrics songs,Manitha Manitha song lyrics , Manitha Manitha Lyrics Song Chords PPT -மனிதா மனிதா நிம்மதி இல்லையா

Sign in to access this feature Sign Up

Manitha Manitha Lyrics Song Chords PPT - மனிதா மனிதா நிம்மதி இல்லையா Lyrics in English

Manithaa Manithaa Nimmadhi Illaiyaa
Nimmadhi Tharum Yesu Unnai
Azaikindraar Vaa Vaa

Panathaik Konjam Serthu Vittaal
Adhu Nimmadhi Tharuma
Odi Odi Panathai Serthaalum
Nimmadhi Illaiye Nimmadhi Illaiye

Ulagaththaik Konjam Sutri Vandaal
Adhu Nimmadhi Tharuma
Vaanaththin Keezhe Bhoomikku Mele
Ellaam Maayaiye Ellaam Maayaiye

Nimmadhi Kidaikkum Idaththai Naanga
Unakku Sollattumaa
Yesu Yesu Endru Sonnale
Nimmadhi Kidaikkumee Nimmadhi Kidaikkumee

Manitha Manitha Lyrics Song Chords PPT - மனிதா மனிதா நிம்மதி இல்லையா Lyrics in English (Tanglish)

மனிதா மனிதா நிம்மதி இல்லையா
நிம்மதி தரும் இயேசு உன்னை
அழைக்கின்றார் வா வா
Manitha Manitha Nimmathi Illaiya
Nimmathi Tharum Yesu Unnai
Azaikkindrar Vaa Vaa

பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால்
அது நிம்மதி தருமா
ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும்
நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே
Panthaik Konjam Serthu Vittal
Athu Nimmathi Tharuma
Odi Odi Panaththai Serthalum
Nimmathi Illaiye Nimmathi Illaiye

உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால்
அது நிம்மதி தருமா
வானத்தின் கீழே பூமிக்கு மேலே
எல்லாம் மாயையே எல்லாம் மாயையே
Ulagaththaik Konjam Sutri Vandal
Athu Nimmathi Tharuma
Vaanaththin Keezhe Bhoomikku Mele
Ellaam Maayaaiye Ellaam Maayaaiye

நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க
உனக்கு சொல்லட்டுமா
இயேசு இயேசு என்றுச் சொன்னாலே
நிம்மதி கிடைக்குமே நிம்மதி கிடைக்குமே
Nimmathi Kidaikkum Idaththai Naanga
Unakku Sollattumaa
Yesu Yesu Endru Sonnale
Nimmathi Kidaikkume Nimmathi Kidaikkume

Manitha Manitha Lyrics Song Chords PPT - மனிதா மனிதா நிம்மதி இல்லையா Lyrics in English (Song Meaning)

மனிதா மனிதா நிம்மதி இல்லையா
நிம்மதி தரும் இயேசு உன்னை
அழைக்கின்றார் வா வா
Human, Human, Is There No Peace?
Jesus Who Gives Peace Is Calling You
Come, Come

பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால்
அது நிம்மதி தருமா
ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும்
நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே
If You Accumulate Some Wealth
Will It Give You Peace?
Even If You Run Around And Gather Wealth
There Is No Peace, No Peace

உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால்
அது நிம்மதி தருமா
வானத்தின் கீழே பூமிக்கு மேலே
எல்லாம் மாயையே எல்லாம் மாயையே
If You Travel Around The World
Will It Give You Peace?
Under The Sky, Above The Earth
All Is Vanity, All Is Vanity

நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க
உனக்கு சொல்லட்டுமா
இயேசு இயேசு என்றுச் சொன்னாலே
நிம்மதி கிடைக்குமே நிம்மதி கிடைக்குமே
Shall We Tell You Where Peace Can Be Found?
Just Say Jesus, Jesus
And Peace Will Be Yours, Peace Will Be Yours

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create