Manithan Aliththidu Vaasalai Lyrics Song Chords PPT - மனிதன் அடைத்திடும் வாசலை

மனிதன் அடைத்திடும் வாசலை
தேவன் திறந்திடுவார் -2
அவனின் சிந்தைகள் வீணென்று
படைத்தவர் அறிவிக்கிறார்
பொய்யுரையாத நம் தெய்வம்
பலவீனனைத் தாங்குவார்

1. மாராவின் கசப்பை மதுரமாய் மாற்றும்
வல்லவரின் கரம் நீட்டினதாலே
வலுவான சேனைகளை முறித்த-நம்
ஆற்றலின் தேவன் நமக்கே உண்டு

2. உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவரே
முடிவு பரியந்தம் நடத்திடும் நேசர்
நீ திகையாதே கலங்காதே அவர் கரம் பற்றி - திரு
மார்பில் சாய்ந்து நீ இளைப்பாறிடு

Manithan Aliththidu Vaasalai lyrics songs, Manithan Aliththidu Vaasalai song lyrics , Manithan Aliththidu Vaasalai Lyrics Song Chords PPT - மனிதன் அடைத்திடும் வாசலை

Sign in to access this feature Sign Up

Manithan Aliththidu Vaasalai Lyrics Song Chords PPT - மனிதன் அடைத்திடும் வாசலை Lyrics in English

Manithan adaithidum vaasalai
Dhevan thirandhiduvar

Avanin sindhaigal veenendru
Padaiththavar arivikkiraar
Poiyuraiyaadha nam dheivam
Balaveenanai thaanguvaar

Maaravin kasappai madhuramaai maatrum
Vallavarin karam neettinadhaale
Valuvaana senaigalai muriththa nam
Aattralin dhevan namakke undu

Unnai azhaiththavar unmai ullavare
Mudivu pariyantham nadaththidum nesar
Nee thigaiyaadhe kalangaadhe avar karam patri
Thiru maarbil saayndhu nee ilaippaaridu

Manithan Aliththidu Vaasalai Lyrics Song Chords PPT - மனிதன் அடைத்திடும் வாசலை Lyrics in English (Tanglish)

மனிதன் அடைத்திடும் வாசலை
தேவன் திறந்திடுவார்
Manithan adaithidum vaasalai
Devan thirandhiduvaar

அவனின் சிந்தைகள் வீணென்று
படைத்தவர் அறிவிக்கிறார்
பொய்யுரையாத நம் தெய்வம்
பலவீனனைத் தாங்குவார்
Avanin sindhaigal veenendru
Padaiththavar arivikkiraar
Poyyuraiyaatha nam deivam
Balaveenanai thaanguvaar

மாராவின் கசப்பை மதுரமாய் மாற்றும்
வல்லவரின் கரம் நீட்டினதாலே
வலுவான சேனைகளை முறித்த-நம்
ஆற்றலின் தேவன் நமக்கே உண்டு
Maaravin kasappai madhuramaai maatrum
Vallavarin karam neettinathaalae
Valuvaana senaigalai muriththa-nam
Aatralin devan namakkae undu

உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவரே
முடிவு பரியந்தம் நடத்திடும் நேசர்
நீ திகையாதே கலங்காதே அவர் கரம் பற்றி - திரு
மார்பில் சாய்ந்து நீ இளைப்பாறிடு
Unnai azhaiththavar unmai ullavarae
Mudivu pariyantham nadaththidum nesar
Nee thigaiyaathae kalangaathae avar karam patri - thiru
Maarbil saainthu nee ilaipaaridu

Manithan Aliththidu Vaasalai Lyrics Song Chords PPT - மனிதன் அடைத்திடும் வாசலை Lyrics in English (Song Meaning)

மனிதன் அடைத்திடும் வாசலை
தேவன் திறந்திடுவார்
The door that humans shut
God himself will open it

அவனின் சிந்தைகள் வீணென்று
படைத்தவர் அறிவிக்கிறார்
பொய்யுரையாத நம் தெய்வம்
பலவீனனைத் தாங்குவார்
He declares that human thoughts are futile
The Creator makes it known
Our God who never lies
Will uphold the weak

மாராவின் கசப்பை மதுரமாய் மாற்றும்
வல்லவரின் கரம் நீட்டினதாலே
வலுவான சேனைகளை முறித்த-நம்
ஆற்றலின் தேவன் நமக்கே உண்டு
The bitterness of Marah turned into sweetness
By the stretching of the Mighty One’s hand
He shattered the powerful armies—our
God of strength is with us

உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவரே
முடிவு பரியந்தம் நடத்திடும் நேசர்
நீ திகையாதே கலங்காதே அவர் கரம் பற்றி - திரு
மார்பில் சாய்ந்து நீ இளைப்பாறிடு
The One who called you is faithful
The Loving Lord who leads till the very end
Do not fear, do not be troubled—hold His hand
Lean on His chest and find your rest

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create