Manithanidam Thevan Kattiya Lyrics Song Chords PPT - மனிதனிடம் தேவன் காட்டி அன்பு

மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு
இந்த மண்ணிலே மனிதனாக உதித்தது
அன்பு அன்பு அன்பு
தேவ அன்பு அன்பு அன்பு

அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது
அன்புக்கு பொறாமையில்லை அன்பு தன்னை புகழாது
இறுமாப்பாய் இராது அயோக்கியத்தை செய்யாது
தற்போழிவை நாடாது கோபம் கொள்ளாது
அன்பு தீங்கு நினையாது

அன்பு சகலமும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும்
சகலத்தையும் விசுவாசிக்கும் சகலத்தையும் நம்பும்
அன்புக்கு ஆழமில்லை அன்புக்கு உயரமில்லை
அன்புக்கு ஈடு இல்லை இணையேதும் இல்லை
அன்புக்கிணையேதும் இல்லை

தரிசனமானாலும் ஒழிந்துபோகும் அன்பு ஒழியாது
அந்நிய பாஷையானாலும் ஓய்ந்துபோகும்
அன்பு ஓயாது!
விசுவாசம் நம்பிக்கை
அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும்
இவைகளில் எல்லாம் அன்பே பெரியது
அந்த அன்பை நாடுங்கள்

Manithanidam Thevan Kattiya lyrics songs, Manithanidam Thevan Kattiya song lyrics, Manithanidam Thevan Kattiya Lyrics Song Chords PPT -மனிதனிடம் தேவன் காட்டி அன்பு , tamil christian songs lyrics,Moses Rajasekar

Sign in to access this feature Sign Up

Manithanidam Thevan Kattiya Lyrics Song Chords PPT - மனிதனிடம் தேவன் காட்டி அன்பு Lyrics in English

Manithanidam Devan kaattiya anbu
Indha mannile manithanaga udhiththathu
Anbu anbu anbu
Deva anbu anbu anbu

Anbu neediya saanthamum, thayavum ullathu
Anbukku poraamai illai, anbu thannai pugazhathu
Irumappaai irathu, ayokkiyathai seiyaathu
Tharpolivai naadaathu, kobam kollathu
Anbu theengu ninaiyaathu

Anbu sagalamum thaangum, sagalathaiyum sakhikkum
Sagalathaiyum visuvaasikkum, sagalathaiyum nambum
Anbukku aazham illai, anbukku uyaram illai
Anbukku eedu illai, inaiyedhum illai
Anbukkinaiyedhum illai

Tharisanamaanaalum olindhupogum, anbu oliyaathu
Anniya baashaiyaanaalum oindhupogum
Anbu oyaathu!
Visuvaasam, nambikkai
Anbu immundrum nilaiththirukkum
Ivagalil ellaam anbe periyathu
Andha anbai naadungal

Manithanidam Thevan Kattiya Lyrics Song Chords PPT - மனிதனிடம் தேவன் காட்டி அன்பு Lyrics in English (Tanglish)

மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு
இந்த மண்ணிலே மனிதனாக உதித்தது
Manithanidam Devan kaatiya anbu
Indha mannile manidhanaaga udhithathu

அன்பு அன்பு அன்பு
தேவ அன்பு அன்பு அன்பு
Anbu anbu anbu
Deva anbu anbu anbu

அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது
அன்புக்கு பொறாமையில்லை அன்பு தன்னை புகழாது
Anbu neediya saanthamum thayavum ulladhu
Anbukku poraamai illai anbu thannai pugazhaadhu

இறுமாப்பாய் இராது அயோக்கியத்தை செய்யாது
தற்போழிவை நாடாது கோபம் கொள்ளாது
Irumappaai iraadhu ayokkiyathai seiyaadhu
Tharpolivai naadaadhu kobam kollaadhu

அன்பு தீங்கு நினையாது
Anbu theengu ninaiyaadhu

அன்பு சகலமும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும்
சகலத்தையும் விசுவாசிக்கும் சகலத்தையும் நம்பும்
Anbu sagalamum thaangum sagalathaiyum sagikkum
Sagalathaiyum visuvaasikkum sagalathaiyum nambum

அன்புக்கு ஆழமில்லை அன்புக்கு உயரமில்லை
அன்புக்கு ஈடு இல்லை இணையேதும் இல்லை
Anbukku aazham illai anbukku uyaram illai
Anbukku eedu illai inaiyedhum illai

அன்புக்கிணையேதும் இல்லை
Anbukku inaiyedhum illai

தரிசனமானாலும் ஒழிந்துபோகும் அன்பு ஒழியாது
அந்நிய பாஷையானாலும் ஓய்ந்துபோகும் அன்பு ஓயாது
Tharisanamaanaalum ozhindhu pogum anbu ozhiyadhu
Anniya baashaiyaanaalum oynthu pogum anbu oyaadhu

விசுவாசம் நம்பிக்கை அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும்
Visuvaasam nambikkai anbu immundrum nilaithirukkum

இவைகளில் எல்லாம் அன்பே பெரியது
அந்த அன்பை நாடுங்கள்
Ivaigalil ellaam anbe periyadhu
Andha anbai naadungal

Manithanidam Thevan Kattiya Lyrics Song Chords PPT - மனிதனிடம் தேவன் காட்டி அன்பு Lyrics in English (Song Meaning)

மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு
இந்த மண்ணிலே மனிதனாக உதித்தது
God showed His love to mankind
He came to this earth as a human

அன்பு அன்பு அன்பு
தேவ அன்பு அன்பு அன்பு
Love, love, love
God’s love, love, love

அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது
அன்புக்கு பொறாமையில்லை அன்பு தன்னை புகழாது
Love is patient and kind
Love does not envy or boast

இறுமாப்பாய் இராது அயோக்கியத்தை செய்யாது
தற்போழிவை நாடாது கோபம் கொள்ளாது
It is not proud nor does wrong
It does not seek its own or get angry

அன்பு தீங்கு நினையாது
அன்பு சகலமும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும்
Love thinks no evil
It bears all things and endures all

சகலத்தையும் விசுவாசிக்கும் சகலத்தையும் நம்பும்
அன்புக்கு ஆழமில்லை அன்புக்கு உயரமில்லை
It believes all things and trusts all things
Love has no depth or height

அன்புக்கு ஈடு இல்லை இணையேதும் இல்லை
அன்புக்கிணையேதும் இல்லை
There is no match for love
Nothing is equal to it

தரிசனமானாலும் ஒழிந்துபோகும் அன்பு ஒழியாது
அந்நிய பாஷையானாலும் ஓய்ந்துபோகும் அன்பு ஓயாது
Prophecies will pass away, but love remains
Tongues will cease, but love never ends

விசுவாசம் நம்பிக்கை அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும்
இவைகளில் எல்லாம் அன்பே பெரியது
Faith, hope, and love remain
But the greatest of these is love

அந்த அன்பை நாடுங்கள்
அந்த அன்பை நாடுங்கள்
Seek that love
Seek that love

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create