Mankalam Mankalam Mankalamae Lyrics Song Chords PPT - மங்களம் மங்களம் மங்களமே

மங்களம் மங்களம் மங்களமே (2)

மணமக்கள் மாண்புரவே
மணவாழ்வு இன்புரவே
மணவாளன் இயேசுவின்

மாசில்லா ஆசியால்
மணமக்கள் இணைந்திடவே
ஆ..ஆ..ஆ..

ஆதாமும் ஏவாளோடும்
ஆபிரகாம் சாராளோடும்
ஆதியில் ஆண்டவன்

அனாதி திட்டம்போல்
ஆண்பெண்ணும் சேர்ந்திடவே
ஆ..ஆ..ஆ..

இல்லறம் நிலங்கிடவே
நல்லறம் தொலங்கிடவே
வல்லவன் வான்பதன்

வழிகாட்டும் வார்த்தையில்
பல்லாண்டு வாழ்ந்திடவே
ஆ..ஆ..ஆ..

Mankalam Mankalam Mankalamae lyrics songs,Mankalam Mankalam Mankalamae song lyrics, Mankalam Mankalam Mankalamae Lyrics Song Chords PPT -மங்களம் மங்களம் மங்களமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Mankalam Mankalam Mankalamae Lyrics Song Chords PPT - மங்களம் மங்களம் மங்களமே Lyrics in English

Mangalam mangalam mangalame (2)

Manamakkal maanburave
Manavaazhvu inburave
Manavaalan Yesuvin

Maasillaa aasiyal
Manamakkal inaindhidave
Aa.. Aa.. Aa..

Aadhaamum Evaalodum
Aabiragaam Saaraalodum
Aadhiyil Aandavan

Anaadhi thittampol
Aan pennum serndhidave
Aa.. Aa.. Aa..

Illaram nilangidave
Nallaram thulangidave
Vallavan Vaanpadhan

Vazhikaattum vaarththaiyil
Pallaandu vaazhndhidave
Aa.. Aa.. Aa..

Mankalam Mankalam Mankalamae Lyrics Song Chords PPT - மங்களம் மங்களம் மங்களமே Lyrics in English (Tanglish)

மங்களம் மங்களம் மங்களமே (2)
மணமக்கள் மாண்புரவே
Mangalam mangalam mangalame (2)
Manamakkal maanburave

மணவாழ்வு இன்புரவே
மணவாளன் இயேசுவின்
Manavaazhvu inburave
Manavaalan Yesuvin

மாசில்லா ஆசியால்
மணமக்கள் இணைந்திடவே
Maasillaa aasiyal
Manamakkal inaindhidave

ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..
Aa.. Aa.. Aa..
Aa.. Aa.. Aa..

ஆதாமும் ஏவாளோடும்
ஆபிரகாம் சாராளோடும்
Aadhaamum Evaalodum
Aabiragaam Saaraalodum

ஆதியில் ஆண்டவன்
அனாதி திட்டம்போல்
Aadhiyil Aandavan
Anaadhi thittampol

ஆண்பெண்ணும் சேர்ந்திடவே
ஆ..ஆ..ஆ..
Aan pennum serndhidave
Aa.. Aa.. Aa..

ஆ..ஆ..ஆ..
இல்லறம் நிலங்கிடவே
Aa.. Aa.. Aa..
Illaram nilangidave

நல்லறம் தொலங்கிடவே
வல்லவன் வான்பதன்
Nallaram thulangidave
Vallavan Vaanpadhan

வழிகாட்டும் வார்த்தையில்
பல்லாண்டு வாழ்ந்திடவே
Vazhikaattum vaarththaiyil
Pallaandu vaazhndhidave

ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..
Aa.. Aa.. Aa..
Aa.. Aa.. Aa..

Mankalam Mankalam Mankalamae Lyrics Song Chords PPT - மங்களம் மங்களம் மங்களமே Lyrics in English (Song Meaning)

மங்களம் மங்களம் மங்களமே (2)
மணமக்கள் மாண்புரவே
Blessings, blessings, abundant blessings (2)
May the bride and groom be honored.

மணவாழ்வு இன்புரவே
மணவாளன் இயேசுவின்
May their married life be filled with joy,
Through the grace of Jesus, the Bridegroom.

மாசில்லா ஆசியால்
மணமக்கள் இணைந்திடவே
By His pure and spotless blessing,
May the couple be united as one.

ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..
Ah.. Ah.. Ah..
Ah.. Ah.. Ah..

ஆதாமும் ஏவாளோடும்
ஆபிரகாம் சாராளோடும்
As with Adam and Eve,
And with Abraham and Sarah,

ஆதியில் ஆண்டவன்
அனாதி திட்டம்போல்
According to the Lord’s will from the beginning,
And His eternal plan,

ஆண்பெண்ணும் சேர்ந்திடவே
ஆ..ஆ..ஆ..
May man and woman be joined together,
Ah.. Ah.. Ah..

ஆ..ஆ..ஆ..
இல்லறம் நிலங்கிடவே
Ah.. Ah.. Ah..
May their family life be firmly established.

நல்லறம் தொலங்கிடவே
வல்லவன் வான்பதன்
May righteousness shine brightly,
Through the guidance of the Mighty One from heaven.

வழிகாட்டும் வார்த்தையில்
பல்லாண்டு வாழ்ந்திடவே
May they live by His guiding Word,
And enjoy many blessed years together.

ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..
Ah.. Ah.. Ah..
Ah.. Ah.. Ah..

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create