Mannavan Karam pidithaal Lyrics Song Chords PPT - மன்னவன் கரம் பிடித்தால்

மன்னவன் கரம் பிடித்தால்
மகிழ்ச்சி கரை புரளும்
பொன்னைப் போல் ஒளி வீசும்
துன்பமில்லை இனி என்றும்

1. எந்தன் வாழ்வு முழுவதையும்
அவர்க்காக தந்து விட்டேன்
அந்த நாளில் இருந்து என்னை
கண்ணைப் போல காக்கின்றார்

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே

2. அவர் என்னை தேடி வந்தார்
நன்மை செய்ய ஓடி வந்தார்
அவர் அன்பு கூர வந்தார்
அவர் போல யாரும் இல்லை

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே

3. எந்தன் சுவாசம் அவராலே
எந்தன் பேச்சும் அவராலே
கவிப்பாடல் அவர்க்காக
புனைந்தேனே நான் பாட

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே

Mannavan Karam pidithaal lyrics songs, Mannavan Karam pidithaal song lyrics, Mannavan Karam pidithaal Lyrics Song Chords PPT -மன்னவன் கரம் பிடித்தால்

Sign in to access this feature Sign Up

Mannavan Karam pidithaal Lyrics Song Chords PPT - மன்னவன் கரம் பிடித்தால் Lyrics in English

Mannavan Karam Pidiththaal
Magizhchi Karai Puralum
Ponnaip Pol Oli Veesum
Thunbamillai Ini Endrum

Endhan Vaazhvu Muzhuvadhaiyum
Avarkkaaga Thandhu Vitten
Andha Naalil Irundhu Ennai
Kannai Pola Kaakkinraar
Endhan Yesuve Sondha Meetpare
Endrum Endrum Naayagare

Avar Ennai Thedi Vandhaar
Nanmai Seiya Odi Vandhaar
Avar Anbu Koora Vandhaar
Avar Pola Yaarum Illai
Endhan Yesuve Sondha Meetpare
Endrum Endrum Naayagare

Endhan Suvaasam Avaraaley
Endhan Paechum Avaraaley
Kavippaadal Avarkkaaga
Punaindhene Naan Paada
Endhan Yesuve Sondha Meetpare
Endrum Endrum Naayagare

Mannavan Karam pidithaal Lyrics Song Chords PPT - மன்னவன் கரம் பிடித்தால் Lyrics in English (Tanglish)

மன்னவன் கரம் பிடித்தால்
மகிழ்ச்சி கரை புரளும்
Mannavan Karam Pidiththaal
Magizhchi Karai Puralum

பொன்னைப் போல் ஒளி வீசும்
துன்பமில்லை இனி என்றும்
Ponnaip Pol Oli Veesum
Thunbamillai Ini Endrum

எந்தன் வாழ்வு முழுவதையும்
அவர்க்காக தந்து விட்டேன்
Endhan Vaazhvu Muzhuvadhaiyum
Avarkkaaga Thandhu Vitten

அந்த நாளில் இருந்து என்னை
கண்ணைப் போல காக்கின்றார்
Andha Naalil Irundhu Ennai
Kannai Pola Kaakkinraar

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
Endhan Yesuve Sondha Meetpare
Endrum Endrum Naayagare

அவர் என்னை தேடி வந்தார்
நன்மை செய்ய ஓடி வந்தார்
Avar Ennai Thedi Vandhaar
Nanmai Seiya Odi Vandhaar

அவர் அன்பு கூர வந்தார்
அவர் போல யாரும் இல்லை
Avar Anbu Koora Vandhaar
Avar Pola Yaarum Illai

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
Endhan Yesuve Sondha Meetpare
Endrum Endrum Naayagare

எந்தன் சுவாசம் அவராலே
எந்தன் பேச்சும் அவராலே
Endhan Suvaasam Avaraaley
Endhan Paechum Avaraaley

கவிப்பாடல் அவர்க்காக
புனைந்தேனே நான் பாட
Kavippaadal Avarkkaaga
Punaindhene Naan Paada

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
Endhan Yesuve Sondha Meetpare
Endrum Endrum Naayagare

Mannavan Karam pidithaal Lyrics Song Chords PPT - மன்னவன் கரம் பிடித்தால் Lyrics in English (Song Meaning)

மன்னவன் கரம் பிடித்தால்
மகிழ்ச்சி கரை புரளும்
If the King holds my hand
Joy will overflow

பொன்னைப் போல் ஒளி வீசும்
துன்பமில்லை இனி என்றும்
It will shine like gold
No more sorrow forever

எந்தன் வாழ்வு முழுவதையும்
அவர்க்காக தந்து விட்டேன்
My whole life
I have given to Him

அந்த நாளில் இருந்து என்னை
கண்ணைப் போல காக்கின்றார்
From that day
He guards me like His eye

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
My Jesus, my own Redeemer
Forever my Lord

அவர் என்னை தேடி வந்தார்
நன்மை செய்ய ஓடி வந்தார்
He came searching for me
He came running to do good

அவர் அன்பு கூர வந்தார்
அவர் போல யாரும் இல்லை
He came to show His love
There is none like Him

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
My Jesus, my own Redeemer
Forever my Lord

எந்தன் சுவாசம் அவராலே
எந்தன் பேச்சும் அவராலே
My breath is by Him
My speech is by Him

கவிப்பாடல் அவர்க்காக
புனைந்தேனே நான் பாட
I composed songs for Him
And I sing for Him

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
My Jesus, my own Redeemer
Forever my Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create