மன்னவரே (2) மண்ணுலகை காத்தவரே
நல்லவரே நாடு போற்றும் வல்லவரே
ஆறு குளம் வற்றிப்போகும்
பாசம் மட்டும் வற்றாது
இயேசு ராசா அன்புக்கு தான்
ஈடு இணை இங்கேது ஓஹோ
1. எம்மனசு உம்மைக் கண்டு
ஏக்கம் கொண்டதே எல்லையில்லா
அன்பினாலே உள்ளம் பொங்குதே
நாடிவரும் எல்லோருக்கும்
நன்மையுள்ளதே எங்கள் இயேசு ராசா
உங்கள் கருணையுள்ளதே
ஆசையாய் பாசத்துடன்
அணைத்துக் கொள்வார் ஆறுதலாய்
தேற்றி உன்னைக் காத்துக் கொள்வார்
ஜெயம் ஜெயமே இது நிஜமே ஓஹோ...
2.காத்தடிச்சு கட்டமரம் ஆட்டம் கண்டதே
கட்டளைகள் இட்டார் இயேசு
காற்றும் நின்றதே
நீரடிச்சு நீர் வழியும் கொள்வதில்லையே
நேர்வழியில் நடந்தால் இங்கு
தொல்லையில்லையே
மேகங்கள் மழைநீரை தாங்கி செல்லும்
இயேசுவின் அன்பு நம்மைக்
காத்துக் கொள்ளும்
' திகையாதே தவிக்காதே ஓஹோ...
Mannavarae Mannavarae lyrics songs, Mannavarae Mannavarae song lyrics , Mannavarae Mannavarae Lyrics Song Chords PPT - மன்னவரே (2) மண்ணுலகை காத்தவரே
Sign in to access this feature Sign Up
Mannavare… mannulagai kaathavare
Nallavare… naadu potrum vallavare
Aaru kulam vatri pogum
Paasam mattum endrum vatraadhu
Yesu raasa anbukku eedu inai illai
Emmanasu Ummai kandu aekkam kondadhe
Ellai illa anbinalae ullam pongudhe
Naadi varum ellorukkum nanmai seibavare
Engal Yesu raasa Um karunai peridhaagave irukkudhe
Aasaiyoda paasathoda ennai anaithu kolvire
Aaruthalaaga ennai thetri ennai kaathukolvire
Jayam dhaan jayam dhaan idhu nijam dhaan
Kaatru adicha kattamaram aattam kandadhe
Yesu kattalai sonna udane kaatrum nindradhe
Neer adichaalum vazhi maaradhe
Nera vazhi nadandhaal thollai illai
Meghangal mazhaiyai sumandhu sellum pola
Yesuvin anbu nammai endrum kaathukollum
Thigaiyaadhe… thavikaadhe
மன்னவரே மண்ணுலகை காத்த தேவனே
நல்லவரே நாடு போற்றும் வல்லவரே
Mannavare indha ulagai kaathavare
Naadu potrum unnmai theivam Neenga dhaan
ஆறுகளும் குளங்களும் வற்றிப் போகலாம்
ஆனால் உம் அன்பு என்றும் வற்றாதது
Aaru kulam ellam vatri pogalaam
Aana Um anbu endrum maaraadhadhu
என் மனம் உம்மை தேடி ஏங்குதே
உம் அன்பில் உள்ளம் நிறைந்து போகுதே
En manasu Ummai thedi thavikkudhe
Um anbu ullathai nirappudhe
உம்மை நாடி வருவோருக்கு நன்மை செய்வீர்
உம் கருணை என்றும் நிலைத்திருக்கும்
Ummai thedi varuvorukku nanmai seiveer
Um karunai endrum maaraamal irukkum
அன்போடு என்னை அணைத்துக் கொள்வீர்
ஆறுதலாய் என்னை தேற்றிக் காப்பீர்
Anboda ennai neenga anaithukolveer
Aaruthalaaga ennai thetri kaappeer
ஜெயம் ஜெயம் உம்மில் நிச்சயம்
இது உண்மை என்றும் நிலைக்கும்
Jeyam jeyam Ummil nichayam
Idhu unmai endrum nilaikkum
காற்று அடித்தாலும் அலைகள் எழுந்தாலும்
உம் வார்த்தை அதனை அடக்கி நிற்கும்
Kaatru adithaalum alaigal ezhundhaalum
Um vaarthai adhai adakki nirkkum
உம்மோடு நடந்தால் பயம் இல்லை
உம் வழியில் என்றும் நிம்மதி உண்டு
Ummodu nadandhaal bayam illai
Um vazhiyil endrum nimmadhi undu
மேகங்கள் மழையை சுமந்து செல்கின்றன
உம் அன்பு எங்களை காத்து நிற்கிறது
Megangal mazhaiyai sumandhu selgiradhu
Um anbu engalai kaathu nirkiradhu
திகையாதே துன்பப்படாதே
இயேசு உன்னோடு இருக்கிறார்
Thigaiyaadhe thunbapadaadhe
Yesu unnodu irukkiraar
மன்னவரே (2) மண்ணுலகை காத்தவரே
நல்லவரே நாடு போற்றும் வல்லவரே
O King of kings, protector of this world
Good Lord, mighty one praised by nations
ஆறு குளம் வற்றிப்போகும்
பாசம் மட்டும் வற்றாது
Rivers and ponds may dry up
But love never dries or fades
இயேசு ராசா அன்புக்கு தான்
ஈடு இணை இங்கேது ஓஹோ
For Jesus’ love, there is no match here
No equal to His divine love
எம்மனசு உம்மைக் கண்டு ஏக்கம் கொண்டதே
எல்லையில்லா அன்பினாலே உள்ளம் பொங்குதே
Our hearts long for You with desire
Our hearts overflow with boundless love
நாடிவரும் எல்லோருக்கும் நன்மையுள்ளதே
எங்கள் இயேசு ராசா உங்கள் கருணையுள்ளதே
Goodness is for all who seek You
O Jesus King, Your mercy is abundant
ஆசையாய் பாசத்துடன் அணைத்துக் கொள்வார்
ஆறுதலாய் தேற்றி உன்னைக் காத்துக் கொள்வார்
He lovingly embraces with affection
He comforts and protects you with care
ஜெயம் ஜெயமே இது நிஜமே ஓஹோ...
Victory, victory this is the truth
காத்தடிச்சு கட்டமரம் ஆட்டம் கண்டதே
கட்டளைகள் இட்டார் இயேசு காற்றும் நின்றதே
The raft was shaken by strong winds
Jesus commanded and the wind became still
நீரடிச்சு நீர் வழியும் கொள்வதில்லையே
நேர்வழியில் நடந்தால் இங்கு தொல்லையில்லையே
Waves rise but do not overcome
Walking in the right path brings no trouble
மேகங்கள் மழைநீரை தாங்கி செல்லும்
இயேசுவின் அன்பு நம்மைக் காத்துக் கொள்ளும்
Clouds carry the rain and move along
Jesus’ love protects and keeps us safe
திகையாதே தவிக்காதே ஓஹோ...
Do not be confused, do not struggle oh ho…
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List