Mannil Vantha Devan Ennil Lyrics Song Chords PPT - மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே

மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே
என்னில் வந்த தேவன் என்னுள்ளம் வென்றாரே
சர்வ வல்லவர் சாவை வென்றவர்
வல்லமை நிறைந்தவர் வாழ்வை தந்தவர்
இவர் அன்பின் சாட்சி நான்
இவர் எந்தன் மூச்சு தான்

1. ஜெயத்தின் தேவன் இயேசு
எனக்குள் என்றும் வசிக்கின்றார்
மகிமை ராஜன் இம்மானுவேலன்
எனக்குள் என்றும் வாழ்கின்றார்.

2. சேற்றினின்று தூக்கி எடுத்து
பாவமெல்லாம் மன்னித்தார்
நோய்களெல்லாம் நீக்கி என்னை
தழும்பினாலே சுகமாக்கினார்

3. இருள் வாழ்க்கை கசந்த நேசம்.
பொய்யும் புரட்டும் மறைந்ததே
பொய் மாயை உலகில் சாய்ந்திருந்தேன்
மெய் சாட்சியாய் இயேசு நிறுத்தினார்

4. உலகம் என்னை வெறுத்தபோது
அணைத்த தேவன் அன்பானவர்
உலகம் என்னை சபித்தபோது
அழைத்த தேவன் அற்புதர்

Mannil Vantha Devan Ennil lyrics songs, Mannil Vantha Devan Ennil song lyrics ,Mannil Vantha Devan Ennil Lyrics Song Chords PPT - மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே

Sign in to access this feature Sign Up

Mannil Vantha Devan Ennil Lyrics Song Chords PPT - மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே Lyrics in English

Mannil Vandha Devan Ennil Vandhaare
Ennil Vandha Devan Ennullam Vendraare

Sarva Vallavar Saavai Vendravar
Vallamai Nirainthavar Vaazhvai Thanthavar
Ivar Anbin Saatchi Naan
Ivar Endhan Moochu Thaan

1.Jeyathin Devan Yesu
Enakkul Endrum Vasikkindraar
Magimai Raajan Immanuvelan
Enakkul Endrum Vaazhgindraar

2.Saetrinindru Thookki Eduthu
Paavamellaam Manniththaar
Noigalellaam Neekki Ennai
Thazhumbinaale Sugamaakkinaar

3.Irul Vaazhkai Kasandha Nesam
Poiyyum Purattum Maraindhadhe
Poi Maayai Ulagil Saayndhirundhen
Mei Saatchiyaai Yesu Niruththinaar

4.Ulagam Ennai Veruththapodhu
Anaitha Devan Anbaanavar
Ulagam Ennai Sabiththapodhu
Alaitha Devan Arpudhar

Mannil Vandha Devan Ennil Vandhaare
Ennil Vandha Devan Ennullam Vendraare

Sarva Vallavar Saavai Vendravar
Vallamai Nirainthavar Vaazhvai Thanthavar
Ivar Anbin Saatchi Naan
Ivar Endhan Moochu Thaan

Mannil Vantha Devan Ennil Lyrics Song Chords PPT - மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே Lyrics in English (Tanglish)

மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே
என்னில் வந்த தேவன் என்னுள்ளம் வென்றாரே
Mannil Vandha Devan Ennil Vandhaare
Ennil Vandha Devan Ennullam Vendraare

சர்வ வல்லவர் சாவை வென்றவர்
வல்லமை நிறைந்தவர் வாழ்வை தந்தவர்
Sarva Vallavar Saavai Vendravar
Vallamai Nirainthavar Vaazhvai Thanthavar

இவர் அன்பின் சாட்சி நான்
இவர் எந்தன் மூச்சு தான்
Ivar Anbin Saatchi Naan
Ivar Endhan Moochu Thaan

ஜெயத்தின் தேவன் இயேசு
எனக்குள் என்றும் வசிக்கின்றார்
Jeyathin Devan Yesu
Enakkul Endrum Vasikkindraar

மகிமை ராஜன் இம்மானுவேலன்
எனக்குள் என்றும் வாழ்கின்றார்
Magimai Raajan Immanuvelan
Enakkul Endrum Vaazhgindraar

சேற்றினின்று தூக்கி எடுத்து
பாவமெல்லாம் மன்னித்தார்
Saetrinindru Thookki Eduthu
Paavamellaam Manniththaar

நோய்களெல்லாம் நீக்கி என்னை
தழும்பினாலே சுகமாக்கினார்
Noigalellaam Neekki Ennai
Thazhumbinaale Sugamaakkinaar

இருள் வாழ்க்கை கசந்த நேசம்
பொய்யும் புரட்டும் மறைந்ததே
Irul Vaazhkai Kasandha Nesam
Poiyyum Purattum Maraindhadhe

பொய் மாயை உலகில் சாய்ந்திருந்தேன்
மெய் சாட்சியாய் இயேசு நிறுத்தினார்
Poi Maayai Ulagil Saayndhirundhen
Mei Saatchiyaai Yesu Niruththinaar

உலகம் என்னை வெறுத்தபோது
அணைத்த தேவன் அன்பானவர்
Ulagam Ennai Veruththapodhu
Anaitha Devan Anbaanavar

உலகம் என்னை சபித்தபோது
அழைத்த தேவன் அற்புதர்
Ulagam Ennai Sabiththapodhu
Alaitha Devan Arpudhar

Mannil Vantha Devan Ennil Lyrics Song Chords PPT - மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே Lyrics in English (Song Meaning)

மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே
என்னில் வந்த தேவன் என்னுள்ளம் வென்றாரே
The God who came to earth has come into me,
The God who came into me has won my heart completely.

சர்வ வல்லவர் சாவை வென்றவர்
வல்லமை நிறைந்தவர் வாழ்வை தந்தவர்
He is Almighty, the One who conquered death,
Full of power, He is the Giver of life.

இவர் அன்பின் சாட்சி நான்
இவர் எந்தன் மூச்சு தான்
I am a witness of His love,
He is the very breath of my life.

1.ஜெயத்தின் தேவன் இயேசு எனக்குள் என்றும் வசிக்கின்றார்
Jesus, the God of victory, dwells within me forever,

மகிமை ராஜன் இம்மானுவேலன் எனக்குள் என்றும் வாழ்கின்றார்
Immanuel, the King of glory, lives in me always.

2.சேற்றினின்று தூக்கி எடுத்து பாவமெல்லாம் மன்னித்தார்
He lifted me from the mire and forgave all my sins,

நோய்களெல்லாம் நீக்கி என்னை தழும்பினாலே சுகமாக்கினார்
By His wounds He healed me and removed my sicknesses.

3.இருள் வாழ்க்கை கசந்த நேசம் பொய்யும் புரட்டும் மறைந்ததே
The darkness, false love, and deception faded away,

பொய் மாயை உலகில் சாய்ந்திருந்தேன் மெய் சாட்சியாய் இயேசு நிறுத்தினார்
Though I had leaned on a world of illusion, Jesus made me a true witness.

4.உலகம் என்னை வெறுத்தபோது அணைத்த தேவன் அன்பானவர்
When the world hated me, God embraced me in love,

உலகம் என்னை சபித்தபோது அழைத்த தேவன் அற்புதர்
When the world cursed me, the wonderful God called me His own.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create