Manniyungal Endru Sonnavarae Lyrics Song Chords PPT - மன்னியுங்கள் என்று சொன்னவரே

மன்னியுங்கள் என்று சொன்னவரே
மன்னிக்கும் இதயம் தாரும் – 2

மன்னிக்கும் இதயம் தாரும் – 4

சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2

துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
சபித்தோரை நேசிக்கிறேன்
சத்துருவை நேசிக்கிறேன் – 2

நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
பகைத்தவரை மன்னிக்கிறேன்
பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2

Manniyungal Endru Sonnavarae lyrics songs, Manniyungal Endru Sonnavarae song lyrics, Manniyungal Endru Sonnavarae Lyrics Song Chords PPT -மன்னியுங்கள் என்று சொன்னவரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Manniyungal Endru Sonnavarae Lyrics Song Chords PPT - மன்னியுங்கள் என்று சொன்னவரே Lyrics in English

Manniyungal Endru Sonnavar
Mannikkum Idhayam Thaarum

Mannikkum Idhayam Thaarum

Siluvaiyin Anbai Ootrum Aiyya
Mannikkum Ullathai Thaarum Aiyya

Edhirththavarai Mannikkiren
Veruththavarai Mannikkiren

Thunbangal Thandorai Mannikkiren
Thurogal Seithorai Mannikkiren

Sabithorai Nesikkiren
Saththuruvai Nesikkiren

Nindhaigal Seithorai Mannikkiren
Vedhanai Alithorai Mannikkiren

Pagaitthavarai Mannikkiren
Pala Muraihal Mannikkiren

Manniyungal Endru Sonnavarae Lyrics Song Chords PPT - மன்னியுங்கள் என்று சொன்னவரே Lyrics in English (Tanglish)

மன்னியுங்கள் என்று சொன்னவரே
மன்னிக்கும் இதயம் தாரும்
Manniyungal Endru Sonnavar
Mannikkum Idhayam Thaarum

மன்னிக்கும் இதயம் தாரும்
Mannikkum Idhayam Thaarum

சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
Siluvaiyin Anbai Ootrum Aiyya
Mannikkum Ullathai Thaarum Aiyya

எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
வெறுத்தவரை மன்னிக்கிறேன்
Edhirththavarai Mannikkiren
Veruththavarai Mannikkiren

துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
Thunbangal Thandorai Mannikkiren
Thurogal Seithorai Mannikkiren

சபித்தோரை நேசிக்கிறேன்
சத்துருவை நேசிக்கிறேன்
Sabithorai Nesikkiren
Saththuruvai Nesikkiren

நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
Nindhaigal Seithorai Mannikkiren
Vedhanai Alithorai Mannikkiren

பகைத்தவரை மன்னிக்கிறேன்
பலமுறைகள் மன்னிக்கிறேன்
Pagaitthavarai Mannikkiren
Pala Muraihal Mannikkiren

Manniyungal Endru Sonnavarae Lyrics Song Chords PPT - மன்னியுங்கள் என்று சொன்னவரே Lyrics in English (Song Meaning)

மன்னியுங்கள் என்று சொன்னவரே
மன்னிக்கும் இதயம் தாரும்
Those Who Say “Forgive Me”
Will Give A Heart That Forgives

மன்னிக்கும் இதயம் தாரும்
Will Give A Heart That Forgives

சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
O Lord Who Pours The Love Of The Cross
Gives A Heart That Forgives

எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
வெறுத்தவரை மன்னிக்கிறேன்
I Forgive Those Who Oppose Me
I Forgive Those Who Hate Me

துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
I Forgive Those Who Brought Me Trouble
I Forgive Those Who Betrayed Me

சபித்தோரை நேசிக்கிறேன்
சத்துருவை நேசிக்கிறேன்
I Love Those Who Mocked Me
I Love My Enemies

நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
I Forgive Those Who Criticized Me
I Forgive Those Who Caused Me Pain

பகைத்தவரை மன்னிக்கிறேன்
பலமுறைகள் மன்னிக்கிறேன்
I Forgive Those Who Hated Me
I Forgive Them Many Times

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create