Mannpaanndam Mannpaanndam Lyrics Song Chords PPT - மண்பாண்டம் மண்பாண்டம்

மண்பாண்டம் மண்பாண்டம்
எங்க தேகம் ஒரு மண்பாண்டம்
பரம குயவன் தன் சாயலில்
வடிச்ச மண்பாண்டம்

மண்பாண்டம் மண்பாண்டம் (3)

1. மண்ணை வெச்சு செஞ்சுபுட்ட
தேகம் இந்த மண்பாண்டம் -2
மண்ணுக்குத்தான் திரும்பும்
அட எதுக்கு இந்த ஏத்தமோ

2. மகிமையை விட்டுபுட்டு
மண்ணை தொட்ட பிரமாண்டம்
மண்ணை தொட்ட நேரம் அது
மாறும் இப்போ பொன்பாண்டம்

3. எப்பவேனா உடைஞ்சு போகும்
பாழும் இந்த மண்பாண்டம்
ஆத்துமா வாழும் கர்த்தரோடு
தினம் கொண்டாட்டம்

Mannpaanndam Mannpaanndam lyrics songs, Mannpaanndam Mannpaanndam song lyrics , Mannpaanndam Mannpaanndam Lyrics Song Chords PPT - மண்பாண்டம் மண்பாண்டம்

Sign in to access this feature Sign Up

Mannpaanndam Mannpaanndam Lyrics Song Chords PPT - மண்பாண்டம் மண்பாண்டம் Lyrics in English

Manpaandam manpaandam
Enga dhegam oru manpaandam
Parama kuyavan than saayalil
Vadicha manpaandam

Manpaandam manpaandam
Manpaandam manpaandam
Manpaandam manpaandam

1. Mannai vechu senjuputta
Dhegam indha manpaandam
Mannukuthaan thirumbum
Ada ethukku indha aethamo

2. Magimaiyai vittupudttu
Mannai thotta bramandam
Mannai thotta neram adhu
Maarum ippo ponpaandam

3. Eppavena udanju pogum
Paazhum indha manpaandam
Aathuma vaazhum Kartharodu
Dhinam kondaattam

Mannpaanndam Mannpaanndam Lyrics Song Chords PPT - மண்பாண்டம் மண்பாண்டம் Lyrics in English (Tanglish)

மண்பாண்டம் மண்பாண்டம்
எங்க தேகம் ஒரு மண்பாண்டம்
Manpaandam manpaandam
Enga dhegam oru manpaandam

பரம குயவன் தன் சாயலில்
வடிச்ச மண்பாண்டம்
Parama kuyavan than saayalil
Vadicha manpaandam

மண்பாண்டம் மண்பாண்டம்
மண்பாண்டம் மண்பாண்டம்
Manpaandam manpaandam
Manpaandam manpaandam

மண்ணை வெச்சு செஞ்சுபுட்ட
தேகம் இந்த மண்பாண்டம்
Mannai vechu senjuputta
Dhegam indha manpaandam

மண்ணுக்குத்தான் திரும்பும்
அட எதுக்கு இந்த ஏத்தமோ
Mannukuthaan thirumbum
Ada ethukku indha aethamo

மகிமையை விட்டுபுட்டு
மண்ணை தொட்ட பிரமாண்டம்
Magimaiyai vittupudttu
Mannai thotta bramandam

மண்ணை தொட்ட நேரம் அது
மாறும் இப்போ பொன்பாண்டம்
Mannai thotta neram adhu
Maarum ippo ponpaandam

எப்பவேனா உடைஞ்சு போகும்
பாழும் இந்த மண்பாண்டம்
Eppavena udanju pogum
Paazhum indha manpaandam

ஆத்துமா வாழும் கர்த்தரோடு
தினம் கொண்டாட்டம்
Aathuma vaazhum Kartharodu
Dhinam kondaattam

Mannpaanndam Mannpaanndam Lyrics Song Chords PPT - மண்பாண்டம் மண்பாண்டம் Lyrics in English (Song Meaning)

மண்பாண்டம் மண்பாண்டம்
எங்க தேகம் ஒரு மண்பாண்டம்
Earthen vessel, earthen vessel
Our body is just an earthen vessel

பரம குயவன் தன் சாயலில்
வடிச்ச மண்பாண்டம்
The divine potter shaped us
In His own perfect image

மண்ணை வெச்சு செஞ்சுபுட்ட
தேகம் இந்த மண்பாண்டம்
Formed from dust, this body
Is just a fragile clay vessel

மண்ணுக்குத்தான் திரும்பும்
அட எதுக்கு இந்த ஏத்தமோ
It returns back to dust
Why then all this pride?

மகிமையை விட்டுபுட்டு
மண்ணை தொட்ட பிரமாண்டம்
Leaving His glory above
He came down to the dust

மண்ணை தொட்ட நேரம் அது
மாறும் இப்போ பொன்பாண்டம்
When He touched the clay
It turns into a golden vessel

எப்பவேனா உடைஞ்சு போகும்
பாழும் இந்த மண்பாண்டம்
This clay vessel can break
At any moment in time

ஆத்துமா வாழும் கர்த்தரோடு
தினம் கொண்டாட்டம்
But the soul lives with the Lord
In eternal celebration

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create