1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா!
உம் தொண்டரே இப்பாரில் தீரராம்;
எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா!
உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்.
2. மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே,
சத்திய வார்த்தை நீர் அருளினீர்;
அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே,
வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்.
3. பாலியர் போதகா, இளைஞர் நேசா!
மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்;
நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா!
எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்.
4. ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்,
எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்;
செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்!
இல்லார் நல் தோழா, தாழ்வில் தங்கிடும்.
பாமாலை: 269- மனு சுதா எம் வீரா Pamalai Songs Lyrics ,Manu Sutha Em Veera ,Manu Sutha Em Veera lyrics songs,Manu Sutha Em Veera song lyrics,Manu Sutha Em Veera Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Manu Sudha Em Veera Valla Anba
Um Thondare Ippaaril Theeraraam
Em Inbam Thunbam Sagikkum Maa Nanbaa
Umakku Naangal Jeeva Baliyaam
Maa Kashta Paadhai Sendreer Devarire
Saththiya Vaarthai Neer Arulinir
Anbodu Kaattu Pushpam Viyanthire
Vaalibar Veeram Kande Magizhndhir
Paaliyar Pothagaa Ilainjar Nesa
Maantharin Vendhar Oozhiyanum Neer
Nambikkai Aarudhal Inbaththin Naadha
Em Nokkham Inbam Bayam Aaluveer
Aarudhal Eeyum Anbarai Anduvom
Emmodirum Em Tholvi Thunbilum
Selvar Virundhaa Inbaththil Venduvom
Illaar Nal Thozhaa Thaazhvil Thangidum
மனு சுதா எம் வீரா வல்ல அன்பா
உம் தொண்டரே இப்பாரில் தீரராம்
Manu Sudha Em Veera Valla Anba
Um Thondare Ippaaril Theeraraam
எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா
உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்
Em Inbam Thunbam Sagikkum Maa Nanbaa
Umakku Naangal Jeeva Baliyaam
மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே
சத்திய வார்த்தை நீர் அருளினீர்
Maa Kashta Paadhai Sendreer Devarire
Saththiya Vaarthai Neer Arulinir
அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே
வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்
Anbodu Kaattu Pushpam Viyanthire
Vaalibar Veeram Kande Magizhndhir
பாலியர் போதகா இளைஞர் நேசா
மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்
Paaliyar Pothagaa Ilainjar Nesa
Maantharin Vendhar Oozhiyanum Neer
நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா
எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்
Nambikkai Aarudhal Inbaththin Naadha
Em Nokkham Inbam Bayam Aaluveer
ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்
எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்
Aarudhal Eeyum Anbarai Anduvom
Emmodirum Em Tholvi Thunbilum
செல்வர் விருந்தா இன்பத்தில் வேண்டுவோம்
இல்லார் நல் தோழா தாழ்வில் தங்கிடும்
Selvar Virundhaa Inbaththil Venduvom
Illaar Nal Thozhaa Thaazhvil Thangidum
மனு சுதா எம் வீரா வல்ல அன்பா
உம் தொண்டரே இப்பாரில் தீரராம்
Son Of Man Our Hero Mighty In Love
Your Servants On Earth Become Brave
எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா
உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்
Great Friend Who Bears Our Joy And Sorrow
To You We Offer Our Living Sacrifice
மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே
சத்திய வார்த்தை நீர் அருளினீர்
You Walked The Path Of Great Suffering O Lord
You Gave Us Words Of Truth
அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே
வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்
With Love You Admired The Wild Flowers
You Rejoiced Seeing The Courage Of Youth
பாலியர் போதகா இளைஞர் நேசா
மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்
Teacher Of Children Lover Of Youth
King Of Men Yet Servant Of All
நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா
எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்
Lord Of Hope Comfort And Joy
Rule Our Aim Joy And Fear
ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்
எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்
Let Us Draw Near To The Loving Comforter
Be With Us In Our Failure And Sorrow
செல்வர் விருந்தா இன்பத்தில் வேண்டுவோம்
இல்லார் நல் தோழா தாழ்வில் தங்கிடும்
Guest Of The Rich We Seek You In Joy
Friend Of The Poor Who Dwells In Humility
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List