Manukkula pavam pokka iyesu rajan Lyrics Song Chords PPT - மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்

மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்
மனுவாய் அவதரித்தார்
நம்மை மீட்க மனுவாய் அவரித்தார்
நம் பாவம் போக்க மனுவாய் அவரித்தார்

மகிமை நிறைந்த ராஜாதி ராஜன்
மகிமையை வெறுத்து வந்தார்
நம்மை மீட்டிட உலகில் வந்தார்
அடிமை ரூபமெடுத்து தம்மை வெறுமையாக்கி
மகிமையை வெறுத்து வந்தார்
நம்மை மீட்டிட உலகில் வந்தார்
நம்மை மீட்டிட உலகில் வந்தார்

சர்வ சிருஷ்டியின் தேவாதி தேவன்
சமாதான பிரபுவாகவே இந்த
தரணியில் அவதரித்தார்
விந்தை வாழ்வை மாற்றி நித்திய ஜீவன் தந்திட
சமாதான பிரபுவாகவே இந்த
தரணியில் அவதரித்தார்
தரணியில் அவதரித்தார்

பராக்கிரமம் நிறைந்த கர்தாதி கர்த்தர்
பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில்
பரிசுத்தராக பிறந்தார்
பரிசுத்தம் தந்திட நமக்கு பாக்கியம் நல்கிட
பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில்
பரிசுத்தராக பிறந்தார்
பரிசுத்தராக பிறந்தார்

Manukkula pavam pokka iyesu rajan Lyrics Song,Manukkula pavam pokka iyesu rajan Song lyrics,Manukkula pavam pokka iyesu rajan Lyrics Song Chords PPT - மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்

Sign in to access this feature Sign Up

Manukkula pavam pokka iyesu rajan Lyrics Song Chords PPT - மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன் Lyrics in English

Manukkula pavam pokka iyesu rajan
manuvay avathariththar
nammai mitka manuvay avariththar
nam pavam pokka manuvay avariththar

Makimai niraintha rajathi rajan
makimaiyai veruththu vanthar
nammai mittita ulakil vanthar
atimai rupametuththu thammai verumaiyakki
makimaiyai veruththu vanthar
nammai mittita ulakil vanthar
nammai mittita ulakil vanthar

sarva sirushtiyin thevathi thevan
samathana pirapuvakave intha
tharaniyil avathariththar
vinthai vazhvai marri niththiya jivan thanthita
samathana pirapuvakave intha
tharaniyil avathariththar
tharaniyil avathariththar

parakkiramam niraintha karthathi karththar
parisuththamaka piranthar ivvulakil
parisuththaraka piranthar
parisuththam thanthita namakku pakkiyam nalkita
parisuththamaka piranthar ivvulakil
parisuththaraka piranthar
parisuththaraka piranthar

Manukkula pavam pokka iyesu rajan Lyrics Song Chords PPT - மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன் Lyrics in English (Tanglish)

true

Manukkula pavam pokka iyesu rajan Lyrics Song Chords PPT - மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create