Marana Irulil Pallathakkil Lyrics Song Chords PPT - மரண இருள் பள்ளத்தாக்கில்

மரண இருள் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு
பயமே இல்ல
வானம் பூமி படைத்தவர்
என்னோடுண்டு
பொல்லாப்புக்கு பயமே இல்ல
என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
கலக்கமில்லை தயக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு
மதிலையும் தாண்டிடுவேன் – என்னை காக்கிறவர்
கொள்ளை நோய்கள்
என்னை அணுகாதே
உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே
என்னை காக்கிறவர்
என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
கலக்கமில்லை தயக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

Marana Irulil Pallathakkil lyrics songs, Marana Irulil Pallathakkil song lyrics, Marana Irulil Pallathakkil Lyrics Song Chords PPT -மரண இருள் பள்ளத்தாக்கில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Marana Irulil Pallathakkil Lyrics Song Chords PPT - மரண இருள் பள்ளத்தாக்கில் Lyrics in English

marana irul pallaththaakkil
naan nadanthaalum pollaappukku
payamae illa
vaanam poomi pataiththavar
ennodunndu
pollaappukku payamae illa
ennai kaakkiravar ennai sumakkiravar
ennodu varukiraarae

payamillai payamillai
neer ennodu iruppathinaal
kalakkamillai thayakkamillai
neer ennodu iruppathinaal

ummaalae naan oru
senaikkul paaynthiduvaen
ummaalae naan oru
mathilaiyum thaanndiduvaen – ennai kaakkiravar
kollai Nnoykal
ennai anukaathae
unthan raththam yuththam seythidumae
ennai kaakkiravar
ennai sumakkiravar
ennodu varukiraarae

payamillai payamillai
neer ennodu iruppathinaal
kalakkamillai thayakkamillai
neer ennodu iruppathinaal

Marana Irulil Pallathakkil Lyrics Song Chords PPT - மரண இருள் பள்ளத்தாக்கில் Lyrics in English (Tanglish)

மரண இருள் பள்ளத்தாக்கில்
marana irul pallaththaakkil
நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு
naan nadanthaalum pollaappukku
பயமே இல்ல
payamae illa
வானம் பூமி படைத்தவர்
vaanam poomi pataiththavar
என்னோடுண்டு
ennodunndu
பொல்லாப்புக்கு பயமே இல்ல
pollaappukku payamae illa
என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
ennai kaakkiravar ennai sumakkiravar
என்னோடு வருகிறாரே
ennodu varukiraarae
பயமில்லை பயமில்லை
payamillai payamillai
நீர் என்னோடு இருப்பதினால்
neer ennodu iruppathinaal
கலக்கமில்லை தயக்கமில்லை
kalakkamillai thayakkamillai
நீர் என்னோடு இருப்பதினால்
neer ennodu iruppathinaal
உம்மாலே நான் ஒரு
ummaalae naan oru
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
senaikkul paaynthiduvaen
உம்மாலே நான் ஒரு
ummaalae naan oru
மதிலையும் தாண்டிடுவேன் – என்னை காக்கிறவர்
mathilaiyum thaanndiduvaen – ennai kaakkiravar
கொள்ளை நோய்கள்
kollai Nnoykal
என்னை அணுகாதே
ennai anukaathae
உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே
unthan raththam yuththam seythidumae
என்னை காக்கிறவர்
ennai kaakkiravar
என்னை சுமக்கிறவர்
ennai sumakkiravar
என்னோடு வருகிறாரே
ennodu varukiraarae
பயமில்லை பயமில்லை
payamillai payamillai
நீர் என்னோடு இருப்பதினால்
neer ennodu iruppathinaal
கலக்கமில்லை தயக்கமில்லை
kalakkamillai thayakkamillai
நீர் என்னோடு இருப்பதினால்
neer ennodu iruppathinaal

Marana Irulil Pallathakkil Lyrics Song Chords PPT - மரண இருள் பள்ளத்தாக்கில் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create