Marana nadhi Lyrics Song Chords PPT - மரணநதி வேகமாய் நம் நடுவில்

மரணநதி வேகமாய் நம் நடுவில் ஓடுதே - 2
ஐயோ மானிடர்கள் யாவரையும் வாரிக் கொள்ளுதே

1)சோக்கு நட சொகுசுநட எல்லாம் போச்சுதே
ஐயோ சொகுசுள்ளோரை சுடுகாடு கொண்டு போகுதே

2)பணத்தை தேடி புதைச்சதெல்லாம் பாழாய் போச்சுதே
ஐயோ பாடை ஏறி கல்லறைக்குள் பயணமாகுதே

3)மாட மாளிகை கோட கோபுரம் எல்லாம் போச்சுதே
ஐயோ மதிப்புள்ளோரை சுடு காடு கொண்டு போகுதே

4)காப்பு கொலுசு கம்மல் சிமிக்கி எல்லாம் போச்சுதே
ஐயோ கழுகு நரிகள் பிடிங்கி திண்ண காலமாச்சுதே

5)MA., BA., MBBS., எல்லாம் போச்சுதே
ஐயோ பட்டம், படிப்பு, பதவி எல்லாம் மாயமாச்சுதே

6)சுத்த பன்னீர் கொண்டு வந்து தெளிக்கலாச்சுதே
ஐயோ கொட்டு முழங்க பாட்டு பாடி கொண்டு போகுதே

7)ஏசு இராசா வருகை மிக சமிபமாச்சுதே
அவரை நம்பினோரை பரலோகம் வரவேற்குதே

Marana nadhi lyrics songs,Marana nadhi song lyrics, Marana nadhi Lyrics Song Chords PPT -மரணநதி வேகமாய் நம் நடுவில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Marana nadhi Lyrics Song Chords PPT - மரணநதி வேகமாய் நம் நடுவில் Lyrics in English

Marananadhi vegamaai nam naduvil odudhe - 2
Aiyo maanidargal yaavaraiyum vaarik kolludhe

Sokku nada sogusu nada ellaam pochudhe
Aiyo sogusullorai sudukaadu kondu pogudhe

Panathai thedi pudhaichathellaam paazhaai pochudhe
Aiyo paadai eri kallaraiykkul payanam aagudhe

Maada maaligai koda gopuram ellaam pochudhe
Aiyo madippullorai sudukaadu kondu pogudhe

Kaappu kolusu kammal simikki ellaam pochudhe
Aiyo kazhugu narigal pidungi thinna kaalam aachudhe

MA., BA., MBBS., ellaam pochudhe
Aiyo pattam padippu padhavi ellaam maayamaachudhe

Sutha panneer kondu vandhu thelikkalaachudhe
Aiyo kottu muzhanga paattu paadi kondu pogudhe

Yesu Raajaa varugai miga samipamaachudhe
Avarai nambinorai paralogam varaverkudhe

Marana nadhi Lyrics Song Chords PPT - மரணநதி வேகமாய் நம் நடுவில் Lyrics in English (Tanglish)

மரணநதி வேகமாய் நம் நடுவில் ஓடுதே - 2
ஐயோ மானிடர்கள் யாவரையும் வாரிக் கொள்ளுதே
Marananadhi vegamaai nam naduvil odudhe
Aiyo maanidargal yaavaraiyum vaarik kolludhe

சோக்கு நட சொகுசுநட எல்லாம் போச்சுதே
ஐயோ சொகுசுள்ளோரை சுடுகாடு கொண்டு போகுதே
Sokku nada sogusu nada ellaam pochudhe
Aiyo sogusullorai sudukaadu kondu pogudhe

பணத்தை தேடி புதைச்சதெல்லாம் பாழாய் போச்சுதே
ஐயோ பாடை ஏறி கல்லறைக்குள் பயணமாகுதே
Panathai thedi pudhaichathellaam paazhaai pochudhe
Aiyo paadai eri kallaraiykkul payanam aagudhe

மாட மாளிகை கோட கோபுரம் எல்லாம் போச்சுதே
ஐயோ மதிப்புள்ளோரை சுடு காடு கொண்டு போகுதே
Maada maaligai koda gopuram ellaam pochudhe
Aiyo madippullorai sudukaadu kondu pogudhe

காப்பு கொலுசு கம்மல் சிமிக்கி எல்லாம் போச்சுதே
ஐயோ கழுகு நரிகள் பிடிங்கி திண்ண காலமாச்சுதே
Kaappu kolusu kammal simikki ellaam pochudhe
Aiyo kazhugu narigal pidungi thinna kaalam aachudhe

MA., BA., MBBS., எல்லாம் போச்சுதே
ஐயோ பட்டம், படிப்பு, பதவி எல்லாம் மாயமாச்சுதே
MA., BA., MBBS., ellaam pochudhe
Aiyo pattam padippu padhavi ellaam maayamaachudhe

சுத்த பன்னீர் கொண்டு வந்து தெளிக்கலாச்சுதே
ஐயோ கொட்டு முழங்க பாட்டு பாடி கொண்டு போகுதே
Sutha panneer kondu vandhu thelikkalaachudhe
Aiyo kottu muzhanga paattu paadi kondu pogudhe

ஏசு இராசா வருகை மிக சமிபமாச்சுதே
அவரை நம்பினோரை பரலோகம் வரவேற்குதே
Yesu Raajaa varugai miga samipamaachudhe
Avarai nambinorai paralogam varaverkudhe

Marana nadhi Lyrics Song Chords PPT - மரணநதி வேகமாய் நம் நடுவில் Lyrics in English (Song Meaning)

மரணநதி வேகமாய் நம் நடுவில் ஓடுதே - 2
ஐயோ மானிடர்கள் யாவரையும் வாரிக் கொள்ளுதே
The river of death flows swiftly among us
Alas! it sweeps away all mankind

சோக்கு நட சொகுசுநட எல்லாம் போச்சுதே
ஐயோ சொகுசுள்ளோரை சுடுகாடு கொண்டு போகுதே
All pride and luxury walks are gone
Alas! the rich are taken to the graveyard

பணத்தை தேடி புதைச்சதெல்லாம் பாழாய் போச்சுதே
ஐயோ பாடை ஏறி கல்லறைக்குள் பயணமாகுதே
All the wealth buried is wasted away
Alas! the body journeys into the grave

மாட மாளிகை கோட கோபுரம் எல்லாம் போச்சுதே
ஐயோ மதிப்புள்ளோரை சுடு காடு கொண்டு போகுதே
Mansions and towers are all gone
Alas! even the honored are taken to the cremation ground

காப்பு கொலுசு கம்மல் சிமிக்கி எல்லாம் போச்சுதே
ஐயோ கழுகு நரிகள் பிடிங்கி திண்ண காலமாச்சுதே
Jewels and ornaments are all gone
Alas! the time has come for beasts to consume

MA., BA., MBBS., எல்லாம் போச்சுதே
ஐயோ பட்டம், படிப்பு, பதவி எல்லாம் மாயமாச்சுதே
Degrees like MA, BA, MBBS are gone
Alas! titles, education, and status fade away

சுத்த பன்னீர் கொண்டு வந்து தெளிக்கலாச்சுதே
ஐயோ கொட்டு முழங்க பாட்டு பாடி கொண்டு போகுதே
They sprinkle rose water and prepare
Alas! with drums and songs they carry away

ஏசு இராசா வருகை மிக சமிபமாச்சுதே
அவரை நம்பினோரை பரலோகம் வரவேற்குதே
The coming of King Jesus is very near
Heaven welcomes those who believe in Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create