Maranam Thuthiyathu Lyrics Song Chords PPT - மரணம் துதியாது பாதாளம் துதியாது

மரணம் துதியாது பாதாளம் துதியாது
உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்

1. உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
நீர் உண்மையுள்ளவர்
நீர் வாக்கு மாறாதவர்-2

போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

2. நீர் மகிமையானவர்
நீர் மகத்துவமானவர்
நீர் அருமையானவர்
நீர் அழகில் சிறந்தவர்

போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

Maranam Thuthiyathu lyrics songs,Maranam Thuthiyathu song lyrics , Maranam Thuthiyathu Lyrics Song Chords PPT - மரணம் துதியாது பாதாளம் துதியாது

Sign in to access this feature Sign Up

Maranam Thuthiyathu Lyrics Song Chords PPT - மரணம் துதியாது பாதாளம் துதியாது Lyrics in English

Maranam Thudhiyadhu Paadhalam Thudhiyadhu
Uyirodirukkiravane Ummay Endrum Thudhippen

Unnaththamaanavar – Neer Uththamaamaanavar
Neer Unmaiyullavar
Neer Vaakku Maaradhavar

Potruven Pugazhhuven
Vaazhththuven Ummay Vananguven – Alleluya

Neer Maghimaianaavar
Neer Magaththuvamaanavar
Neer Arumaiyanaavar
Neer Azhagil Sirandhavar

Potruven Pugazhhuven
Vaazhththuven Ummay Vananguven – Alleluya

Maranam Thuthiyathu Lyrics Song Chords PPT - மரணம் துதியாது பாதாளம் துதியாது Lyrics in English (Tanglish)

மரணம் துதியாது பாதாளம் துதியாது
உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்
Maranam Thudhiyadhu Paadhalam Thudhiyadhu
Uyirodirukkiravane Ummai Endrum Thudippen

உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
நீர் உண்மையுள்ளவர்
நீர் வாக்கு மாறாதவர்-2
Unnadhamaanaar – Neer Uththamamaanaar
Neer Unmaiyullavar
Neer Vaakku Maaradhavar -2

போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
Potruven Pugazhuven
Vazhththuven Ummai Vananguven – Halleluya

நீர் மகிமையானவர்
நீர் மகத்துவமானவர்
Neer Maghimaiyanaar
Neer Magaththuvamaanaar

நீர் அருமையானவர்
நீர் அழகில் சிறந்தவர்
Neer Arumaiyanaar
Neer Azhagil Sirandhaar

போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
Potruven Pugazhuven
Vazhththuven Ummai Vananguven – Halleluya

Maranam Thuthiyathu Lyrics Song Chords PPT - மரணம் துதியாது பாதாளம் துதியாது Lyrics in English (Song Meaning)

மரணம் துதியாது பாதாளம் துதியாது
உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்
Death does not praise, the underworld does not praise
O You who are alive, I will always praise You

உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
நீர் உண்மையுள்ளவர்
நீர் வாக்கு மாறாதவர்-2
You are exalted – You are perfect
You are true
You are unchanging in Your word -2

போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
I will glorify, I will praise
I will bless You, I will worship You – Hallelujah

நீர் மகிமையானவர்
நீர் மகத்துவமானவர்
You are glorious
You are majestic

நீர் அருமையானவர்
நீர் அழகில் சிறந்தவர்
You are excellent
You are beautiful above all

போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
I will glorify, I will praise
I will bless You, I will worship You – Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create