Maranathai Vendru Lyrics Song Chords PPT - மரணத்தை வென்ற எங்கள் தேவனே

மரணத்தை வென்ற எங்கள் தேவனே
உயிர்த்தெழுந்த இயேசு இராஜனே-2
பாதாளமோ மரணமோ
தடுத்து நிறுத்த முடியவில்லையே-2

உயிர்த்தெழுந்தாரே மீட்பர் உயிர்த்தெழுந்தாரே
இன்றும் ஜீவிக்கின்றார்
உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெயித்தெழுந்தாரே
இன்றும் ஜீவிக்கின்றார்-(2)

1.பிதாவின் ஏக சுதன் ஆனவர்
தம்மையே நமக்காக தந்தவர்-2
அனைத்திலும் அதிகாரமுள்ளவர்
சாவாலே மரணத்தை ஜெயித்தவர்-2

2.சிலுவையின் மீது வெற்றி சிறந்தவர்
சீர் பொருந்த எம்மை செய்தவர்-2
சிங்காசனம் விட்டிறங்கி வந்தவர்
நம்மையே சொந்தமாக்கி கொண்டவர்-2

3.உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை
மரித்தோர் மத்தியில் தேட முடியுமோ?-2
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
கல்லறையில் இயேசு இல்லையே-2

Maranathai Vendru lyrics songs, Maranathai Vendru song lyrics, Maranathai Vendru Lyrics Song Chords PPT -மரணத்தை வென்ற எங்கள் தேவனே, Solomon Robert

Sign in to access this feature Sign Up

Maranathai Vendru Lyrics Song Chords PPT - மரணத்தை வென்ற எங்கள் தேவனே Lyrics in English

Maranathai vendra engal Devane
Uyirthelundha Yesu Rajane
Maranathai vendra engal Devane
Uyirthelundha Yesu Rajane

Paathaalamo maranamo
Thaduthu nirutha mudiyavillaiye
Paathaalamo maranamo
Thaduthu nirutha mudiyavillaiye

Uyirthelundhaare meetpar uyirthelundhaare
Indrum jeevikkindraar
Uyirthelundhaare meetpar uyirthelundhaare
Indrum jeevikkindraar

Uyirthelundhaare Yesu jeyithelundhaare
Indrum jeevikkindraar
Uyirthelundhaare Yesu jeyithelundhaare
Indrum jeevikkindraar

Pithaavin eka suthan aanavar
Thammaiye namakkaaga thanthavar
Pithaavin eka suthan aanavar
Thammaiye namakkaaga thanthavar

Anaithilum adhikaaram ullavar
Saavaale maranathai jeyithavar
Anaithilum adhikaaram ullavar
Saavaale maranathai jeyithavar

Siluvaiyin meedhu vetri sirandhavar
Seer porundha emmai seidhavar
Siluvaiyin meedhu vetri sirandhavar
Seer porundha emmai seidhavar

Singasanam vitterangi vandhavar
Nammaiye sondhamaakki kondavar
Singasanam vitterangi vandhavar
Nammaiye sondhamaakki kondavar

Uyirthelundha Yesu Kristhuvai
Marithor mathiyil theda mudiyumo
Uyirthelundha Yesu Kristhuvai
Marithor mathiyil theda mudiyumo

Sonnapadi uyirthelundhaar
Kallaraiyil Yesu illaiye
Sonnapadi uyirthelundhaar
Kallaraiyil Yesu illaiye

Maranathai Vendru Lyrics Song Chords PPT - மரணத்தை வென்ற எங்கள் தேவனே Lyrics in English (Tanglish)

மரணத்தை வென்ற எங்கள் தேவனே
உயிர்த்தெழுந்த இயேசு இராஜனே
Our God who conquered death
The risen King Jesus

பாதாளமோ மரணமோ
தடுத்து நிறுத்த முடியவில்லையே
Hades or death itself
Could not stop or hold Him

உயிர்த்தெழுந்தாரே மீட்பர் உயிர்த்தெழுந்தாரே
இன்றும் ஜீவிக்கின்றார்
The Redeemer has risen
He lives even today

உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெயித்தெழுந்தாரே
இன்றும் ஜீவிக்கின்றார்
Jesus has risen victorious
He lives even today

பிதாவின் ஏக சுதன் ஆனவர்
தம்மையே நமக்காக தந்தவர்
The only Son of the Father
Who gave Himself for us

அனைத்திலும் அதிகாரமுள்ளவர்
சாவாலே மரணத்தை ஜெயித்தவர்
He has authority over all
He conquered death through death

சிலுவையின் மீது வெற்றி சிறந்தவர்
சீர் பொருந்த எம்மை செய்தவர்
Victorious on the cross
He made us righteous and whole

சிங்காசனம் விட்டிறங்கி வந்தவர்
நம்மையே சொந்தமாக்கி கொண்டவர்
He left His throne and came down
And made us His own

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை
மரித்தோர் மத்தியில் தேட முடியுமோ
Can the risen Jesus Christ
Be found among the dead?

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
கல்லறையில் இயேசு இல்லையே
He rose as He had said
Jesus is no longer in the tomb

Maranathai Vendru Lyrics Song Chords PPT - மரணத்தை வென்ற எங்கள் தேவனே Lyrics in English (Song Meaning)

மரணத்தை வென்ற எங்கள் தேவனே
உயிர்த்தெழுந்த இயேசு இராஜனே
Our God who conquered death
The risen King Jesus

பாதாளமோ மரணமோ
தடுத்து நிறுத்த முடியவில்லையே
Hades or death itself
Could not stop or hold Him

உயிர்த்தெழுந்தாரே மீட்பர் உயிர்த்தெழுந்தாரே
இன்றும் ஜீவிக்கின்றார்
The Redeemer has risen
He lives even today

உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெயித்தெழுந்தாரே
இன்றும் ஜீவிக்கின்றார்
Jesus has risen victorious
He lives even today

பிதாவின் ஏக சுதன் ஆனவர்
தம்மையே நமக்காக தந்தவர்
The only Son of the Father
Who gave Himself for us

அனைத்திலும் அதிகாரமுள்ளவர்
சாவாலே மரணத்தை ஜெயித்தவர்
He has authority over all
He conquered death through death

சிலுவையின் மீது வெற்றி சிறந்தவர்
சீர் பொருந்த எம்மை செய்தவர்
Victorious on the cross
He made us righteous and whole

சிங்காசனம் விட்டிறங்கி வந்தவர்
நம்மையே சொந்தமாக்கி கொண்டவர்
He left His throne and came down
And made us His own

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை
மரித்தோர் மத்தியில் தேட முடியுமோ
Can the risen Jesus Christ
Be found among the dead?

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
கல்லறையில் இயேசு இல்லையே
He rose as He had said
Jesus is no longer in the tomb

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create