மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்
இயேசு ராஜனே
சாவினை நோயினை பேயினை அழித்தார்
வல்லவர் அவரைத் தொழுதிடுவோம்
மகிமையின் தேவன் இயேசு
ஜெயமுடன் எழுந்தார் (2)
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ராஜாதி ராஜாவே ஓசன்னா (2)
1. வேதாளம் பாதாளம் வென்றெழுந்தார்
மரணத்தின் கூரை ஜெயித்தெழுந்தார் (2)
நம்பிக்கையருளி பயங்கள் போக்கினார்
தற்பரன் இயேசு உயிர்த்தெழுந்தார்(2)
2. விசுவாசம் நம்பிக்கை நல்கிடவே
யூதாவின் சிங்கம் உயிர்த்தெழுந்தார் (2)
முதற்பலன் இவரே துதிக்கு பாத்திரர்
இரட்சகர் இயேசு உயிர்த்தெழுந்தார் (2)
3. கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
சுத்தர்களாய் நாம் ஜீவிப்போம் (2)
விண்ணவர் சாயல் அடைந்து ஏகுவோம்
கண்ணிமை நேரம் மாறிடுவோம் (2)
Maranaththai Ventu Uyirththezhunthaarae lyrics songs, Maranaththai Ventu Uyirththezhunthaarae song lyrics , Maranaththai Ventu Uyirththezhunthaarae Lyrics Song Chords PPT -மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்
Sign in to access this feature Sign Up
Maranaththai vendru uyirththezhundhaar
Yesu Raajane
Saavinai noyinai peyinai azhiththaar
Vallavar avaraith thozhuthiduvom
Magimaiyin Devan Yesu
Jeyamudan ezhundhaar (2)
Osanna Osanna Osanna
Raajaadhi Raajaave Osanna (2)
1.Vedhaalam paadhaalam vendrezhundhaar
Maranaththin koorai jeyiththezhundhaar (2)
Nambikkaiyaruli bayangal pokkinaar
Tharparan Yesu uyirththezhundhaar (2)
2.Visuvaasam nambikkai nalgidave
Yoodhaavin singam uyirththezhundhaar (2)
Mudharpalan ivare thudhikku paaththirar
Ratchagar Yesu uyirththezhundhaar (2)
3.Karththarin varugai nerungiduthe
Suththargalaai naam jeevippom (2)
Vinnavar saayal adaindhu eguvom
Kannimai neram maariduvom (2)
Magimaiyin Devan Yesu
Jeyamudan ezhundhaar (2)
Osanna Osanna Osanna
Raajaadhi Raajaave Osanna (2)
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்
இயேசு ராஜனே
Maranaththai vendru uyirththezhundhaar
Yesu Raajane
சாவினை நோயினை பேயினை அழித்தார்
வல்லவர் அவரைத் தொழுதிடுவோம்
Saavinai noyinai peyinai azhiththaar
Vallavar avaraith thozhuthiduvom
மகிமையின் தேவன் இயேசு
ஜெயமுடன் எழுந்தார் (2)
Magimaiyin Devan Yesu
Jeyamudan ezhundhaar (2)
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ராஜாதி ராஜாவே ஓசன்னா (2)
Osanna Osanna Osanna
Raajaadhi Raajaave Osanna (2)
1.வேதாளம் பாதாளம் வென்றெழுந்தார்
மரணத்தின் கூரை ஜெயித்தெழுந்தார் (2)
Vedhaalam paadhaalam vendrezhundhaar
Maranaththin koorai jeyiththezhundhaar (2)
நம்பிக்கையருளி பயங்கள் போக்கினார்
தற்பரன் இயேசு உயிர்த்தெழுந்தார் (2)
Nambikkaiyaruli bayangal pokkinaar
Tharparan Yesu uyirththezhundhaar (2)
2.விசுவாசம் நம்பிக்கை நல்கிடவே
யூதாவின் சிங்கம் உயிர்த்தெழுந்தார் (2)
Visuvaasam nambikkai nalgidave
Yoodhaavin singam uyirththezhundhaar (2)
முதற்பலன் இவரே துதிக்கு பாத்திரர்
இரட்சகர் இயேசு உயிர்த்தெழுந்தார் (2)
Mudharpalan ivare thudhikku paaththirar
Ratchagar Yesu uyirththezhundhaar (2)
3.கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
சுத்தர்களாய் நாம் ஜீவிப்போம் (2)
Karththarin varugai nerungiduthe
Suththargalaai naam jeevippom (2)
விண்ணவர் சாயல் அடைந்து ஏகுவோம்
கண்ணிமை நேரம் மாறிடுவோம் (2)
Vinnavar saayal adaindhu eguvom
Kannimai neram maariduvom (2)
மகிமையின் தேவன் இயேசு
ஜெயமுடன் எழுந்தார் (2)
Magimaiyin Devan Yesu
Jeyamudan ezhundhaar (2)
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ராஜாதி ராஜாவே ஓசன்னா (2)
Osanna Osanna Osanna
Raajaadhi Raajaave Osanna (2)
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்
இயேசு ராஜனே
He conquered death and rose again,
Jesus, the King of kings.
சாவினை நோயினை பேயினை அழித்தார்
வல்லவர் அவரைத் தொழுதிடுவோம்
He destroyed death, sickness, and every evil power,
Let us worship Him, the Almighty One.
மகிமையின் தேவன் இயேசு
ஜெயமுடன் எழுந்தார் (2)
Jesus, the God of glory,
Rose again in victory (2).
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ராஜாதி ராஜாவே ஓசன்னா (2)
Hosanna, Hosanna, Hosanna,
Hosanna to the King of kings (2).
1.வேதாளம் பாதாளம் வென்றெழுந்தார்
மரணத்தின் கூரை ஜெயித்தெழுந்தார் (2)
He triumphed over hell and the grave,
He broke the power of death and arose (2).
நம்பிக்கையருளி பயங்கள் போக்கினார்
தற்பரன் இயேசு உயிர்த்தெழுந்தார் (2)
He gave us hope and removed our fears,
The Lord Jesus has risen indeed (2).
2.விசுவாசம் நம்பிக்கை நல்கிடவே
யூதாவின் சிங்கம் உயிர்த்தெழுந்தார் (2)
To grant us faith and living hope,
The Lion of Judah rose again (2).
முதற்பலன் இவரே துதிக்கு பாத்திரர்
இரட்சகர் இயேசு உயிர்த்தெழுந்தார் (2)
He is the firstfruits and worthy of praise,
Our Savior Jesus has risen again (2).
3.கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
சுத்தர்களாய் நாம் ஜீவிப்போம் (2)
The coming of the Lord is drawing near,
Let us live as holy people (2).
விண்ணவர் சாயல் அடைந்து ஏகுவோம்
கண்ணிமை நேரம் மாறிடுவோம் (2)
We shall bear the likeness of heaven,
In the twinkling of an eye we shall be changed (2).
மகிமையின் தேவன் இயேசு
ஜெயமுடன் எழுந்தார் (2)
Jesus, the God of glory,
Rose again in victory (2).
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ராஜாதி ராஜாவே ஓசன்னா (2)
Hosanna, Hosanna, Hosanna,
Hosanna to the King of kings (2).
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List