மாறாதவர் எந்தன் இயேசு
என்னை மறவாதவர் எந்தன் நேசர் – 2
காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்
ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர்- 2
1. மனிதன் சொல்லும் வார்த்தைகள்
மனிதன் போல மாறி போம் – 2
உம் வார்த்தைகள் அறியாதது
உம் வசனங்கள் ஒழியாதது – 2
ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே
என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே
2. ஞானங்கள் கூட மங்கிப்போம்
உலகத்தின் ஆஸ்திகள் கூட அழிந்துபோம் – 2
உம் சமூகமோ ஜீவனுள்ளது
உம் சந்நிதி என் ஆனந்தமே – 2
ஒரு பார்வை பார்த்தால் போதுமே
என் பாரங்களெல்லாம் மறைந்திடுமே
Marathavar Enthan Yesu Lyrics Song,Marathavar Enthan Yesu Song lyrics,Marathavar Enthan Yesu Lyrics Song Chords PPT - மாறாதவர் எந்தன் இயேசு
Sign in to access this feature Sign Up
Maaraathavar Enthan Yesu
Ennai Maravaathavar Enthan Naechar – 2
Kalangkal Marinalum Koalangkal Marinalum
Gnaalam Thaan Ootinaalum Neer Maaraathavar- 2
1. Manithan Chollum Vaarthaikal
Manithan Poala Maari Poam – 2
Um Vaarththaikal Ariyaathathu
Um Vachanangkal Ozhiyaathathu – 2
Oru Vaarththai Chollum Iyaechuvae
En Vaazhkkai Ellaam Maaritumae
2. Gnaanangkal Kuda Mangkippoam
Ulakathin Aasthikal Kuuda Azhinthupoam – 2
Um Chamukamoa Jeevanullathu
Um Channithi En Aananthamae – 2
Oru Paarvai Paarththaal Poathumae
En Paarangkalellaam Marainthitumae
மாறாதவர் எந்தன் இயேசு
என்னை மறவாதவர் எந்தன் நேசர் – 2
Maaraathavar Enthan Yesu
Ennai Maravaathavar Enthan Naechar – 2
காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்
ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர் – 2
Kalangkal Marinalum Koalangkal Marinalum
Gnaalam Thaan Ootinaalum Neer Maaraathavar – 2
1. மனிதன் சொல்லும் வார்த்தைகள்
மனிதன் போல மாறி போம் – 2
உம் வார்த்தைகள் அறியாதது
உம் வசனங்கள் ஒழியாதது – 2
ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே
என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே
Manithan Chollum Vaarthaikal
Manithan Poala Maari Poam – 2
Um Vaarththaikal Ariyaathathu
Um Vachanangkal Ozhiyaathathu – 2
Oru Vaarththai Chollum Iyaechuvae
En Vaazhkkai Ellaam Maaritumae
2. ஞானங்கள் கூட மங்கிப்போம்
உலகத்தின் ஆஸ்திகள் கூட அழிந்துபோம் – 2
உம் சமூகமோ ஜீவனுள்ளது
உம் சந்நிதி என் ஆனந்தமே – 2
ஒரு பார்வை பார்த்தால் போதுமே
என் பாரங்களெல்லாம் மறைந்திடுமே
Gnaanangkal Kuda Mangkippoam
Ulakathin Aasthikal Kuuda Azhinthupoam – 2
Um Chamukamoa Jeevanullathu
Um Channithi En Aananthamae – 2
Oru Paarvai Paarththaal Poathumae
En Paarangkalellaam Marainthitumae
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List