Marathavar Vittu Vilagaathavar Lyrics Song Chords PPT - மாறாதவர் விட்டு விலகாதவர்

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர்
என்றும் கைவிடாதவர்

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர் என்றும்
கைவிடாதவர்

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்

1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும்
நீங்க மட்டும் என்னை
தேடி வந்தீங்க

என்ன அரவணைச்சு
முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க
நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்தீங்க

2. எந்த நிலையானாலும்
நேசிக்கின்றார்
உன் உயிர் மீட்க உயிர் தந்தார்

அந்த அளவில்லா அன்புக்கு நீ என்ன செய்வாயோ
உன் உள்ளத்தில் இடம் தந்தால்
அது போதுமே

Marathavar Vittu Vilagaathavar lyrics songs, Marathavar Vittu Vilagaathavar song lyrics, Marathavar Vittu Vilagaathavar Lyrics Song Chords PPT - மாறாதவர் விட்டு விலகாதவர்,Joshua Li | Ben Samuel

Sign in to access this feature Sign Up

Marathavar Vittu Vilagaathavar Lyrics Song Chords PPT - மாறாதவர் விட்டு விலகாதவர் Lyrics in English

Maaradhavar vittu vilagaadhavar
Ennai vazhi nadaththupavar
Endrum kaividhaadhavar

Maaradhavar vittu vilagaadhavar
Ennai vazhi nadaththupavar endrum
Kaividhaadhavar

Nandri umakku nandri
Ennai vaazhavascha
Deivam neengadhaan

Nandri umakku nandri
Ennai vaazhavascha
Deivam neengadhaan

Maththavanga ennai veruththitta poadhum
Neeng mattum ennai
Thedi vandheeng

Enna aravanainschu
Muththam seydhu uyarththi vachcheeng
Naan izhandhu pona sthaandhathai thirumba thandheeng

Endha nilaiyaanavum
Nesikkindrhaar
Un uyir meedhka uyir thandhaar

Andha alavillaa anbuga neenga enna seyvayo
Un ullaththil idam thandhaal
Adhu podhum

Marathavar Vittu Vilagaathavar Lyrics Song Chords PPT - மாறாதவர் விட்டு விலகாதவர் Lyrics in English (Tanglish)

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர்
என்றும் கைவிடாதவர்
Maaraadhavar Vittu Vilagaadhavar
Ennai Vazhi Nadathupavar
Endrum Kaividhaadhavar

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர் என்றும்
கைவிடாதவர்
Maaraadhavar Vittu Vilagaadhavar
Ennai Vazhi Nadathupavar Endrum
Kaividhaadhavar

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்
Nandri Umakku Nandri
Ennai Vaazhavascha
Deivam Neengadhaan

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்
Nandri Umakku Nandri
Ennai Vaazhavascha
Deivam Neengadhaan

மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும்
நீங்க மட்டும் என்னை
தேடி வந்தீங்க
Maththavanga Ennai Veruththitta Podhum
Neeng Mattum Ennai
Thedi Vandheeng

என்ன அரவணைச்சு
முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க
நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்தீங்க
Enna Aravanaichchu
Muththam Seidhu Uyarththi Vachching
Naan Izhandhu Pona Sthaanaththai Thirumba Thandheeng

எந்த நிலையானாலும்
நேசிக்கின்றார்
உன் உயிர் மீட்க உயிர் தந்தார்
Endha Nilaiyaan Aalum
Nesikkindraar
Un Uyir Meedka Uyir Thandhaar

அந்த அளவில்லா அன்புக்கு நீ என்ன செய்வாயோ
உன் உள்ளத்தில் இடம் தந்தால்
அது போதுமே
Andha Alavillaa Anbukke Nee Enna Seivaayo
Un Ullaththil Idam Thandhaal
Adhu Pothume

Marathavar Vittu Vilagaathavar Lyrics Song Chords PPT - மாறாதவர் விட்டு விலகாதவர் Lyrics in English (Song Meaning)

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர்
என்றும் கைவிடாதவர்
The Unchanging One Who Never Leaves
The One Who Guides Me
The One Who Never Lets Go

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர் என்றும்
கைவிடாதவர்
The Unchanging One Who Never Leaves
The One Who Always Guides Me
The One Who Never Lets Go

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்
Thanks To You, Thanks
You Are The God Who Made Me Live
You Are The God Who Made Me Live

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்
Thanks To You, Thanks
You Are The God Who Made Me Live
You Are The God Who Made Me Live

மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும்
நீங்க மட்டும் என்னை
தேடி வந்தீங்க
Even When Others Hated Me
You Alone Sought Me Out

என்ன அரவணைச்சு
முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க
நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்தீங்க
You Embraced Me
Kissed Me And Lifted Me Up
Restored The Place I Had Lost

எந்த நிலையானாலும்
நேசிக்கின்றார்
உன் உயிர் மீட்க உயிர் தந்தார்
No Matter The Circumstance
He Loves
He Gave Life To Save Yours

அந்த அளவில்லா அன்புக்கு நீ என்ன செய்வாயோ
உன் உள்ளத்தில் இடம் தந்தால்
அது போதுமே
What Can You Do For Such Boundless Love
If You Give It Place In Your Heart
That Is Enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create