Marikum Meetpar Aavivum Song Chords PPT - பாமாலை: 109- மரிக்கும் மீட்பர் ஆவியும்

1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,
வதைக்கப்பட்ட தேகமும்,
என் ஆவி தேகம் உய்யவே
என்றைக்கும் காக்கத்தக்கதே.

2. அவர் விலாவில் சாலவும்
வடிந்த நீரும் ரத்தமும்
என் ஸ்நானமாகி, பாவத்தை
நிவிர்த்தி செய்யத்தக்கதே.

3. அவர் முகத்தின் வேர்வையும்
கண்ணீர் அவஸ்தை துக்கமும்,
நியாயத்தீர்ப்பு நாளிலே
என் அடைக்கலம் ஆகுமே.

4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,
ஒதுக்கை உம்மிடத்திலே
விரும்பித் தேடும் எனக்கும்
நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்.

5. என் ஆவி போகும் நேரத்தில்
அதை நீர் பரதீசினில்
சேர்த்தென்றும் உம்மைப் போற்றவே
அழைத்துக் கொள்ளும், கர்த்தரே.

பாமாலை: 109- மரிக்கும் மீட்பர் ஆவியும் Pamalai Songs Lyrics ,Marikum Meetpar Aavivum ,Marikum Meetpar Aavivum lyrics songs,Marikum Meetpar Aavivum song lyrics,Marikum Meetpar Aavivum Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Marikum Meetpar Aavivum Song Chords PPT - பாமாலை: 109- மரிக்கும் மீட்பர் ஆவியும் Lyrics in English

Marikkum Meetpar Aaviyum,
Vadhaikkappatta Dhegamum,
En Aavi Dhegam Uyyave
Endraikkum Kaakkaththakkadhe.

Avar Vilaavil Saalavum
Vadindha Neerum Raththamum
En Snaanamaagi, Paavaththai
Nivirththi Seiyyaththakkadhe.

Avar Mugaththin Vervaiyum
Kanneer Avasthai Dhukkamum,
Niyaayaththeerppu Naalile
En Adaikkalam Aagume.

Anbulla Yesu Kiristhuve,
Odhukkai Ummidaththile
Virumbith Thedum Enakkum
Neer Thanjam Eendhu Ratchiyum.

En Aavi Pogum Neraththil
Adhai Neer Paradheesinil
Serththendrum Ummai Pottrave
Azhaiththuk Kollum, Karththare.

Marikum Meetpar Aavivum Song Chords PPT - பாமாலை: 109- மரிக்கும் மீட்பர் ஆவியும் Lyrics in English (Tanglish)

மரிக்கும் மீட்பர் ஆவியும்,
வதைக்கப்பட்ட தேகமும்,
Marikkum Meetpar Aaviyum,
Vadhaikkappatta Dhegamum,

என் ஆவி தேகம் உய்யவே
என்றைக்கும் காக்கத்தக்கதே.
En Aavi Dhegam Uyyave
Endraikkum Kaakkaththakkadhe.

அவர் விலாவில் சாலவும்
வடிந்த நீரும் ரத்தமும்
Avar Vilaavil Saalavum
Vadindha Neerum Raththamum

என் ஸ்நானமாகி, பாவத்தை
நிவிர்த்தி செய்யத்தக்கதே.
En Snaanamaagi, Paavaththai
Nivirththi Seiyyaththakkadhe.

அவர் முகத்தின் வேர்வையும்
கண்ணீர் அவஸ்தை துக்கமும்,
Avar Mugaththin Vervaiyum
Kanneer Avasthai Dhukkamum,

நியாயத்தீர்ப்பு நாளிலே
என் அடைக்கலம் ஆகுமே.
Niyaayaththeerppu Naalile
En Adaikkalam Aagume.

அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,
ஒதுக்கை உம்மிடத்திலே
Anbulla Yesu Kiristhuve,
Odhukkai Ummidaththile

விரும்பித் தேடும் எனக்கும்
நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்.
Virumbith Thedum Enakkum
Neer Thanjam Eendhu Ratchiyum.

என் ஆவி போகும் நேரத்தில்
அதை நீர் பரதீசினில்
En Aavi Pogum Neraththil
Adhai Neer Paradheesinil

சேர்த்தென்றும் உம்மைப் போற்றவே
அழைத்துக் கொள்ளும், கர்த்தரே.
Serththendrum Ummai Pottrave
Azhaiththuk Kollum, Karththare.

Marikum Meetpar Aavivum Song Chords PPT - பாமாலை: 109- மரிக்கும் மீட்பர் ஆவியும் Lyrics in English (Song Meaning)

மரிக்கும் மீட்பர் ஆவியும்,
வதைக்கப்பட்ட தேகமும்,
The spirit of the dying Redeemer,
And His wounded body,

என் ஆவி தேகம் உய்யவே
என்றைக்கும் காக்கத்தக்கதே.
Are able to save my soul and body
And keep them forever.

அவர் விலாவில் சாலவும்
வடிந்த நீரும் ரத்தமும்
From His pierced side
Flowed water and blood

என் ஸ்நானமாகி, பாவத்தை
நிவிர்த்தி செய்யத்தக்கதே.
Becoming my cleansing baptism
Able to remove my sin.

அவர் முகத்தின் வேர்வையும்
கண்ணீர் அவஸ்தை துக்கமும்,
The sweat of His face,
His tears, suffering, and sorrow,

நியாயத்தீர்ப்பு நாளிலே
என் அடைக்கலம் ஆகுமே.
Will become my refuge
On the day of judgment.

அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,
ஒதுக்கை உம்மிடத்திலே
Beloved Jesus Christ,
At Your side

விரும்பித் தேடும் எனக்கும்
நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்.
To me who seeks You willingly,
Grant refuge and save me.

என் ஆவி போகும் நேரத்தில்
அதை நீர் பரதீசினில்
At the time my soul departs,
Take it into paradise

சேர்த்தென்றும் உம்மைப் போற்றவே
அழைத்துக் கொள்ளும், கர்த்தரே.
So that forever praising You,
You may receive me, Lord.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create