Marippayae Oru Naal Lyrics Song Chords PPT - மரிப்பாயே ஒரு நாள்

மரிப்பாயே ஒரு நாள்….. மனிதா
மரணம் வரும் ஒருநாள்

மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே – (2)

ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும் – (2)

உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசு வில் விசுவாசித்து (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2)

Marippayae Oru Naal lyrics songs,Marippayae Oru Naal song lyrics, Marippayae Oru Naal Lyrics Song Chords PPT -மரிப்பாயே ஒரு நாள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Marippayae Oru Naal Lyrics Song Chords PPT - மரிப்பாயே ஒரு நாள் Lyrics in English

Marippaaye oru naal manithaa
Maranam varum oru naal

Manathil nee seitha karpanai ellaam
Azhinthe poividume

Oru naal Devan unakkaai maranamum
Niyaaya theerppum vaiththaare

Avar munnal nee nirkum podhu yaavukkum
Badhil solla vendum

Uyirthezhuthalum jeevanumaana
Yesuvil visuvaasithu

Niththiya jeevanai um sondhamaakkida
Unnai nee samarpippaya

Marippayae Oru Naal Lyrics Song Chords PPT - மரிப்பாயே ஒரு நாள் Lyrics in English (Tanglish)

1.மரிப்பாயே ஒரு நாள் மனிதா
மரணம் வரும் ஒருநாள்
Marippaaye oru naal manithaa
Maranam varum oru naal

2.மனதில் நீ செய்த கற்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே
Manathil nee seitha karpanai ellaam
Azhinthe poividume

3.ஒருநாள் தேவன் உனக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே
Oru naal Devan unakkaai maranamum
Niyaaya theerppum vaiththaare

அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும்
Avar munnal nee nirkum podhu yaavukkum
Badhil solla vendum

4.உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசுவில் விசுவாசித்து
Uyirthezhuthalum jeevanumaana
Yesuvil visuvaasithu

நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா
Niththiya jeevanai um sondhamaakkida
Unnai nee samarpippaya

Marippayae Oru Naal Lyrics Song Chords PPT - மரிப்பாயே ஒரு நாள் Lyrics in English (Song Meaning)

1.மரிப்பாயே ஒரு நாள் மனிதா
மரணம் வரும் ஒருநாள்
You will die one day, O man
Death will surely come one day

2.மனதில் நீ செய்த கற்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே
All the imaginations you made in your heart
Will completely vanish

3.ஒருநாள் தேவன் உனக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே
One day God has kept death
And judgment for you

அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும்
When you stand before Him
You must give account for everything

4.உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசுவில் விசுவாசித்து
Believing in Jesus
Who is the resurrection and the life

நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா
Will you surrender yourself
To make eternal life your own?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create