1.மரித்தாரே என் ஆண்டவர்
சிலுவையில்தான்
மரித்தாரே என் ரட்சகர்
ஆ எனக்காகவே
2.சிலுவைமீது ஜீவனை
என் மீட்பர் விட்டாரே
எனக்குத்தான் இப்பலியை
செலுத்தி மாண்டாரே
3.நான் எண்ணி எண்ணி வருகில்
என் நேசம் ஊக்கமாய்
கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்
எரியும் பக்தியாய்
4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான்
இவ்வருள் செய்தாரே
நாம் என்ன பதில் செய்யலாம்
ஈடொன்றுமில்லையே
5.என் தேகம், செல்வம், சுகமும்
என் ஜீவன் யாவுமே
சுகந்த பலியாகவும்
படைப்பேன் இயேசுவே
பாமாலை: 110- மரித்தாரே என் ஆண்டவர் Pamalai Songs Lyrics ,Maritharae En Aandavar ,Maritharae En Aandavar lyrics songs,Maritharae En Aandavar song lyrics,Maritharae En Aandavar Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Marithare en Aandavar siluvaiyil thaan
Marithare en Ratchagar aa enakkaagave
Siluvai meedhu jeevanai en Meetpar vittaare
Enakku thaan ippaliyai seluthi maandare
Naan enni enni varugil en nesam ookkamaai
Kozhundhu vitten nenjathil eriyum bhakthiyaai
En Meetpar Yesu Kristudhaan ivvarul seidhaare
Naam enna badhil seyyalaam eedrondrum illaiye
En thegam, selvam, sugamum en jeevan yaavume
Sugantha paliyagavum padaippen Yesuve
மரித்தாரே என் ஆண்டவர் சிலுவையில்தான்
Marithare en Aandavar siluvaiyil thaan
மரித்தாரே என் ரட்சகர் ஆ எனக்காகவே
Marithare en Ratchagar aa enakkaagave
சிலுவைமீது ஜீவனை என் மீட்பர் விட்டாரே
Siluvai meedhu jeevanai en Meetpar vittaare
எனக்குத்தான் இப்பலியை செலுத்தி மாண்டாரே
Enakku thaan ippaliyai seluthi maandare
நான் எண்ணி எண்ணி வருகில் என் நேசம் ஊக்கமாய்
Naan enni enni varugil en nesam ookkamaai
கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில் எரியும் பக்தியாய்
Kozhundhu vitten nenjathil eriyum bhakthiyaai
என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான் இவ்வருள் செய்தாரே
En Meetpar Yesu Kristudhaan ivvarul seidhaare
நாம் என்ன பதில் செய்யலாம் ஈடொன்றுமில்லையே
Naam enna badhil seyyalaam eedrondrum illaiye
என் தேகம், செல்வம், சுகமும் என் ஜீவன் யாவுமே
En thegam, selvam, sugamum en jeevan yaavume
சுகந்த பலியாகவும் படைப்பேன் இயேசுவே
Sugantha paliyagavum padaippen Yesuve
மரித்தாரே என் ஆண்டவர் சிலுவையில்தான்
மரித்தாரே என் ரட்சகர் ஆ எனக்காகவே
Christ my Lord died upon the cross
My Savior died there just for me
சிலுவைமீது ஜீவனை என் மீட்பர் விட்டாரே
On the cross my Redeemer gave His life
எனக்குத்தான் இப்பலியை செலுத்தி மாண்டாரே
He offered this sacrifice and suffered death for me
நான் எண்ணி எண்ணி வருகில் என் நேசம் ஊக்கமாய்
As I reflect again and again, my love grows strong
கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில் எரியும் பக்தியாய்
A burning devotion flares within my heart
என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான் இவ்வருள் செய்தாரே
My Redeemer Jesus Christ has shown me this grace
நாம் என்ன பதில் செய்யலாம் ஈடொன்றுமில்லையே
What can we offer in return? Nothing compares
என் தேகம், செல்வம், சுகமும் என் ஜீவன் யாவுமே
My body, wealth, comfort, and all my life
சுகந்த பலியாகவும் படைப்பேன் இயேசுவே
I offer them as a sweet sacrifice to You, O Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List