Marukaraiyil Nam Santhipom Lyrics Song Chords PPT - மறுகரையில் நாம் சந்திப்போம்

மறுகரையில் நாம் சந்திப்போம்
மறு விலையாக தந்தவரை
தங்க தெருவில் மீண்டும் காண்போம்
நேசரை அந்த நன்னாள்

1. புலம்பலும் கண்ணீரும் அங்கில்லை
புதிய எருசலேம் நகரத்தில்
புதிய தினத்தில் ஒன்று சேர்ந்து
பொன் இயேசுவைப் புகழ்வோம்

2. உலகத்தில் என்றும் துன்பம் உண்டு
தைரியப்படுங்கள் என்றுரைத்தார்
ஆவியானவரின் சமுகத்தால்
நம்மை நிரப்பி நடத்திடுவார்

Marukaraiyil Nam Santhipom lyrics songs, Marukaraiyil Nam Santhipom song lyrics , Marukaraiyil Nam Santhipom Lyrics Song Chords PPT - மறுகரையில் நாம் சந்திப்போம்

Sign in to access this feature Sign Up

Marukaraiyil Nam Santhipom Lyrics Song Chords PPT - மறுகரையில் நாம் சந்திப்போம் Lyrics in English

Marukkaraiyil naam sandhippom
Maru vilaiyaaga thandavarai
Thanga theruvil meendum kaanbom
Nesarai andha nannaal

1.Pulambalum kanneerum angillai
Pudhiya Erusalem nagarathil
Pudhiya thinathil ondru serndhu
Pon Yesuvai pugazhvom

2.Ulagathil endrum thunbam undu
Dhairiyappadungal endru uraithaar
Aaviyanavarin samugathaal
Nammai nirappi nadathiduvaar

Marukaraiyil Nam Santhipom Lyrics Song Chords PPT - மறுகரையில் நாம் சந்திப்போம் Lyrics in English (Tanglish)

மறுகரையில் நாம் சந்திப்போம்
மறு விலையாக தந்தவரை
Marukkaraiyil naam sandhippom
Maru vilaiyaaga thandhavarai

தங்க தெருவில் மீண்டும் காண்போம்
நேசரை அந்த நன்னாள்
Thanga theruvil meendum kaanbom
Nesarai antha nannaal

புலம்பலும் கண்ணீரும் அங்கில்லை
புதிய எருசலேம் நகரத்தில்
Pulambalum kanneerum angillai
Pudhiya Erusalem nagarathil

புதிய தினத்தில் ஒன்று சேர்ந்து
பொன் இயேசுவைப் புகழ்வோம்
Pudhiya thinathil ondru serndhu
Pon Yesuvai pugazhvom

உலகத்தில் என்றும் துன்பம் உண்டு
தைரியப்படுங்கள் என்றுரைத்தார்
Ulagathil endrum thunbam undu
Dhairiyappadungal endru uraithaar

ஆவியானவரின் சமுகத்தால்
நம்மை நிரப்பி நடத்திடுவார்
Aaviyaanavarin samugathaal
Nammai nirappi nadathiduvaar

Marukaraiyil Nam Santhipom Lyrics Song Chords PPT - மறுகரையில் நாம் சந்திப்போம் Lyrics in English (Song Meaning)

மறுகரையில் நாம் சந்திப்போம்
மறு விலையாக தந்தவரை
We shall meet on the other shore
With Him who paid the ransom for us

தங்க தெருவில் மீண்டும் காண்போம்
நேசரை அந்த நன்னாள்
We shall see Him again on golden streets
That blessed day with our Lord

புலம்பலும் கண்ணீரும் அங்கில்லை
புதிய எருசலேம் நகரத்தில்
There will be no sorrow or tears there
In the New Jerusalem city

புதிய தினத்தில் ஒன்று சேர்ந்து
பொன் இயேசுவைப் புகழ்வோம்
On that new day we gather as one
We will praise our Lord Jesus

உலகத்தில் என்றும் துன்பம் உண்டு
தைரியப்படுங்கள் என்றுரைத்தார்
In this world there is always suffering
He said, “Take courage”

ஆவியானவரின் சமுகத்தால்
நம்மை நிரப்பி நடத்திடுவார்
By the presence of the Holy Spirit
He will fill us and lead us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create