Marurooba Malaiyin Anubavathil Lyrics Song Chords PPT - மறுரூப மலையின் அனுபவத்தில்

மறுரூப மலையின் அனுபவத்தில்
மகிமையில் இயேசுவை நான் பார்க்கின்றேன்
அங்கு உமக்கொரு கூடாரம் போடுவேன்
அதில் உம்மோடு என்றென்றும் வாழுவேன்

மறுரூப மலையில் கண்ட மகிமை
என் மனதை அதினால்
நிறைத்து கொண்டேன்
மலையினின்று நான் இறங்கி விட்டேன்
அந்த மகிமை என்னை
விட்டு இறங்கவில்லை

கன்மலை வெடிப்பில் மறைந்து கொண்டேன்
உம் காயங்களின் மறைவில்
தஞ்சம் புகுந்தேன்
உந்தனின் முகம் காண தகுதி பெற்றேன்
அப்பா உம்மைப் போல் நான் மாற
விருப்பம் கொண்டேன்

Marurooba Malaiyin Anubavathil lyrics songs, Marurooba Malaiyin Anubavathil song lyrics , Marurooba Malaiyin Anubavathil Lyrics Song Chords PPT - மறுரூப மலையின் அனுபவத்தில்

Sign in to access this feature Sign Up

Marurooba Malaiyin Anubavathil Lyrics Song Chords PPT - மறுரூப மலையின் அனுபவத்தில் Lyrics in English

Maruroopa malaiyin anubavathil
Magimaiyil Yesuvai naan paarkkiren

Angu umakkoru koodaaram poduven
Adhil ummodu endrendrum vaazhuven

Maruroopa malaiyin kanda magimai
En manadhai adhinaal niraitthu konden

Malaiyinindru naan irangi vitten
Andha magimai ennai vittu irangavillai

Kanmalai vedippil marainthu konden
Um kaayangalin maraiyil thanjam pugundhen

Undhanin mugam kaana thakuthi petren
Appa ummaip pol naan maara viruppam konden

Marurooba Malaiyin Anubavathil Lyrics Song Chords PPT - மறுரூப மலையின் அனுபவத்தில் Lyrics in English (Tanglish)

மறுரூப மலையின் அனுபவத்தில்
மகிமையில் இயேசுவை நான் பார்க்கின்றேன்
Maruroopa malaiyin anubavathil
Magimaiyil Yesuvai naan paarkkiren

அங்கு உமக்கொரு கூடாரம் போடுவேன்
அதில் உம்மோடு என்றென்றும் வாழுவேன்
Angu umakkoru koodaaram poduven
Adhil ummodu endrendrum vaazhuven

மறுரூப மலையில் கண்ட மகிமை
என் மனதை அதினால் நிறைத்து கொண்டேன்
Maruroopa malaiyin kanda magimai
En manadhai adhinaal niraitthu konden

மலையினின்று நான் இறங்கி விட்டேன்
அந்த மகிமை என்னை விட்டு இறங்கவில்லை
Malaiyinindru naan irangi vitten
Andha magimai ennai vittu irangavillai

கன்மலை வெடிப்பில் மறைந்து கொண்டேன்
உம் காயங்களின் மறைவில் தஞ்சம் புகுந்தேன்
Kanmalai vedippil marainthu konden
Um kaayangalin maraiyil thanjam pugundhen

உந்தனின் முகம் காண தகுதி பெற்றேன்
அப்பா உம்மைப் போல் நான் மாற விருப்பம் கொண்டேன்
Undhanin mugam kaana thakuthi petren
Appa ummaip pol naan maara viruppam konden

Marurooba Malaiyin Anubavathil Lyrics Song Chords PPT - மறுரூப மலையின் அனுபவத்தில் Lyrics in English (Song Meaning)

மறுரூப மலையின் அனுபவத்தில்
மகிமையில் இயேசுவை நான் பார்க்கின்றேன்
In the experience of the transfigured mountain
I see Jesus in all His glory

அங்கு உமக்கொரு கூடாரம் போடுவேன்
அதில் உம்மோடு என்றென்றும் வாழுவேன்
There I will set up a tent for You
And live with You forever

மறுரூப மலையில் கண்ட மகிமை
என் மனதை அதினால் நிறைத்து கொண்டேன்
The glory seen on the transfigured mountain
Filled my heart completely

மலையினின்று நான் இறங்கி விட்டேன்
அந்த மகிமை என்னை விட்டு இறங்கவில்லை
Though I came down from the mountain
That glory did not leave me

கன்மலை வெடிப்பில் மறைந்து கொண்டேன்
உம் காயங்களின் மறைவில் தஞ்சம் புகுந்தேன்
I hid in the blast of the mountain peak
I found refuge in Your wounds

உந்தனின் முகம் காண தகுதி பெற்றேன்
அப்பா உம்மைப் போல் நான் மாற விருப்பம் கொண்டேன்
I gained the privilege to see Your face
Father, I desired to become like You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create