மௌனமாய் ஓர் நிசி
எங்கிலும் பேரொளி
அங்கே தோன்றினாரே குடிலில்
இயேசு மரியின் அருகினில்
இயேசுவே துயிலும்
மௌனமாய் ஓர் நிசி
மேய்ப்பர்கள் நடுங்க
மோட்ச வெள்ளம் பாய்ந்திடுதே
தூதர் கீதம் அல்லேலுயா
இரட்சகர் பிறந்தார்
மௌனமாய் ஓர் நிசி
தேவனே மெய்யொளி
வைகறையின் சுடராகவே
மீட்பின் கிருபை தோன்றுதே
இயேசுவே முகத்தில்
Maunamai Or Nisi lyrics songs, Maunamai Or Nisi song lyrics ,Maunamai Or Nisi Lyrics Song Chords PPT -மௌனமாய் ஓர் நிசி
Sign in to access this feature Sign Up
Maunamaai or nishi
Engilum peroli
Ange thondrinaare kudilil
Yesu Mariyin aruginil
Yesuve thuyilum
Maunamaai or nishi
Meyppargal nadunga
Motcha vellam paayndhidudhe
Thoodhar geetham Alleluya
Iratchagar pirandhaar
Maunamaai or nishi
Devane meyyoli
Vaigaraiyin sudaraagave
Meetpin kirubai thondrudhe
Yesuve mugaththil
மௌனமாய் ஓர் நிசி
எங்கிலும் பேரொளி
அங்கே தோன்றினாரே குடிலில்
Maunamaai Or Nisi
Engilum Peroli
Ange Thondrinaare Kudilil
இயேசு மரியின் அருகினில்
இயேசுவே துயிலும்
Yesu Mariyin Aruginil
Yesuve Thuyilum
மௌனமாய் ஓர் நிசி
மேய்ப்பர்கள் நடுங்க
மோட்ச வெள்ளம் பாய்ந்திடுதே
Maunamaai Or Nisi
Meyppargal Nadunga
Motcha Vellam Paayndhidudhe
தூதர் கீதம் அல்லேலுயா
இரட்சகர் பிறந்தார்
Thoodhar Geetham Alleluya
Ratchagar Pirandhaar
மௌனமாய் ஓர் நிசி
தேவனே மெய்யொளி
வைகறையின் சுடராகவே
Maunamaai Or Nisi
Devane Meyyoli
Vaigaraiyin Sudaraagave
மீட்பின் கிருபை தோன்றுதே
இயேசுவே முகத்தில்
Meetpin Kirubai Thondrudhe
Yesuve Mugaththil
மௌனமாய் ஓர் நிசி
எங்கிலும் பேரொளி
அங்கே தோன்றினாரே குடிலில்
Silent Was The Night
Great Light Everywhere
There He Appeared In A Manger
இயேசு மரியின் அருகினில்
இயேசுவே துயிலும்
Jesus Beside Mary
Jesus Is Sleeping
மௌனமாய் ஓர் நிசி
மேய்ப்பர்கள் நடுங்க
மோட்ச வெள்ளம் பாய்ந்திடுதே
Silent Was The Night
Shepherds Trembled
Flood Of Salvation Flowed
தூதர் கீதம் அல்லேலுயா
இரட்சகர் பிறந்தார்
Angels Sang Hallelujah
The Savior Is Born
மௌனமாய் ஓர் நிசி
தேவனே மெய்யொளி
வைகறையின் சுடராகவே
Silent Was The Night
God The True Light
As The Dawn’s Bright Ray
மீட்பின் கிருபை தோன்றுதே
இயேசுவே முகத்தில்
Grace Of Redemption Appears
In The Face Of Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List