மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலூயா!
மகிழ், மகிழ்; பரன் மைந்தன் மகத்துவ பரமேறினார்;
திகழ் திருச்சேனை பாடும் அல்லேலூயா, இன்று.
வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலேறினார், அல்லேலூயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார்,
ஞானமுடன் பாடுங்கள், அல்லேலூயா, இன்று
ஏசுபரன் நமக்கு இறையானார்; இது
எல்லாவர்க்குஞ் சந்தோஷம், அல்லேலூயா!
வாசம் நாம் செய்யத் தந்தை வளவில் இடம்பிடித்த
நேசமுன்னத நேசம், அல்லேலூயா, இன்று
தந்தை வலப்பாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலூயா!
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்;
மந்தையே, உந்தனுக்காய் அல்லேலூயா, இன்று
மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர்,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலூயா!
பாழ்ஜெகம் நிலையல்ல, பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலூயா, இன்று
பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலூயா!
ஏதெமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலூயா, இன்று
MAZHIL MAZHIL MANTHAYAE Lyrics Song Chords PPT, மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, mazhil mazhil manthayae songs, mazhil mazhil manthayae songs lyrics
Sign in to access this feature Sign Up
Magizh magizh mandhaey nee allelooya paran
Maindhan paramerinaar allelooya
Magizh magizh paran maindhan magaththuva paramerinaar
Thigal thiruchchenai paadum allelooya innru
Vaanamellaam nirappa manusha maindhan ellaa
Vaanangal maelaerinaar allelooya
Theenathayaalu nammai saerndha thalaivaraayinaar
Gnaanamudan paadungal allelooya innru
Yesu paran namakku iraiyaanaar idhu
Ellaavarkkum santhosham allelooya
Vaasam naam seiyyath thandhai valavil idampiditha
Naesam unnatha naesam allelooya innru
Thandhai valappaagaththil saththiya kiristhu engal
Saththurukkal maer sirandhaar allelooya
Sondha kaayangal kaattich sugirdhamudan jebipppaar
Mandhaey unthanukkai allelooya innru
Motscha sudhandharar naam vaanorukkum oppar
Mudivilla paakkiyar naam allelooya
Paaljegam nilaiyalla parama sanchaariyar naam
Sootchumak karththanukkae allelooya innru
Poodhalamandhamattum ungaludaney niththam
Punithan iruppenendraar allelooya
Eadhemakkuk kuraichchal es engalodirundhaal
Yaadhumosam thodarum allelooya innru
மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலூயா!
Magizh magizh mandhaiye nee Hallelujah paran
Mainthan paramerinaar Hallelujah
மகிழ், மகிழ்; பரன் மைந்தன் மகத்துவ பரமேறினார்
திகழ் திருச்சேனை பாடும் அல்லேலூயா, இன்று
Magizh magizh paran mainthan magaththuva paramerinaar
Thigal thiruchchenai paadum Hallelujah indru
வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலேறினார், அல்லேலூயா!
Vaanamellaam nirappa manusha mainthan ella
Vaanangal mele erinaar Hallelujah
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார்
ஞானமுடன் பாடுங்கள், அல்லேலூயா, இன்று
Theenadhayaalu nammai serndha thalaivaraayinaar
Gnanamudan paadungal Hallelujah indru
ஏசுபரன் நமக்கு இறையானார்; இது
எல்லாவர்க்குஞ் சந்தோஷம், அல்லேலூயா!
Yesuparan namakku iraianaar idhu
Ellaavarkkum sandhosham Hallelujah
வாசம் நாம் செய்யத் தந்தை வளவில் இடம்பிடித்த
நேசமுன்னத நேசம், அல்லேலூயா, இன்று
Vaasam naam seiyya thandhai valavil idampidiththa
Nesam unnadha nesam Hallelujah indru
தந்தை வலப்பாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலூயா!
Thandhai valappagaththil saththiya Kiristhu engal
Saththurukkal merchirandhaar Hallelujah
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்
மந்தையே, உந்தனுக்காய் அல்லேலூயா, இன்று
Sondha kaayangal kaatti sugirthamudan jebippaar
Mandhaiye unthanukkaai Hallelujah indru
மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர்
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலூயா!
Motcha sudhandharar naam vaanorukkum oppar
Mudivilla baakkiyar naam Hallelujah
பாழ்ஜெகம் நிலையல்ல, பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலூயா, இன்று
Paazh jegam nilaiyalla parama sanjaarigal naam
Soochchuma karthanukke Hallelujah indru
பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலூயா!
Bhoothalam andhamattum ungaludane niththam
Punithan iruppen endraar Hallelujah
ஏதெமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்
யாதுமோசந்தொடரும்? அல்லேலூயா, இன்று
Ethemakku kuraichchal yesengalodirundhaal
Yaadhum oosandh thodarum Hallelujah indru
மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலூயா!
Rejoice, rejoice O flock, Hallelujah!
The Son of God has ascended, Hallelujah!
மகிழ், மகிழ்; பரன் மைந்தன் மகத்துவ பரமேறினார்
திகழ் திருச்சேனை பாடும் அல்லேலூயா, இன்று
Rejoice, rejoice; the glorious Son has ascended
The shining heavenly host sings Hallelujah today
வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலேறினார், அல்லேலூயா!
The Son of Man who fills all heaven
Has ascended above all heavens, Hallelujah!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார்
ஞானமுடன் பாடுங்கள், அல்லேலூயா, இன்று
The compassionate One became our leader
Sing with wisdom, Hallelujah today
ஏசுபரன் நமக்கு இறையானார்; இது
எல்லாவர்க்குஞ் சந்தோஷம், அல்லேலூயா!
Jesus the Lord became God for us
This is joy for all, Hallelujah!
வாசம் நாம் செய்யத் தந்தை வளவில் இடம்பிடித்த
நேசமுன்னத நேசம், அல்லேலூயா, இன்று
To dwell, He made us occupy the Father’s house
This is the highest love, Hallelujah today
தந்தை வலப்பாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலூயா!
At the right hand of the Father, Christ our truth
Triumphed over all enemies, Hallelujah!
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்
மந்தையே, உந்தனுக்காய் அல்லேலூயா, இன்று
Showing His wounds, He intercedes with grace
O flock, for you, Hallelujah today
மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர்
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலூயா!
We are heirs of heaven and like the angels
We are blessed with eternal joy, Hallelujah!
பாழ்ஜெகம் நிலையல்ல, பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலூயா, இன்று
This world is not permanent, we are heavenly pilgrims
To the eternal Lord, Hallelujah today
பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலூயா!
Until the end of the earth, He said He will be with you
The Holy One remains forever, Hallelujah!
ஏதெமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்
யாதுமோசந்தொடரும்? அல்லேலூயா, இன்று
If Christ is with us, what lack remains?
What evil can follow us? Hallelujah today
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List