Meanmai Nirantha Aandavar Song Chords PPT-பாமாலை: 398- மேன்மை நிறைந்த ஆண்டவர்

1. மேன்மை நிறைந்த ஆண்டவர்
பூலோகத்தார் எல்லார்க்கும்
தகுந்த நீதி செய்பவர்
இறங்கும் நாள் உதிக்கும்
அப்போது மா பிரஸ்தாபமாய்
எங்கும் விளங்கும் ஜோதியாய்
மின்போலத் தோன்றுவாரே.

2. இலக்கமற்ற தூதர்கள்
அவர்க்கு முன்னதாக
பலத்த சத்த தாரைகள்
உடையவர்களாக
முழக்கம் செய்ய, பூமியும்
விஸ்தாரமான வானமும்
கரைந்து வெந்துபோகும்.

3. அத்தூதரின் எக்காளங்கள்
எத்திக்கிலும் முழங்கும்
அந்நேரம் மாந்தர் கூட்டங்கள்
உயிரடைந்தெழும்பும்
ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும்
ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும்
வணக்கமாய் நிற்பார்கள்.

4. சன்மார்க்கர் மோட்ச பாதையில்
நடந்ததால் மகிழ்ந்து,
சிறப்படைந்து நிற்கையில்
துன்மார்க்கரோ அதிர்ந்து
நியாயமான சாபத்தை
அடைந்து, கர்த்தர் முகத்தை
விட்டோடி மாளுவார்கள்.

5. என் மனமே, துன்மார்க்கத்தை
வெறுத்துத் தள்ளிவிட்டு,
அன்புள்ள இயேசு கிறிஸ்துவை
நம்பிக்கையாய்ப் பிடித்து,
கறையும் மாசுமின்றியே
கர்த்தர் முன்பாக நிற்கவே
நீ ஆவலோடு தேடு

பாமாலை: 398- மேன்மை நிறைந்த ஆண்டவர் Pamalai Songs Lyrics ,Meanmai Nirantha Aandavar,Meanmai Nirantha Aandavar lyrics songs,Meanmai Nirantha Aandavar song lyrics,Meanmai Nirantha Aandavar Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Meanmai Nirantha Aandavar Song Chords PPT-பாமாலை: 398- மேன்மை நிறைந்த ஆண்டவர் Lyrics in English

1.Menmai nirainda aandavar
Poologathar ellaarkkum
Thakunda needhi seibavar
Irangum naal uthikkum

2.Aththoodharin ekkaalanghal
Eththikkilum muzangum
Annaeram maanthar kootangal
Uyiradaindhu ezhumbum

3.Or pakkathil sanmaarkkarum
Or pakkathil thunmaarkkarum
Vanakkamaai nirpaarhal
Niyayamana saapathai adaia

4.En maname, thunmaarkkaththai
Veruththuth thallivittu
Anbulla Yeshu Khristuvai
Nambikkaiyaip pidiththu

5.Karaiyum maasuminriye
Karthar munbaaga nirkave
Nee aavalodu thedu
Avanai vaazhvile anubavikkave

6.Sanmaarkar moatcha paadhaiyil
Nandriyaa nadandhaal magizhndhu
Sirappadainthu nirkaikkayil
Thunmaarkaro adhirndhu

7.Niyayamana saapaththai adainthu
Karthar mugaththai vittodi maaluvaargal
Uyir adainthidum paadham
Saththamum vaazhvum serndhu

Meanmai Nirantha Aandavar Song Chords PPT-பாமாலை: 398- மேன்மை நிறைந்த ஆண்டவர் Lyrics in English (Tanglish)

1.மேன்மை நிறைந்த ஆண்டவர்
பூலோகத்தார் எல்லார்க்கும்
Menmai nirainda aandavar
Poologathar ellaarkkum

தகுந்த நீதி செய்பவர்
இறங்கும் நாள் உதிக்கும்
Thakunda needhi seibavar
Irangum naal uthikkum

2.இலக்கமற்ற தூதர்கள்
அவர்க்கு முன்னதாக
Ilakkamratth thoodhargal
Avarkku munnadhaga

பலத்த சத்த தாரைகள்
உடையவர்களாக
Palatha satha tharaigal
Udaivarhgalaga

3.அத்தூதரின் எக்காளங்கள்
எத்திக்கிலும் முழங்கும்
Aththoodharin ekkaalanghal
Eththikkilum muzangum

அந்நேரம் மாந்தர் கூட்டங்கள்
உயிரடைந்தெழும்பும்
Annaeram maanthar kootangal
Uyiradaindhu ezhumbum

4.ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும்
ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும்
Or pakkathil sanmaarkkarum
Or pakkathil thunmaarkkarum

வணக்கமாய் நிற்பார்கள்
நியாயமான சாபத்தை அடைய,
Vanakkamaai nirpaarhal
Niyayamana saapathai adaia

5.என் மனமே, துன்மார்க்கத்தை
வெறுத்துத் தள்ளிவிட்டு
En maname, thunmaarkkaththai
Veruththuth thallivittu

அன்புள்ள இயேசு கிறிஸ்துவை
நம்பிக்கையாய்ப் பிடித்து
Anbulla Yeshu Khristuvai
Nambikkaiyaip pidiththu

6.கறையும் மாசுமின்றியே
கர்த்தர் முன்பாக நிற்கவே
Karaiyum maasuminriye
Karthar munbaaga nirkave

நீ ஆவலோடு தேடு
அவனை வாழ்வில் அனுபவிக்கவே
Nee aavalodu thedu
Avanai vaazhvile anubavikkave

Meanmai Nirantha Aandavar Song Chords PPT-பாமாலை: 398- மேன்மை நிறைந்த ஆண்டவர் Lyrics in English (Song Meaning)

1.மேன்மை நிறைந்த ஆண்டவர்
பூலோகத்தார் எல்லார்க்கும்
The Lord full of glory
Shines upon all in heaven

தகுந்த நீதி செய்பவர்
இறங்கும் நாள் உதிக்கும்
He will bring perfect justice
On the day He comes down

2.இலக்கமற்ற தூதர்கள்
அவர்க்கு முன்னதாக
Countless angels
Stand before Him

பலத்த சத்த தாரைகள்
உடையவர்களாக
With mighty voices
The earth and sky resound

3.அத்தூதரின் எக்காளங்கள்
எத்திக்கிலும் முழங்கும்
The trumpets of angels
Sound in every direction

அந்நேரம் மாந்தர் கூட்டங்கள்
உயிரடைந்தெழும்பும்
Then human assemblies
Rise alive with wonder

4.சன்மார்க்கர் மோட்ச பாதையில்
நடந்ததால் மகிழ்ந்து
The righteous rejoice
Walking in the path of salvation

சிறப்படைந்து நிற்கையில்
துன்மார்க்கரோ அதிர்ந்து
While the wicked tremble
As justice meets them

5.என் மனமே, துன்மார்க்கத்தை
வெறுத்துத் தள்ளிவிட்டு
O my soul, reject the wicked
Hold Jesus Christ in love

அன்புள்ள இயேசு கிறிஸ்துவை
நம்பிக்கையாய்ப் பிடித்து
Faithfully cling to Him
And stand pure before the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create