Meetpar Uyirodirukiraar Lyrics Song Chords PPT - மீட்பர் உயிரோடிருக்கிறார்

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2

எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்

மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2
கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
களிப்பாய் மாற்றுவீரே
சாத்தானின் சகல வலிமையை வென்று
சிலுவையில் ஜெயம் தந்தீரே

அழுகையின் நாட்கள் முடிந்ததே
அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2
பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
இயேசு மரித்தீரே
பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
இயேசுவே உயிர்த்தீரே

Meetpar Uyirodirukiraar lyrics songs, Meetpar Uyirodirukiraar song lyrics, Meetpar Uyirodirukiraar Lyrics Song Chords PPT -மீட்பர் உயிரோடிருக்கிறார்,

Sign in to access this feature Sign Up

Meetpar Uyirodirukiraar Lyrics Song Chords PPT - மீட்பர் உயிரோடிருக்கிறார் Lyrics in English

Uyirththezhundha en Yesuvaiye
Uyarththiduven muzhu manathudaney – 2

Paadhaalam Vedhaalam yaavaiyum jeyiththu
Yesu uyirththezhundhaare – 2

Endhan meedpar uyirodirukkiraare
Niththiya kaalamai jeevippaare – 2

Ummay visuvaasippen mariththaalum pizhaiththiduven
Yesuvai visuvaasippen mariththaalum pizhaiththiduven

Maranaththai jeyamaaga vizhungineer
Maranaththin kattugalai aruththir – 2

Kaanneerai thudaiththu nindhaiyai neekki
Kalippai maatruvire
Saaththaanin sakala valimaiyai venru
Siluvaiyil jeyam thandheer

Azhugaiyin naadgal mudindhadhe
Azhiyada sudhandhiram kidaiththadhe – 2

Paaviyaam ennai pillaiyaai maatrrida
Yesu maritheere
Poorana palan naan paralogil petrida
Yesuve uyirththeere

Meetpar Uyirodirukiraar Lyrics Song Chords PPT - மீட்பர் உயிரோடிருக்கிறார் Lyrics in English (Tanglish)

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே
Uyirththezhundha en Yesuvaiye
Uyarththiduven muzhu manathudaney – 2

பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே
Paadhaalam Vedhaalam yaavaiyum jeyiththu
Yesu uyirththezhundhaare – 2

எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே
Endhan meedpar uyirodirukkiraare
Niththiya kaalamai jeevippaare – 2

உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
Ummay visuvaasippen mariththaalum pizhaiththiduven
Yesuvai visuvaasippen mariththaalum pizhaiththiduven

மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
மரணத்தின் கட்டுகளை அறுத்தீர்
Maranaththai jeyamaaga vizhungineer
Maranaththin kattugalai aruththir – 2

கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
களிப்பாய் மாற்றுவீரே
Kaanneerai thudaiththu nindhaiyai neekki
Kalippai maatruvire

சாத்தானின் சகல வலிமையை வென்று
சிலுவையில் ஜெயம் தந்தீரே
Saaththaanin sakala valimaiyai venru
Siluvaiyil jeyam thandheer

அழுகையின் நாட்கள் முடிந்ததே
அழியாத சுதந்திரம் கிடைத்ததே
Azhugaiyin naadgal mudindhadhe
Azhiyada sudhandhiram kidaiththadhe – 2

பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
இயேசு மரித்தீரே
Paaviyaam ennai pillaiyaai maatrrida
Yesu maritheere

பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
இயேசுவே உயிர்த்தீரே
Poorana palan naan paralogil petrida
Yesuve uyirththeere

Meetpar Uyirodirukiraar Lyrics Song Chords PPT - மீட்பர் உயிரோடிருக்கிறார் Lyrics in English (Song Meaning)

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே
Risen is my Jesus
I will exalt Him with all my heart – 2

பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே
He conquered hell and the underworld
Jesus has risen – 2

எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே
My Redeemer lives
He will live forever – 2

உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
I will trust You even in death
I will trust Jesus even in death

மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
மரணத்தின் கட்டுகளை அறுத்தீர்
You swallowed death with victory
You broke the chains of death – 2

கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
களிப்பாய் மாற்றுவீரே
சாத்தானின் சகல வலிமையை வென்று
சிலுவையில் ஜெயம் தந்தீரே
You wiped away tears and removed disgrace
You turned sorrow into joy
You conquered all of Satan’s power
And gave victory on the cross

அழுகையின் நாட்கள் முடிந்ததே
அழியாத சுதந்திரம் கிடைத்ததே
The days of mourning are over
Undying freedom is gained – 2

பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
இயேசு மரித்தீரே
பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
இயேசுவே உயிர்த்தீரே
Jesus, You died to make me Your child
I will receive full reward in heaven
Jesus, You have risen

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create