Meetpar Yesu Namam Lyrics Song Chords PPT - மீட்பர் இயேசு நாமம்

மீட்பர் இயேசு நாமம்
அகிலமெங்கும் சொல்ல
விரைந்து முன் செல்லுவோட
நம்மை அர்ப்பணிப்போம்
மீட்பர் இயேசு நாமம் -2

சுவிசேஷ பங்காளராய்
இணைந்து செயல்படுவோம் -2
இயேசுவை அறியும் அறிவின் நல்
வாசனை வீசிடுவோம் -2

மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
சாத்தானை நாம் வெல்லுவோம் -2

இயேசுவிலே நம்மையெல்லாம்
வெற்றி சிறக்கப்பண்ணும்
ஓய்ப தேவனை என்றும் ஸ்தோத்திரிப்போம்
கீதங்கள் பாடிடுவோம்

Meetpar Yesu Namam lyrics songs, Meetpar Yesu Namam song lyrics ,Meetpar Yesu Namam Lyrics Song Chords PPT - மீட்பர் இயேசு நாமம்

Sign in to access this feature Sign Up

Meetpar Yesu Namam Lyrics Song Chords PPT - மீட்பர் இயேசு நாமம் Lyrics in English

Meetpar Yesu Naamam
Agilamengum Solla
Viraindhu Mun Selluvom
Nammai Arpanippom
Meetpar Yesu Naamam -2

Suvisesha Pangaalarai
Inaindhu Seyalpadhuvom -2
Yesuvai Ariyum Arivin Nal
Vasanai Veesiduvom -2

Meetpar Yesu Naamam Solluvom
Saathaanai Naam Velluvom -2

Yesuvile Nammaiyellaam
Vettri Sirakkappannum
Oyba Devanai Endrum Sthothirippom
Geethangal Paadiduvom

Jebaveerargalaai Ezhumbiduvom
Jeyathodu Naam Nadappom -2
Parisutha Aaviyin Belathinaal
Desathai Kalakkiduvom -2

Meetpar Yesu Naamam Solluvom
Saathaanai Naam Velluvom -2

Anbin Saatchigalaai Vaazhnthiduvom
Aandavarai Velippaduthuvom -2
Irulin Naduvil Oliyaaga
Ulagengum Piragaasippom -2

Meetpar Yesu Naamam Solluvom
Saathaanai Naam Velluvom -2

Meetpar Yesu Namam Lyrics Song Chords PPT - மீட்பர் இயேசு நாமம் Lyrics in English (Tanglish)

மீட்பர் இயேசு நாமம்
அகிலமெங்கும் சொல்ல
Meetpar Yesu Naamam
Agilamengum Solla

விரைந்து முன் செல்லுவோம்
நம்மை அர்ப்பணிப்போம்
Viraindhu Mun Selluvom
Nammai Arpanippom

மீட்பர் இயேசு நாமம் -2
சுவிசேஷ பங்காளராய்
Meetpar Yesu Naamam -2
Suvisesha Pangaalarai

இணைந்து செயல்படுவோம் -2
இயேசுவை அறியும் அறிவின் நல்
Inaindhu Seyalpadhuvom -2
Yesuvai Ariyum Arivin Nal

வாசனை வீசிடுவோம் -2
மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
Vasanai Veesiduvom -2
Meetpar Yesu Naamam Solluvom

சாத்தானை நாம் வெல்லுவோம் -2
இயேசுவிலே நம்மையெல்லாம்
Saathaanai Naam Velluvom -2
Yesuvile Nammaiyellaam

வெற்றி சிறக்கப்பண்ணும்
ஓய்ப தேவனை என்றும் ஸ்தோத்திரிப்போம்
Vettri Sirakkappannum
Oyba Devanai Endrum Sthothirippom

கீதங்கள் பாடிடுவோம்
ஜெபவீரர்களாய் எழும்பிடுவோம்
Geethangal Paadiduvom
Jebaveerargalaai Ezhumbiduvom

ஜெயத்தோடு நாம் நடப்போம் -2
பரிசுத்த ஆவியின் பெலத்தினால்
Jeyathodu Naam Nadappom -2
Parisutha Aaviyin Belathinaal

தேசத்தை கலக்கிடுவோம் -2
மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
Desathai Kalakkiduvom -2
Meetpar Yesu Naamam Solluvom

சாத்தானை நாம் வெல்லுவோம் -2
அன்பின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
Saathaanai Naam Velluvom -2
Anbin Saatchigalaai Vaazhnthiduvom

ஆண்டவரை வெளிப்படுத்துவோம் -2
இருளின் நடுவில் ஒளியாக
Aandavarai Velippaduthuvom -2
Irulin Naduvil Oliyaaga

உலகெங்கும் பிரகாசிப்போம் -2
மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
Ulagengum Piragaasippom -2
Meetpar Yesu Naamam Solluvom

சாத்தானை நாம் வெல்லுவோம் -2
Saathaanai Naam Velluvom -2

Meetpar Yesu Namam Lyrics Song Chords PPT - மீட்பர் இயேசு நாமம் Lyrics in English (Song Meaning)

மீட்பர் இயேசு நாமம்
அகிலமெங்கும் சொல்ல
Savior Jesus’ name
Let the whole world know

விரைந்து முன் செல்லுவோம்
நம்மை அர்ப்பணிப்போம்
Let us go forth quickly
Let us dedicate ourselves

மீட்பர் இயேசு நாமம் -2
சுவிசேஷ பங்காளராய்
Savior Jesus’ name -2
As partners in the Gospel

இணைந்து செயல்படுவோம் -2
இயேசுவை அறியும் அறிவின் நல்
Let us work together -2
The sweet fragrance of knowing Jesus

வாசனை வீசிடுவோம் -2
மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
Let us spread everywhere -2
Let us proclaim Jesus’ name

சாத்தானை நாம் வெல்லுவோம் -2
இயேசுவிலே நம்மையெல்லாம்
We shall overcome Satan -2
In Jesus, all of us

வெற்றி சிறக்கப்பண்ணும்
ஓய்ப தேவனை என்றும் ஸ்தோத்திரிப்போம்
Will be made victorious
Let us always praise the living God

கீதங்கள் பாடிடுவோம்
ஜெபவீரர்களாய் எழும்பிடுவோம்
Let us sing songs of praise
Let us rise as prayer warriors

ஜெயத்தோடு நாம் நடப்போம் -2
பரிசுத்த ஆவியின் பெலத்தினால்
Let us walk in victory -2
By the power of the Holy Spirit

தேசத்தை கலக்கிடுவோம் -2
மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
Let us shake the nation -2
Let us proclaim Jesus’ name

சாத்தானை நாம் வெல்லுவோம் -2
அன்பின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
We shall overcome Satan -2
Let us live as witnesses of love

ஆண்டவரை வெளிப்படுத்துவோம் -2
இருளின் நடுவில் ஒளியாக
Let us reveal the Lord -2
As light in the midst of darkness

உலகெங்கும் பிரகாசிப்போம் -2
மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
Let us shine throughout the world -2
Let us proclaim Jesus’ name

சாத்தானை நாம் வெல்லுவோம் -2
We shall overcome Satan -2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create