Meetparae Ummai Pin Sella Lyrics Song Chords PPT - மீட்பரே உம்மைப் பின் செல்ல

1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்;
ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் மரித்தீர்;
எல்லாரும் ஓடினாலும்,
உமதன்பால் நான் நிற்பேன்

2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,
மேன்மை லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுத்தேனே முற்றிலும் – உம்மை

3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்;
உம்மை முன் பகைத்தாரே;
லோக ஞானிகள் நகைப்பார்
பயமேன் நீர் விடீரே! – உம்மை

4. சர்வ வல்ல தேவன் அன்பாய்
திடன் செய்வார் முன்செல்வேன்;
தேவ துரோகிகள் மா வம்பாய்
சீறினாலும் நான் வெல்வேன் – உம்மை

Meetparae Ummai Pin Sella lyrics songs, Meetparae Ummai Pin Sella song lyrics, Meetparae Ummai Pin Sella Lyrics Song Chords PPT -மீட்பரே உம்மைப் பின் செல்ல , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Meetparae Ummai Pin Sella Lyrics Song Chords PPT - மீட்பரே உம்மைப் பின் செல்ல Lyrics in English

Meedpare! ummai pin sella
Siluvaiyai eduththen
Ezhai naan periyonalla
Neere ellam naan vandhen

Ummai pinselven en swami
Enakkaaga neer maritheer
Ellarum odinaalum
Umadhanbaal naan nirpen

Petraar utraar aasthi kalvi
Menmai logam anaiththum
Arpa kuppai endru enni
Veruththene mutrilum

Meidhaan logaththaar pagaippaar
Ummai mun pagaiththaare
Loga nyanigal nagaippaar
Bayamen neer videere

Sarva valla Devan anbaai
Thidan seivaar munselven
Deva thurogigal maa vambaai
Seerinaalum naan velven

Meetparae Ummai Pin Sella Lyrics Song Chords PPT - மீட்பரே உம்மைப் பின் செல்ல Lyrics in English (Tanglish)

மீட்பரே! உம்மைப் பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்;
Meetpare! ummai pin sella
siluvaiyai eduththean;

ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்
Yezhai naan periyonalla
neere ellam naan vandhen

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் மரித்தீர்;
Ummai pin selven en swami
enakkaaga neer maritheer;

எல்லாரும் ஓடினாலும்,
உமதன்பால் நான் நிற்பேன்
Ellaarum odinaalum
umadhanbaal naan nirpen

பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,
மேன்மை லோகம் அனைத்தும்
Pettraar uttraar aasthi kalvi
menmai logam anaithum

அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுத்தேனே முற்றிலும் – உம்மை
Arpa kuppai endru enni
veruththeane mutrilum – ummai

மெய்தான் லோகத்தார் பகைப்பார்;
உம்மை முன் பகைத்தாரே;
Meithaan logaththaar pagaippaar
ummai mun pagaiththaare

லோக ஞானிகள் நகைப்பார்
பயமேன் நீர் விடீரே! – உம்மை
Loga gnanigal nagaippaar
bayam en neer videere

சர்வ வல்ல தேவன் அன்பாய்
திடன் செய்வார் முன்செல்வேன்;
Sarva valla Devan anbaai
thidan seivaar mun selven

தேவ துரோகிகள் மா வம்பாய்
சீறினாலும் நான் வெல்வேன் – உம்மை
Deva throgigal maa vambaai
seerinaalum naan velven

Meetparae Ummai Pin Sella Lyrics Song Chords PPT - மீட்பரே உம்மைப் பின் செல்ல Lyrics in English (Song Meaning)

மீட்பரே! உம்மைப் பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்;
O Redeemer, to follow You
I have taken up the cross

ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்
I am poor and not great
You are everything, so I have come to You

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் மரித்தீர்;
I will follow You, my Lord
You died for me

எல்லாரும் ஓடினாலும்,
உமதன்பால் நான் நிற்பேன்
Even if everyone runs away
I will stand in Your love

பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,
மேன்மை லோகம் அனைத்தும்
Parents, relatives, wealth, education
All the greatness of this world

அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுத்தேனே முற்றிலும் – உம்மை
I considered them as worthless dust
And completely rejected them for You

மெய்தான் லோகத்தார் பகைப்பார்;
உம்மை முன் பகைத்தாரே;
Truly the world will hate
They first hated You

லோக ஞானிகள் நகைப்பார்
பயமேன் நீர் விடீரே!
Worldly wise people may mock
Why fear? You will not leave me

சர்வ வல்ல தேவன் அன்பாய்
திடன் செய்வார் முன்செல்வேன்;
The Almighty God lovingly
Will strengthen me as I go forward

தேவ துரோகிகள் மா வம்பாய்
சீறினாலும் நான் வெல்வேன் – உம்மை
Even if enemies of God rage
I will still overcome in You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create