Meettetukkappatta Kuuttamae Lyrics Song Chords PPT - மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு
நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2

தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் உலக முழுவதும்
தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2
நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் – 2

காலங்களை உணர்ந்திடுவோம் கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே
ஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் கேட்கவே – 2
தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம் – 2

பாரதத்தின் மாநிலம் எல்லாம் பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய்
வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்

Meettetukkappatta Kuuttamae lyrics songs, Meettetukkappatta Kuuttamae song lyrics, Meettetukkappatta Kuuttamae Lyrics Song Chords PPT -மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Meettetukkappatta Kuuttamae Lyrics Song Chords PPT - மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே Lyrics in English

Meettedukkappatta koottame virainthu seyalpadu
Meetpar Yeshu velai seiya virainthu purappadu
Naatkal miga viraivuney, naatru nandraai valarudhe – 2
Aatkal vendum aruvadaikku aam adhigam perugudhe – 2

Therindhedukkappattavargal naam ulagamengilum
Anuppivaikkappattavargal naam ulaga muzhudhum
Desangal nam sondhamam, jaathigal nam sudhandhiram – 2
Nesar Yeshu arasangam amaindhidume seekiram – 2

Kaalangalai unarndhiduvom Kartharin paniyile
Karuthudane seyalpurivom janangal mathiyile
Gnaalamellaam meetkave Yeshu naamam ketkave – 2
Theeviramaai seyalpaduvom theenguvoorai nesippom – 2

Bharathathin maanilam ellam paraman aatchiyaai
Paravidave paadupaduvom ratha saatchiyaai
Vaarungal endrazhaikkirar vaanjaiyodu sendriduvom – 2
Vaazhkkai thanai arppanippom aruvadaikku sendriduvom

Meettetukkappatta Kuuttamae Lyrics Song Chords PPT - மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே Lyrics in English (Tanglish)

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு
Meethedukkappatta koottame virainthu seyalpadu
Meetpar Yeshu velai seiya virainthu purappadu

நாட்கள் மிக விரையுநே நாற்று நன்றாய் வளருதே – 2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே – 2
Naatkal miga viraivuney naatru nandraai valarudhe – 2
Aatkal vendum aruvadaikku aam adhigam perugudhe – 2

தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் உலக முழுவதும்
Therindhedukkappattavargal naam ulagamengilum
Anuppivaikkappattavargal naam ulaga muzhudhum

தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2
நேசர் இயேசு அரசாங்கம் அமைந்திடுமே சீக்கிரம் – 2
Desangal nam sondhamam jaathigal nam sudhandhiram – 2
Nesar Yeshu arasangam amaindhidume seekiram – 2

காலங்களை உணர்ந்திடுவோம் கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் ஜனங்கள் மத்தியிலே
Kaalangalai unarndhiduvom Kartharin paniyile
Karuthudane seyalpurivom janangal mathiyile

ஞாலமெல்லாம் மீட்கவே இயேசு நாமம் கேட்கவே – 2
தீவிரமாய் செயல்படுவோம் தீங்குவோரை நேசிப்போம் – 2
Gnaalamellaam meetkave Yeshu naamam ketkave – 2
Theeviramaai seyalpaduvom theenguvoorai nesippom – 2

பாரதத்தின் மாநிலம் எல்லாம் பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் இரத்த சாட்சியாய்
Bharathathin maanilam ellam paraman aatchiyaai
Paravidave paadupaduvom ratha saatchiyaai

வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடு சென்றிடுவோம்-2
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம் அறுவடைக்கு சென்றிடுவோம்
Vaarungal endrazhaikkirar vaanjaiyodu sendriduvom – 2
Vaazhkkai thanai arppanippom aruvadaikku sendriduvom

Meettetukkappatta Kuuttamae Lyrics Song Chords PPT - மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே Lyrics in English (Song Meaning)

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு
Redeemed people, hurry and get to work
Go quickly and do the work of Savior Jesus

நாட்கள் மிக விரையுநே நாற்று நன்றாய் வளருதே – 2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே – 2
Days are quickly passing, the seed is growing well – 2
Workers are needed for harvest, it is greatly increasing – 2

தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் உலக முழுவதும்
We are the chosen ones throughout the world
We are sent across the whole world

தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2
நேசர் இயேசு அரசாங்கம் அமைந்திடுமே சீக்கிரம் – 2
Nations are our inheritance, peoples are our freedom – 2
May the Kingdom of Lord Jesus be established soon – 2

காலங்களை உணர்ந்திடுவோம் கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் ஜனங்கள் மத்தியிலே
Let us understand the times in the Lord’s work
Let us serve with focus among the people

ஞாலமெல்லாம் மீட்கவே இயேசு நாமம் கேட்கவே – 2
தீவிரமாய் செயல்படுவோம் தீங்குவோரை நேசிப்போம் – 2
To save the whole world and make Jesus’ name heard – 2
Let us act urgently and love even those who harm – 2

பாரதத்தின் மாநிலம் எல்லாம் பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் இரத்த சாட்சியாய்
Let all regions of India become under God’s rule
Let us strive to spread it even as martyrs

வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடு சென்றிடுவோம்-2
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம் அறுவடைக்கு சென்றிடுவோம்
He calls saying “Come”, let us go with desire – 2
Let us dedicate our lives and go for the harvest

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create