மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே!
1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!
மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார்
2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே
3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார்
4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே!
அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார்
5. ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே!
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில்
6. அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே
வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிடுதே
Mega Meethil Yesu Rajan Vegam Vaararae lyrics songs, Mega Meethil Yesu Rajan Vegam Vaararae song lyrics, Mega Meethil Yesu Rajan Vegam Vaararae Lyrics Song Chords PPT - மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
mekamithil iesu rajan
vekam varare
aayaththamullorai aakayam
serkka avare varare
mekamithil iesu rajan
vekam varare - 2
aantavar thame aarpparippote
avaniyil varare
mintavaro melokame sella
methiniyai vituvar
...mekamithil
kiristhuvukkulle mariththorellam
kilampiye ezhumpituvar
marikkathirukkum parisuththarellam
marainthe povare
...mekamithil
patupattorkkup palanalippare
patupattavarthame
kutum namakko kuraivilla palanai
kuviye kotuththituvar
...mekamithil
avaruraiththa ataiyalankalellam
thavaramal natakkinrathe
avar varum velaiyai evarume
ariyar aantavare arivar
...mekamithil
aayiram aayiram avarathu vasanankal
athai arivikkinrathe
apposthalar thirkkatharisikalellam
athaiye arivikkinrar
...mekamithil
மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே
Megam meedhil Yesu raajan vegam vaaraare
Aayathamullorai aagaayam serkka avare vaaraare
ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே
மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார்
Aandavarthaame aarpparippode avaniyil vaaraare
Meendavaro melogame sella medhiniyai viduvaar
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே
Kiristhuvukkulle marithorellaam kilambiye ezhumbiduvaar
Marikkaadhirukkum parisutharellaam maraindhe povaar
பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார்
Paadupattorkku palanalippaare paadu pattavar thaame
Koodum namakko kuraivilla palanai kooviye koduthiduvaar
அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார்
Avar uraitha adaiyaalangallellaam thavaraamal nadakkindrathe
Avar varum velaiyai evarume ariyaar aandavare arivaar
ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில்
Aayira varusha aaalugai seivaar aandavar Yesudhaame
Neethi samaadhaanam niraindhe irukkum jothiyin aaalugaiyil
அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே
வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிடுதே
Alleluia geetham paadi agamagizhndhiduvome
Vallavar varum velaiyumitho mellave nerungidudhe
மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே
Jesus the King is coming swiftly on the clouds
To gather the prepared ones to heaven
ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே
மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார்
The Lord Himself will come with a shout
The redeemed will leave earth for heaven
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே
The dead in Christ will rise first
The living saints will be caught away
பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார்
He will reward those who suffered
He Himself will give us full reward
அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார்
All the signs He spoke are fulfilling
No one knows the time except the Lord
ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில்
The Lord Jesus will reign for a thousand years
A reign filled with righteousness and peace
அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே
வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிடுதே
Let us sing Hallelujah with joy
The time of His coming is drawing near
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List