Megathil Yesu Vanthidum Lyrics Song Chords PPT - மேகத்தில் இயேசு வந்திடும் நாள்

மேகத்தில் இயேசு வந்திடும் நாள் அதி
வேகமாய் நெருங்கிடுதே தூத சேனையுடன்
சீக்கிரம் இயேசுவே வந்திடுவார்
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
ஆவலாய் இயேசுவை சந்திப்போம்

1. அவர் வரவின் அடையாளங்கள்
இகமதில் நடந்திடுதே
நினையா நேரம் அவர் வருவார்
ஆவலாய் காத்திருப்போம்

2. திருடனைப் போல் அவர் வரும் நாள்
எவருமே அறிந்திடாரே
தேவன் ஒருவர் அறிந்திடுவார்
தீவிரம் விழித்திருப்போம்

3.மண்சாயல் முற்றுமே மறைந்து
மகிமையின் சாயல் அடைவோம்
மணவாளன் இயேசு வெளிப்படும் நாள்
மாறுவோம் மறுரூபமாய்

Megathil Yesu Vanthidum lyrics songs, Megathil Yesu Vanthidum song lyrics , Megathil Yesu Vanthidum Lyrics Song Chords PPT -மேகத்தில் இயேசு வந்திடும் நாள்

Sign in to access this feature Sign Up

Megathil Yesu Vanthidum Lyrics Song Chords PPT - மேகத்தில் இயேசு வந்திடும் நாள் Lyrics in English

Megaththil Yesu Vandhidum Naal Adhi
Vegamaai Nerungiduthey Thoodha Senaiyudan
Seekiram Yesuve Vandhiduvaar
Aarpparippom Agamagizhvom
Aavalai Yesuvai Sandhippom

1. Avar Varavin Adaiyaalangal
Igaththil Nadandhiduthey
Ninaiyaa Neram Avar Varuvaar
Aavalai Kaaththiruppom

2. Thirudanai Pol Avar Varum Naal
Evarumey Arindhidaarae
Devan Oruvar Arindhiduvaar
Theeviram Vizhiththiruppom

3. Mansaayal Mutrumey Maraindhu
Magimaiyin Saayal Adaivom
Manavaalan Yesu Velippadum Naal
Maaruvom Maruroobamaai

Megathil Yesu Vanthidum Lyrics Song Chords PPT - மேகத்தில் இயேசு வந்திடும் நாள் Lyrics in English (Tanglish)

மேகத்தில் இயேசு வந்திடும் நாள் அதி
வேகமாய் நெருங்கிடுதே தூத சேனையுடன்
Megaththil Yesu Vandhidum Naal Adhi
Vegamaai Nerungiduthey Thoodha Senaiyudan

சீக்கிரம் இயேசுவே வந்திடுவார்
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
Seekiram Yesuve Vandhiduvaar
Aarpparippom Agamagizhvom

ஆவலாய் இயேசுவை சந்திப்போம்
Aavalai Yesuvai Sandhippom

அவர் வரவின் அடையாளங்கள்
இகமதில் நடந்திடுதே
Avar Varavin Adaiyaalangal
Igaththil Nadandhiduthey

நினையா நேரம் அவர் வருவார்
ஆவலாய் காத்திருப்போம்
Ninaiyaa Neram Avar Varuvaar
Aavalai Kaaththiruppom

திருடனைப் போல் அவர் வரும் நாள்
எவருமே அறிந்திடாரே
Thirudanai Pol Avar Varum Naal
Evarumey Arindhidaarae

தேவன் ஒருவர் அறிந்திடுவார்
தீவிரம் விழித்திருப்போம்
Devan Oruvar Arindhiduvaar
Theeviram Viziththiruppom

மண்சாயல் முற்றுமே மறைந்து
மகிமையின் சாயல் அடைவோம்
Mansaaial Mutrumey Maraindhu
Magimaiyin Saaial Adaivom

மணவாளன் இயேசு வெளிப்படும் நாள்
மாறுவோம் மறுரூபமாய்
Manavaalan Yesu Velippadum Naal
Maaruvom Maruroobamaai

Megathil Yesu Vanthidum Lyrics Song Chords PPT - மேகத்தில் இயேசு வந்திடும் நாள் Lyrics in English (Song Meaning)

மேகத்தில் இயேசு வந்திடும் நாள் அதி
வேகமாய் நெருங்கிடுதே தூத சேனையுடன்
Megaththil Yesu Vandhidum Naal Adhi
Vegamaai Nerungiduthey Thoodha Senaiyudan

சீக்கிரம் இயேசுவே வந்திடுவார்
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
Seekiram Yesuve Vandhiduvaar
Aarpparippom Agamagizhvom

ஆவலாய் இயேசுவை சந்திப்போம்
Aavalai Yesuvai Sandhippom

அவர் வரவின் அடையாளங்கள்
இகமதில் நடந்திடுதே
Avar Varavin Adaiyaalangal
Igaththil Nadandhiduthey

நினையா நேரம் அவர் வருவார்
ஆவலாய் காத்திருப்போம்
Ninaiyaa Neram Avar Varuvaar
Aavalai Kaaththiruppom

திருடனைப் போல் அவர் வரும் நாள்
எவருமே அறிந்திடாரே
Thirudanai Pol Avar Varum Naal
Evarumey Arindhidaarae

தேவன் ஒருவர் அறிந்திடுவார்
தீவிரம் விழித்திருப்போம்
Devan Oruvar Arindhiduvaar
Theeviram Viziththiruppom

மண்சாயல் முற்றுமே மறைந்து
மகிமையின் சாயல் அடைவோம்
Mansaaial Mutrumey Maraindhu
Magimaiyin Saaial Adaivom

மணவாளன் இயேசு வெளிப்படும் நாள்
மாறுவோம் மறுரூபமாய்
Manavaalan Yesu Velippadum Naal
Maaruvom Maruroobamaai

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create