Mei Baktharey Neer -71 - Pamalai Song Lyrics ppt

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்

பாமாலை: 71 - மெய் பக்தரே நீர் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Mei Baktharey Neer songs, Mei Baktharey Neer songs lyrics

Sign in to access this feature Sign Up

Mei Baktharey Neer -71 - Pamalai Song Lyrics ppt Lyrics in English

1.Mei bakthare, neer vizhithu ezhumbum, santhoshamai innaal vaazhthidum;
Indraikku loka meetpar jenmithaar, vinnor ivvindhaiyai kondadinaar;
Karthaathi Karthar maanidanaanaar, ratchaniya Karthaavaga thondrinaar

2.Idho! narseithi kelum; indraikke Immanuel Thaaveethin oorile;
Boologa meetparaaga piranthaar, ellaarukkum santhosham nalkuvaar;
Endre or thoothan Bethlehem meipparkke, iraavil thondri mozhinthittanae

3.Annaeram vaanor kootam magizhndhu, aanandha paattai paadiyum isainthu;
Vinnil Karthaavukku maa thuthiyum, mannil nallorkku samaadhaanamum;
Endralleluya paadi vaazhthinaar, deiveega anbin maanbai pottrinaar

4.Icchaithi ketta meippar oorukku, arputha kaatchi kaana virainthu;
Yoseppudan thaai Mariyalaiyum, munnanai meethu deiva seyaiyum;
Kande deivanbai enni pottrinaar, aanandhamai tham mandhaikke eginaar

5.Kettupponorai meetta nesamaam, unnatha anbai sinthai seivom naam;
Tham jenmam mudhal saavumattukkum, appaalan seitha deiva vaazhkaiyum;
Anbodu dhyaanam seidhu varuvom, nam meetpar pinnae sella naaduvom

6.Appodhu vaana senai pol naamum, sangeetham paadalaam ekkaalamum;
Indha kembeera naal pirandhavar, annaal nammel tham jothi veesuvaar;
Nam raayan anbhaal ratchippadaindhom, avarin nithiya thuthi paaduvom

Mei Baktharey Neer -71 - Pamalai Song Lyrics ppt Lyrics in English (Tanglish)

1.மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும், சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
Mei bakthare, neer vizhithu ezhumbum santhoshamai innaal vaazhthidum;

இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார், விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
Indraikku loka meetpar jenmithaar, vinnor ivvindhaiyai kondadinaar;

கர்த்தாதி கர்த்தர் மானிடனானார், ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்
Karthaathi Karthar maanidanaanaar, ratchaniya Karthaavaga thondrinaar

2.இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
Idho! narseithi kelum; indraikke Immanuel Thaaveethin oorile

பூலோக மீட்பராகப் பிறந்தார், எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
Boologa meetparaaga piranthaar, ellaarukkum santhosham nalkuvaar

என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே இராவில் தோன்றி மொழிந்திட்டானே
Endre or thoothan Bethlehem meipparkke iraavil thondri mozhinthittanae

3.அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து, ஆனந்தப் பாட்டைப் பாடியும் இசைந்து
Annaeram vaanor kootam magizhndhu aanandha paattai paadiyum isainthu

விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும், மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்
Vinnil Karthaavukku maa thuthiyum mannil nallorkku samaadhaanamum

என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார், தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்
Endralleluya paadi vaazhthinaar deiveega anbin maanbai pottrinaar

4.இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு அற்புத காட்சி காண விரைந்து
Icchaithi ketta meippar oorukku arputha kaatchi kaana virainthu

யோசேப்புடன் தாய் மரியாளையும் முன்னணைமீது தெய்வ சேயையும்
Yoseppudan thaai Mariyalaiyum munnanai meethu deiva seyaiyum

கண்டே தெய்வன்பை எண்ணிப் போற்றினார், ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்
Kande deivanbai enni pottrinaar aanandhamai tham mandhaikke eginaar

5.கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம் உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்
Kettupponorai meetta nesamaam unnatha anbai sinthai seivom naam

தம் ஜென்மமுதல் சாவுமட்டுக்கும் அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
Tham jenmam mudhal saavumattukkum appaalan seitha deiva vaazhkaiyum

அன்போடு தியானம் செய்து வருவோம், நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்
Anbodu dhyaanam seidhu varuvom nam meetpar pinnae sella naaduvom

6.அப்போது வான சேனைபோல் நாமும் சங்கீதம் பாடலாம் எக்காலமும்
Appodhu vaana senai pol naamum sangeetham paadalaam ekkaalamum

இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர் அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்
Indha kembeera naal pirandhavar annaal nammel tham jothi veesuvaar

நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம், அவரின் நித்திய துதி பாடுவோம்
Nam raayan anbhaal ratchippadaindhom avarin nithiya thuthi paaduvom

Mei Baktharey Neer -71 - Pamalai Song Lyrics ppt Lyrics in English (Song Meaning)

1.மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும், சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
O true believers, arise and greet this day joyfully with gladness;

இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார், விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
Today the Savior of the world is born, and the heavenly hosts celebrate this wonder;

கர்த்தாதி கர்த்தர் மானிடனானார், ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்
The Lord of lords has become man, and the saving Lord has appeared

2.இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
Behold! Hear the good news; today in the city of David, Emmanuel has come

பூலோக மீட்பராகப் பிறந்தார், எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
He is born as the Savior of the world and brings joy to all

என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே இராவில் தோன்றி மொழிந்திட்டானே
Thus an angel appeared in the night to the shepherds in Bethlehem and spoke

3.அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து, ஆனந்தப் பாட்டைப் பாடியும் இசைந்து
At that time the heavenly host rejoiced, singing joyful songs in harmony

விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும், மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்
Glory to God in heaven and peace on earth to the righteous

என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார், தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்
Singing Hallelujah, they praised and honored the greatness of divine love

4.இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு அற்புத காட்சி காண விரைந்து
Hearing this news, the shepherds hurried to see the miraculous sight

யோசேப்புடன் தாய் மரியாளையும் முன்னணைமீது தெய்வ சேயையும்
Joseph, Mary the mother, and the divine child in the manger

கண்டே தெய்வன்பை எண்ணிப் போற்றினார், ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்
Seeing this, they praised God's love and returned joyfully to their flock

5.கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம் உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்
Let us meditate on the supreme love that came to save the lost

தம் ஜென்மமுதல் சாவுமட்டுக்கும் அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
From His birth to His death, let us reflect on His divine life

அன்போடு தியானம் செய்து வருவோம், நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்
Let us lovingly meditate and desire to follow our Savior

6.அப்போது வான சேனைபோல் நாமும் சங்கீதம் பாடலாம் எக்காலமும்
Then like the heavenly host, we too shall sing praises forever

இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர் அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்
He who was born on this glorious day will shine His light upon us

நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்; அவரின் நித்திய துதி பாடுவோம்
We are saved by the love of our King; we will sing His eternal praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create