Mei Samaathanama Thur Song Chords PPT -பாமாலை: 358- மெய்ச் சமாதானமா துர்

1.மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்

2.மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்?
ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்

3.மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்

4.மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம், இயேசு கரம் நம் காக்கையில்

5. மெய்ச்சமாதானமா சிற்றறிவில்?
ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்.

6. மெய்ச்சமாதானமா சாநிழலில்?
ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்,

7. பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர்,
இயேசு மெய்ச்சமாதானம் அருள்வர்.

பாமாலை: 358- மெய்ச் சமாதானமா துர் Pamalai Songs Lyrics ,Mei Samaathanama Thur ,Mei Samaathanama Thur lyrics songs,Mei Samaathanama Thur song lyrics,Mei Samaathanama Thur Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Mei Samaathanama Thur Song Chords PPT -பாமாலை: 358- மெய்ச் சமாதானமா துர் Lyrics in English

Meys Samaadhaanamaa Thur Ulagil?
Aam, Yesu Raththam Paayum Nenjinil

Meych Samaadhaanamaa Pal Thollaiyil?
Aam, Yesu Siththaththai Naam Seigaiyil

Meych Samaadhaanamaa Sool Dhukkaththil?
Aam, Yesu Seer Amarndha Nenjjaththil

Meych Samaadhaanamaa Utraar Neengil?
Aam, Yesu Karam Nam Kaakkaiyil

Meych Samaadhaanamaa Sitrarivil?
Aam, Yesu Raajan Endru Arigil

Meych Samaadhaanamaa Saannizhalil?
Aam, Yesu Saavai Vendrirukkaiyil

Poologa Thunbam Ozhindha Pinnar
Yesu Meych Samaadhaanam Arulvar

Mei Samaathanama Thur Song Chords PPT -பாமாலை: 358- மெய்ச் சமாதானமா துர் Lyrics in English (Tanglish)

மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்
Meys Samaadhaanamaa Thur Ulagil?
Aam, Yesu Raththam Paayum Nenjinil

மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்?
ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்
Meych Samaadhaanamaa Pal Thollaiyil?
Aam, Yesu Siththaththai Naam Seigaiyil

மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்
Meych Samaadhaanamaa Sool Dhukkaththil?
Aam, Yesu Seer Amarndha Nenjjaththil

மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம், இயேசு கரம் நம் காக்கையில்
Meych Samaadhaanamaa Utraar Neengil?
Aam, Yesu Karam Nam Kaakkaiyil

மெய்ச்சமாதானமா சிற்றறிவில்?
ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்
Meych Samaadhaanamaa Sitrarivil?
Aam, Yesu Raajan Endru Arigil

மெய்ச்சமாதானமா சாநிழலில்?
ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்
Meych Samaadhaanamaa Saannizhalil?
Aam, Yesu Saavai Vendrirukkaiyil

பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர்
இயேசு மெய்ச்சமாதானம் அருள்வர்
Poologa Thunbam Ozhindha Pinnar
Yesu Meych Samaadhaanam Arulvar

Mei Samaathanama Thur Song Chords PPT -பாமாலை: 358- மெய்ச் சமாதானமா துர் Lyrics in English (Song Meaning)

மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்
Is There True Peace In This Evil World?
Yes, In The Heart Where Jesus’ Blood Flows

மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்?
ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்
Is There True Peace Amid Many Troubles?
Yes, When We Do The Will Of Jesus

மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்
Is There True Peace In Surrounding Sorrow?
Yes, In The Heart Resting In Jesus

மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம், இயேசு கரம் நம் காக்கையில்
Is There True Peace When Loved Ones Depart?
Yes, When Jesus’ Hand Protects Us

மெய்ச்சமாதானமா சிற்றறிவில்?
ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்
Is There True Peace In Limited Understanding?
Yes, When We Know Jesus As King

மெய்ச்சமாதானமா சாநிழலில்?
ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்
Is There True Peace In The Shadow Of Death?
Yes, Since Jesus Has Conquered Death

பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர்
இயேசு மெய்ச்சமாதானம் அருள்வர்
After Earthly Suffering Ends
Jesus Will Give True Peace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create