நல்ல மேய்ப்பன் நீர் தானே
உண்மையாய் நடத்நினிரே
விலகாமல் இருப்பவரே
கடைசி வரை இருப்பவரே
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை
உள்ளும் புறமும் சென்றிடுவேன்
மேய்ச்சலை கண்டடைவேன்(2)
தண்ணீரண்டை நடத்துகின்றீர்
தாகம் தீர்க்கின்றீர் (2)
மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே
மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
உமது கோலும் உம் தடியும்
என்னை தேற்றிடுமே
Meipare lyrics songs,Meipare song lyrics, Meipare Lyrics Song Chords PPT- நல்ல மேய்ப்பன் நீர் தானே,BEN SAMUEL
Sign in to access this feature Sign Up
Nalla meyppan neer thaane
Unmaiyaai nadathineere
Vilagaamal iruppavare
Kadaisi varai iruppavare
Aaradhanai aaradhanai
Engal aayulellaam aaradhanai
Ullum puramum sendriduven
Meychchalai kandadaiven
Thanneerandai nadathugindreer
Thaagam theerkkindreer
Meyppare meyppare
Ennai nadathidum meyppare
Maranappallathaakkil nadandhaalum
Pollaappukku bayappaden naan
Umadhu kolum um thadiyum
Ennai thetridume
நல்ல மேய்ப்பன் நீர் தானே
உண்மையாய் நடத்தினீரே
Nalla meyppan neer thaane
Unmaiyaai nadathineere
விலகாமல் இருப்பவரே
கடைசி வரை இருப்பவரே
Vilagaamal iruppavare
Kadaisi varai iruppavare
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை
Aaradhanai aaradhanai
Engal aayulellaam aaradhanai
உள்ளும் புறமும் சென்றிடுவேன்
மேய்ச்சலை கண்டடைவேன்
Ullum puramum sendriduven
Meychchalai kandadaiven
தண்ணீரண்டை நடத்துகின்றீர்
தாகம் தீர்க்கின்றீர்
Thanneerandai nadathugindreer
Thaagam theerkkindreer
மேய்ப்பரே மேய்ப்பரே
என்னை நடத்திடும் மேய்ப்பரே
Meyppare meyppare
Ennai nadathidum meyppare
மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
Maranappallathaakkil nadandhaalum
Pollaappukku bayappaden naan
உமது கோலும் உம் தடியும்
என்னை தேற்றிடுமே
Umadhu kolum um thadiyum
Ennai thetridume
நல்ல மேய்ப்பன் நீர் தானே
உண்மையாய் நடத்தினீரே
You are the Good Shepherd
You lead me faithfully
விலகாமல் இருப்பவரே
கடைசி வரை இருப்பவரே
You never leave me
You stay with me till the end
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை
Worship and adoration
All our life is worship to You
உள்ளும் புறமும் சென்றிடுவேன்
மேய்ச்சலை கண்டடைவேன்
I will go in and out
And find green pastures
தண்ணீரண்டை நடத்துகின்றீர்
தாகம் தீர்க்கின்றீர்
You lead me beside still waters
You satisfy my thirst
மேய்ப்பரே மேய்ப்பரே
என்னை நடத்திடும் மேய்ப்பரே
O Shepherd, my Shepherd
Lead and guide me always
மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
Even if I walk through the valley of death
I will fear no evil
உமது கோலும் உம் தடியும்
என்னை தேற்றிடுமே
Your rod and Your staff
They comfort and strengthen me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List