மேய்ப்பரை வெட்ட ஒனாய்
ஆட்டைப் பட்சிக்கவே
சிதறடிக்கப்பட்ட
மந்தைமேல் பாய்ந்ததே
சவுல் சீசரைக் கட்ட
மா மூர்க்கமாய்ச் சென்றான்
விண் ஜோதி க்ஷணம் கண்டு
தரையில் விழுந்தான்
ஏன் என்னைத் துன்பம் செய்
என்றே காதுற்றுதும் (வாய்)
கர்த்தாவே, யாது செய்வேன்
என்றான் நடுங்கியும்
கிறிஸ்துவின் சத்துரு நல்ல
போர்ச் சேவகனானேன்
கொல் ஓனாய்ப்போன்றோன் ஆட்டு
குட்டிக்கொப்பாயினான்
நல் மேய்ப்பர் இயேசு சுவாமி
மந்தையைக் காருமே
அலையும் ஆட்டை உம்பால்
நீர் கொண்டுவாருமே
பாமாலை: 146- மேய்ப்பரை வெட்ட Pamalai Songs Lyrics ,Meipparai Vetta ,Meipparai Vetta lyrics songs,Meipparai Vetta song lyrics,Meipparai Vetta Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Meypparai vettu onaai
Aattai patchikkave
Sitharadikkappatta
Mandai mel paainthadhe
2.Saul Seesarai katta
Maa moorkkamaai sendraan
Vin jothi kshanam kandu
Tharaiyil vizhunthaan
3.En ennai thunbam sei
Endre kaathuruthum (vaai)
Karthavae yaathu seiven
Endraan nadungiyum
4.Kiristhuvin saththuru nalla
Por sevagan aanen
Kol onaippondron aattu
Kuttikkoppayinaan
5.Nal Meippar Yesu Swami
Mandaiyai kaarume
Alaiyum aattai umbal
Neer kondu vaarume
1.மேய்ப்பரை வெட்ட ஒனாய் ஆட்டைப் பட்சிக்கவே
சிதறடிக்கப்பட்ட மந்தைமேல் பாய்ந்ததே
Meypparai vettu onaai aattai patchikkave
Sitharadikkappatta mandai mel paainthadhe
2.சவுல் சீசரைக் கட்ட மா மூர்க்கமாய்ச் சென்றான்
விண் ஜோதி க்ஷணம் கண்டு தரையில் விழுந்தான்
Saul Seesarai katta maa moorkkamaai sendraan
Vin jothi kshanam kandu tharaiyil vizhunthaan
3.ஏன் என்னைத் துன்பம் செய் என்றே காதுற்றதும்
கர்த்தாவே யாது செய்வேன் என்றான் நடுங்கியும்
En ennai thunbam sei endre kaathuruthum
Karthavae yaathu seiven endraan nadungiyum
4.கிறிஸ்துவின் சத்துரு நல்ல போர்ச் சேவகனானேன்
கொல் ஓனாய்ப்போன்றோன் ஆட்டு குட்டிக்கொப்பாயினான்
Kiristhuvin saththuru nalla por sevagan aanen
Kol onaippondron aattu kuttikkoppayinaan
5.நல் மேய்ப்பர் இயேசு சுவாமி மந்தையைக் காருமே
அலையும் ஆட்டை உம்பால் நீர் கொண்டு வாருமே
Nal Meippar Yesu Swami mandaiyai kaarume
Alaiyum aattai umbal neer kondu vaarume
1.மேய்ப்பரை வெட்ட ஒனாய் ஆட்டைப் பட்சிக்கவே
சிதறடிக்கப்பட்ட மந்தைமேல் பாய்ந்ததே
A wolf rushed to attack the shepherd
And scattered the helpless flock
2.சவுல் சீசரைக் கட்ட மா மூர்க்கமாய்ச் சென்றான்
விண் ஜோதி க்ஷணம் கண்டு தரையில் விழுந்தான்
Saul went forward with great anger to bind the disciples
But seeing the heavenly light, he fell to the ground
3.ஏன் என்னைத் துன்பம் செய் என்றே காதுற்றதும்
கர்த்தாவே, யாது செய்வேன் என்றான் நடுங்கியும்
Hearing the voice saying “Why do you persecute Me?”
He tremblingly asked, “Lord, what shall I do?”
4.கிறிஸ்துவின் சத்துரு நல்ல போர்ச் சேவகனானேன்
கொல் ஓனாய்ப்போன்றோன் ஆட்டு குட்டிக்கொப்பாயினான்
The enemy of Christ became a good soldier in the battle
The wolf-like destroyer became like a lamb among the sheep
5.நல் மேய்ப்பர் இயேசு சுவாமி மந்தையைக் காருமே
அலையும் ஆட்டை உம்பால் நீர் கொண்டு வாருமே
Good Shepherd Lord Jesus, care for Your flock
Bring the wandering sheep back to You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List